Unga Kaiya Pidichu Nadakkanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும்

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே – 2

எனக்கொன்றும் குறையில்லப்பா
உம்ம விட்டா யாரும் இல்லபா – 2

1. மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ – 2

நான் நடக்கும் போதும் கூடவே
உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே – 2

2. நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே – 2

நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே – 2

Unga Kaiya Pidichu Nadakkanum lyrics songs, Unga Kaiya Pidichu Nadakkanum song lyrics, Unga Kaiya Pidichu Nadakkanum Lyrics Song Chords PPT -உங்க கைய பிடிச்சு நடக்கணும்

Sign in to access this feature Sign Up

Unga Kaiya Pidichu Nadakkanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும் Lyrics in English

Unga Kaiya Pidichchu Nadakkanum En Yesuve
Unga Tholu Mela Saanchukkanum En Thandhaiye

Enakkondrum Kuraiyillappa
Umma Vittaa Yaarum Illappa

Mosamaana Ivvulaghil
Thunai Endraal Neer Allavo

Naan Nadakkum Podhum Koodave
Urangum Podhum Koodave
Ennaalum Kaakkureengale

Nesiththor Ennai Veruththaalum
Thondrum Munne Therindhavare

Naan Un Nizhalaai Irukkiren
Unnai Endrum Nesippen
Endru Solli Uyarththureengale

Unga Kaiya Pidichu Nadakkanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும் Lyrics in English (Tanglish)

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே
Unga Kaiya Pidichchu Nadakkanum En Yesuve
Unga Tholu Mela Saanchukkanum En Thandhaiye

எனக்கொன்றும் குறையில்லப்பா
உம்ம விட்டா யாரும் இல்லபா
Enakkondrum Kuraiyillappa
Umma Vittaa Yaarum Illappa

மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ
Mosamaana Ivvulaghil
Thunai Endraal Neer Allavo

நான் நடக்கும் போதும் கூடவே
உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே
Naan Nadakkum Podhum Koodave
Urangum Podhum Koodave
Ennaalum Kaakkureengale

நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே
Nesiththor Ennai Veruththaalum
Thondrum Munne Therindhavare

நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே
Naan Un Nizhalaai Irukkiren
Unnai Endrum Nesippen
Endru Solli Uyarththureengale

Unga Kaiya Pidichu Nadakkanum Lyrics Song Chords PPT - உங்க கைய பிடிச்சு நடக்கணும் Lyrics in English (Song Meaning)

உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே
உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே
I must walk holding Your hand, my Jesus
I must lean on Your shoulder, my Father

எனக்கொன்றும் குறையில்லப்பா
உம்ம விட்டா யாரும் இல்லபா
I lack nothing
Without You, I have no one

மோசமான இவ்வுலகில்
துணையென்றால் நீர் அல்லவோ
In this broken world
Are You not my only companion

நான் நடக்கும் போதும் கூடவே
உறங்கும் போதும் கூடவே
எந்நாளும் காக்குறீங்களே
When I walk, You are with me
When I sleep, You are with me
You protect me always

நேசித்தோர் என்னை வெறுத்தாலும்
தோன்றும் முன்னே தெரிந்தவரே
Even if loved ones reject me
You knew me before I was formed

நான் உன் நிழலாய் இருக்கிறேன்
உன்னை என்றும் நேசிப்பேன்
என்று சொல்லி உயர்த்துறிங்களே
I will be like Your shadow
I will love You forever
You lift me saying so

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create