Unga Mugatha Ennaku Lyrics Song Chords PPT - உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா

உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா
நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தங்கப்பா
உம்மை ஆராதிப்பேன் உம்மை பின்தொடர்வேன்
இந்த பூமியில் வாழும் நாளெல்லாம்

1. லாசருவை போல மரித்துப்போனாலும்
இரட்சகர் நீர் உண்டு எதை கண்டும் அஞ்சிடேன்
மீண்டும் உயிர்ப்பிப்பீர்
என் வாழ்வை மீண்டும் உயிர்ப்பிப்பீர்

2. யோபுவை போல புடமிடப்பற்றாலும்
மீட்பர் நீர் இருக்க எனக்கொன்றும் குறைவில்லை
இரட்டிப்பாக தந்திடுவீர்
நான் இழந்ததை இரட்டிப்பாக தந்திடுவீர்

3. யோசேப்பை போல தள்ளப்பட்டாலும்
என் ராஜா பேர் இருக்க எதை கண்டும் கலங்கிடன்
தலை நிமிர செய்திடுவீர்
பிறர் மத்தியில் தலை நிமிர செய்திடுவீர்

Unga Mugatha Ennaku lyrics songs, Unga Mugatha Ennaku song lyrics , Unga Mugatha Ennaku Lyrics Song Chords PPT -உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா

Sign in to access this feature Sign Up

Unga Mugatha Ennaku Lyrics Song Chords PPT - உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா Lyrics in English

Ungal mugathai enakku maraikkaatheengappa
Naan koopidumbodhu enakku bathil thangappa
Ummai aaraathippen ummai pinthodarven
Indha boomiyil vaazhum naal ellam

Laasaruvai pola mariththu ponaalum
Iratchagar Neer undu ethai kandum anjiden
Meendum uyirpippir
En vaazhvai meendum uyirpippir

Yobuvai pola pudamidappattaalum
Meetpar Neer irukka enakkondrum kuraivillai
Irattippaaga thanthiduveer
Naan izhandhathai irattippaaga thanthiduveer

Yoseppai pola thallappattaalum
En Raaja pear irukka ethai kandum kalangiden
Thalai nimira seithiduveer
Pirar maththiyil thalai nimira seithiduveer

Unga Mugatha Ennaku Lyrics Song Chords PPT - உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா Lyrics in English (Tanglish)

உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா
நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தங்கப்பா
Ungal mugathai enakku maraikkaatheengappa
Naan koopidumbodhu enakku bathil thangappa

உம்மை ஆராதிப்பேன் உம்மை பின்தொடர்வேன்
இந்த பூமியில் வாழும் நாளெல்லாம்
Ummai aaraathippen ummai pinthodarven
Indha boomiyil vaazhum naal ellam

லாசருவை போல மரித்துப்போனாலும்
இரட்சகர் நீர் உண்டு எதை கண்டும் அஞ்சிடேன்
Laasaruvai pola mariththu ponaalum
Iratchagar Neer undu ethai kandum anjiden

மீண்டும் உயிர்ப்பிப்பீர் என் வாழ்வை
மீண்டும் உயிர்ப்பிப்பீர்
Meendum uyirpippir en vaazhvai
Meendum uyirpippir

யோபுவை போல புடமிடப்பட்டாலும்
மீட்பர் நீர் இருக்க எனக்கொன்றும் குறைவில்லை
Yobuvai pola pudamidappattaalum
Meetpar Neer irukka enakkondrum kuraivillai

இரட்டிப்பாக தந்திடுவீர் நான் இழந்ததை
இரட்டிப்பாக தந்திடுவீர்
Irattippaaga thanthiduveer naan izhandhathai
Irattippaaga thanthiduveer

யோசேப்பை போல தள்ளப்பட்டாலும்
என் ராஜா பேர் இருக்க எதை கண்டும் கலங்கிடேன்
Yoseppai pola thallappattaalum
En Raaja pear irukka ethai kandum kalangiden

தலை நிமிர செய்திடுவீர் பிறர் மத்தியில்
தலை நிமிர செய்திடுவீர்
Thalai nimira seithiduveer pirar maththiyil
Thalai nimira seithiduveer

Unga Mugatha Ennaku Lyrics Song Chords PPT - உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா Lyrics in English (Song Meaning)

உங்க முகத்தை எனக்கு மறைக்காதீங்கப்பா
நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தங்கப்பா
Do not hide Your face from me, O Lord
When I call, please answer me

உம்மை ஆராதிப்பேன் உம்மை பின்தொடர்வேன்
இந்த பூமியில் வாழும் நாளெல்லாம்
I will worship You and follow You
All the days I live on this earth

லாசருவை போல மரித்துப்போனாலும்
இரட்சகர் நீர் உண்டு எதை கண்டும் அஞ்சிடேன்
Even if I become like Lazarus, dead and gone
My Savior is with me, I will not fear anything

மீண்டும் உயிர்ப்பிப்பீர் என் வாழ்வை
மீண்டும் உயிர்ப்பிப்பீர்
You will raise my life again
You will restore me once more

யோபுவை போல புடமிடப்பட்டாலும்
மீட்பர் நீர் இருக்க எனக்கொன்றும் குறைவில்லை
Even if I am tested like Job
With my Redeemer, I lack nothing

இரட்டிப்பாக தந்திடுவீர் நான் இழந்ததை
இரட்டிப்பாக தந்திடுவீர்
You will give me double for what I lost
You will restore it double

யோசேப்பை போல தள்ளப்பட்டாலும்
என் ராஜா பேர் இருக்க எதை கண்டும் கலங்கிடேன்
Even if I am rejected like Joseph
With my King, I will not be shaken

தலை நிமிர செய்திடுவீர் பிறர் மத்தியில்
தலை நிமிர செய்திடுவீர்
You will make me stand tall among others
You will lift my head high

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create