Unga Kirubai Unga Kirubai Yellamae Lyrics Song Chords PPT - உங்க கிருபை உங்க கிருபை

உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை
உள்ளழையான சேற்றில் இருந்து
எடுத்ததும் உம் கிருபை
பிரபுக்கள் மத்தியில்
அமர செய்த உம் கிருபை

உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை
உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை

1. நெருக்கத்தின் நேரத்திலும்
கழகத்தின் வேலையிலும்
ஆற்றி தேற்றிய உம் கிருபை
வெட்கத்துக்கு பதிலாக
நன்மையை தந்த கிருபை
நித்திய மகிழ்ச்சியை
உண்டாக்கின உம் கிருபை (2)

2. பகைஞசிரின் மத்தியிலும்
ராஜாவின் சமூகத்திலும்
மேன்மையை காண செய்த உம் கிருபை
சஞ்சலத்தை சந்தோசமாக
மாற்றிய உம் கிருபை (2)

3. வியாதியின் வேலையிலும்
படுக்கையின் நேரத்திலும்
பெலனை தந்திட்ட உங்க கிருபை
எந்தன் சிறையிருப்பை மாற செய்த கிருபை
இரட்டிப்பான நன்மையை தந்திட்ட உங்க கிருபை (2)

Unga Kirubai Unga Kirubai Yellamae lyrics songs, Unga Kirubai Unga Kirubai Yellamae song lyrics , Unga Kirubai Unga Kirubai Yellamae Lyrics Song Chords PPT -உங்க கிருபை உங்க கிருபை

Sign in to access this feature Sign Up

Unga Kirubai Unga Kirubai Yellamae Lyrics Song Chords PPT - உங்க கிருபை உங்க கிருபை Lyrics in English

Unga kirubai unga kirubai
Ellame unga kirubai
Ullazhiyana setril irundhu
Eduthadhum um kirubai
Prabukkal mathiyil
Amara seidha um kirubai

Unga kirubai unga kirubai
Ellame unga kirubai
Unga kirubai unga kirubai
Ellame unga kirubai

1.Nerukkathin nerathilum
Kazhagathin velaiyilum
Aatri thetriya um kirubai
Vetkathukku bathilaga
Nanmaiyai thandha kirubai
Nithiya magizhchiyai
Undaakina um kirubai

2.Pagainjargalin mathiyilum
Raajavin samoogathilum
Menmaiyai kaana seidha um kirubai
Sanjalathai santhosamaga
Maatriya um kirubai

3.Viyadhiyin velaiyilum
Padukkaiyin nerathilum
Belanai thandhitta unga kirubai
Endhan sirai iruppai
Mara seidha kirubai
Irattippana nanmaiyai
Thandhitta unga kirubai

Unga Kirubai Unga Kirubai Yellamae Lyrics Song Chords PPT - உங்க கிருபை உங்க கிருபை Lyrics in English (Tanglish)

உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை
Unga kirubai unga kirubai
Ellame unga kirubai

உள்ளழையான சேற்றில் இருந்து எடுத்ததும் உம் கிருபை
பிரபுக்கள் மத்தியில் அமர செய்த உம் கிருபை
Ullazhiyana setril irundhu eduthadhum um kirubai
Prabukkal mathiyil amara seidha um kirubai

நெருக்கத்தின் நேரத்திலும் கழகத்தின் வேலையிலும்
ஆற்றி தேற்றிய உம் கிருபை
Nerukkathin nerathilum kazhagathin velaiyilum
Aatri thetriya um kirubai

வெட்கத்துக்கு பதிலாக நன்மையை தந்த கிருபை
நித்திய மகிழ்ச்சியை உண்டாக்கின உம் கிருபை
Vetkathukku bathilaga nanmaiyai thandha kirubai
Nithiya magizhchiyai undaakina um kirubai

பகைஞசிரின் மத்தியிலும் ராஜாவின் சமூகத்திலும்
மேன்மையை காண செய்த உம் கிருபை
Pagainjargalin mathiyilum raajavin samoogathilum
Menmaiyai kaana seidha um kirubai

சஞ்சலத்தை சந்தோசமாக மாற்றிய உம் கிருபை
மாறாத உம் கிருபை எங்களை உயர்த்தியது
Sanjalathai santhosamaga maatiya um kirubai
Maaraadha um kirubai engalai uyarthiyadhu

வியாதியின் வேலையிலும் படுக்கையின் நேரத்திலும்
பெலனை தந்திட்ட உங்க கிருபை
Viyadhiyin velaiyilum padukkaiyin nerathilum
Belanai thandhitta unga kirubai

எந்தன் சிறையிருப்பை மாற செய்த கிருபை
இரட்டிப்பான நன்மையை தந்திட்ட உங்க கிருபை
Endhan sirai iruppai maara seidha kirubai
Irattippana nanmaiyai thandhitta unga kirubai

Unga Kirubai Unga Kirubai Yellamae Lyrics Song Chords PPT - உங்க கிருபை உங்க கிருபை Lyrics in English (Song Meaning)

உங்க கிருபை உங்க கிருபை
எல்லாமே உங்க கிருபை
Your grace, Your grace
Everything is Your grace

உள்ளழியான சேற்றில் இருந்து எடுத்ததும் உம் கிருபை
பிரபுக்கள் மத்தியில் அமர செய்த உம் கிருபை
You lifted me from the deepest pit by Your grace
And made me sit among princes by Your grace

நெருக்கத்தின் நேரத்திலும் ஆற்றி தேற்றிய உம் கிருபை
வெட்கத்துக்கு பதிலாக நன்மையை தந்த கிருபை
Your grace comforted me in times of distress
Instead of shame, Your grace gave me goodness

நித்திய மகிழ்ச்சியை உண்டாக்கின உம் கிருபை
In your presence You gave eternal joy
Your grace produced everlasting joy

பகைஞசிரின் மத்தியிலும் ராஜாவின் சமூகத்திலும்
மேன்மையை காண செய்த உம் கிருபை
Even among enemies and before kings
Your grace made me see honor and favor

சஞ்சலத்தை சந்தோசமாக மாற்றிய உம் கிருபை
Your grace turned anxiety into joy
Your grace transformed sorrow into happiness

வியாதியின் வேலையிலும் படுக்கையின் நேரத்திலும்
பெலனை தந்திட்ட உங்க கிருபை
Even in sickness and on the sickbed
Your grace gave me strength

எந்தன் சிறையிருப்பை மாற செய்த கிருபை
இரட்டிப்பான நன்மையை தந்திட்ட உங்க கிருபை
Your grace turned my captivity around
And gave me double blessings

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create