Unga Kaiya Pidichu Nadakanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும்

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே

எனக்கொன்றும் குறையில்லப்பா
உம்ம விட்டா யாரும் இல்லபா

1)மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ

நான் நடக்கும் போதும் கூடவே
உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே!

2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் .முன்னே தெரிந்தவரே

நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே

Unga Kaiya Pidichu Nadakanum lyrics songs, Unga Kaiya Pidichu Nadakanum song lyrics, Unga Kaiya Pidichu Nadakanum Lyrics Song Chords PPT -உங்க கைய பிடிச்சு நடக்கணும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unga Kaiya Pidichu Nadakanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும் Lyrics in English

Unga Kaiya Pidichu Nadakkanum En Yesuve
Unga Tholu Mela Saanjukanum En Thandhaiye

Enakkondrum Kurai Illappa
Umma Vitta Yaarum Illappa

Mosamaana Ivvulagil
Thunaiyendraal Neer Allavo

Naan Nadakkum Podhum Koodave
Urangum Podhum Koodave
Ennaalum Kaakkureengale

Nesiththor Ennai Veruththaalum
Thondrum Munne Therindhavare

Naan Un Nizhalaai Irukkiren
Unnai Endrum Nesippen
Endru Solli Uyarththureengale

Unga Kaiya Pidichu Nadakanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும் Lyrics in English (Tanglish)

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே
Unga Kaiya Pidichu Nadakkanum En Yesuve
Unga Tholu Mela Saanjukanum En Thandhaiye

எனக்கொன்றும் குறையில்லப்பா
உம்ம விட்டா யாரும் இல்லபா
Enakkondrum Kurai Illappa
Umma Vitta Yaarum Illappa

மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ
Mosamaana Ivvulagil
Thunaiyendraal Neer Allavo

நான் நடக்கும் போதும் கூடவே
உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே
Naan Nadakkum Podhum Koodave
Urangum Podhum Koodave
Ennaalum Kaakkureengale

நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே
Nesiththor Ennai Veruththaalum
Thondrum Munne Therindhavare

நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே
Naan Un Nizhalaai Irukkiren
Unnai Endrum Nesippen
Endru Solli Uyarththureengale

Unga Kaiya Pidichu Nadakanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும் Lyrics in English (Song Meaning)

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே
I want to walk holding Your hand, my Jesus
I want to lean on Your shoulder, my Father

எனக்கொன்றும் குறையில்லப்பா
உம்ம விட்டா யாரும் இல்லபா
I have no lack, Lord
Without You I have no one

மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ
In this cruel world
Are You not my only help?

நான் நடக்கும் போதும் கூடவே
உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே
You are with me when I walk
And when I sleep
You protect me every day

நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே
Even if loved ones reject me
You are the One who knew me before I was formed

நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே
You say, “I am your shadow
I will always love you”
And You lift me up

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create