உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன்-2
நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே-2
கோடி நன்றி ஐயா-2
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்-2
1.கலங்கி நின்ற கண்ணீர் விட்டு கதறி நான்
அழுகையில் கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே-2
பெலனற்று இருந்த என்னை பெலவானாய்
மாற்றியே மகிழ்வித்து நடத்தினீரே-2
2.யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட
நேரத்தில் தாங்கியே தப்புவித்து நடத்தினீரே-2
உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த
என்னை உன்னதத்தில் நிறுத்தினிரே-2
Unga Kirubai Naalae lyrics songs, Unga Kirubai Naalae song lyrics, Unga Kirubai Naalae Lyrics Song Chords PPT -உங்க கிருபையினாலே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Unga Kirubaiyinaalae Uyirvaazhgiraen
Unga Irakkaththaalae Nilai Nirkiraen
Nanmaigal Edhirpaaramal
Udhavitta En Nesarae
Kodi Nandri Aiyaa
Neer Seidhitta Nanmaigalukkaai
Kalangi Nindra Kanneer Vittu Kathari Naan
Azhugaiyil Kookkural Kaettu Enakku Badhil Thandheerae
Belanattru Irundha Ennai Belavaanaai Maatriyae
Magizhviththu Nadaththineerae
Yaarumindri Thanimaiyil Naan Thaviththitta Neraththil
Thaangiyae Thappuviththu Nadaththineerae
Udhavuvaar Yaarumindri Odhukkappattu Irundha Ennai
Unnadhaththil Niruththineerae
உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன்
Unga Kirubaiyinaalae Uyirvaazhgiraen
Unga Irakkaththaalae Nilai Nirkiraen
நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே
Nanmaigal Edhirpaaramal
Udhavitta En Nesarae
கோடி நன்றி ஐயா
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்
Kodi Nandri Aiyaa
Neer Seidhitta Nanmaigalukkaai
கலங்கி நின்ற கண்ணீர் விட்டு கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே
Kalangi Nindra Kanneer Vittu Kathari Naan Azhugaiyil
Kookkural Kaettu Enakku Badhil Thandheerae
பெலனற்று இருந்த என்னை பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே
Belanatru Irundha Ennai Belavaanaai Maatriyae
Magizhviththu Nadaththineerae
யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே
Yaarumindri Thanimaiyil Naan Thaviththitta Naeraththil
Thaangiyae Thappuviththu Nadaththineerae
உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினிரே
Udhavuvaar Yaarumindri Odhukkappattu Irundha Ennai
Unnadhaththil Niruththineerae
உங்க கிருபையினாலே உயிர்வாழ்கிறேன்
உங்க இரக்கத்தாலே நிலை நிற்கிறேன்
By Your Grace I Am Alive
By Your Mercy I Stand Firm
நன்மைகள் எதிர்பாராமல்
உதவிட்ட என் நேசரே
Without Expecting Any Goodness
You Helped Me, My Beloved Lord
கோடி நன்றி ஐயா
நீர் செய்திட்ட நன்மைகளுக்காய்
Million Thanks Lord
For All The Good You Have Done
கலங்கி நின்ற கண்ணீர் விட்டு கதறி நான் அழுகையில்
கூக்குரல் கேட்டு எனக்கு பதில் தந்தீரே
When I Cried With Tears And Distress
You Heard My Cry And Answered Me
பெலனற்று இருந்த என்னை பெலவானாய் மாற்றியே
மகிழ்வித்து நடத்தினீரே
You Transformed My Weakness Into Strength
And Led Me With Joy
யாருமின்றி தனிமையில் நான் தவித்திட்ட நேரத்தில்
தாங்கியே தப்புவித்து நடத்தினீரே
When I Was Alone And Suffering
You Held Me And Saved Me
உதவுவார் யாருமின்றி ஒதுக்கப்பட்டு இருந்த என்னை
உன்னதத்தில் நிறுத்தினிரே
When No One Helped And I Was Rejected
You Lifted Me To The High Place
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List