உம் முகத்தை பார்க்கணும் உம குரலை கேட்கணும்
உம்மோடு பேசணும் என் இயேசுவே
உம்மோடு நடக்கணும் உம்மோடு பழகணும்
உம்மோடு வாழனும் என் இயேசுவே
பரலோகில் உம்மையல்லால் யாருமில்லையே
பூலோகில் உம்மைத்தவிர விருப்பமில்லை
ஜீவன் தந்து என்னை நீர் நேசித்தீரே
என்னோடு எந்நாளும் வாழ்கின்றீரே
நீர் எந்தன் மேப்பராக இருப்பதினால்
எந்நாளும் தாழ்ச்சி அடைந்திடேனே
Uum Mugathai parkanum ,Uum Mugathai parkanum Lyrics,Uum Mugathai parkanum Lyrics Song Chords PPT, உம் முகத்தை பார்க்கணும், Voice of wilderness worship song, Joseph Dhanraj
Sign in to access this feature Sign Up
Um mugathai paarkkanum um kuralai ketkanum
Ummodu pesanum en Yesuve
Ummodu nadakkanum ummodu pazhaganum
Ummodu vaazhanum en Yesuve
Paralogil ummaiyallaal yaarumillaiye
Boologil ummaiththavira viruppam illai
Jeevan thandhu ennai neer nesiththeere
Ennodu ennaalum vaazhgindreere
Neer enthan meipparaga iruppathinaal
Ennaalum thazhchi adainthidene
உம் முகத்தை பார்க்கணும் உம குரலை கேட்கணும்
உம்மோடு பேசணும் என் இயேசுவே
Um mugathai paarkkanum um kuralai ketkanum
Ummodu pesanum en Yesuve
உம்மோடு நடக்கணும் உம்மோடு பழகணும்
உம்மோடு வாழனும் என் இயேசுவே
Ummodu nadakkanum ummodu pazhaganum
Ummodu vaazhanum en Yesuve
பரலோகில் உம்மையல்லால் யாருமில்லையே
பூலோகில் உம்மைத்தவிர விருப்பமில்லை
Paralogil ummaiyallaal yaarumillaiye
Boologil ummaiththavira viruppam illai
ஜீவன் தந்து என்னை நீர் நேசித்தீரே
என்னோடு எந்நாளும் வாழ்கின்றீரே
Jeevan thandhu ennai neer nesiththeere
Ennodu ennaalum vaazhgindreere
நீர் எந்தன் மேய்ப்பராக இருப்பதினால்
எந்நாளும் தாழ்ச்சி அடைந்திடேனே
Neer enthan meipparaga iruppathinaal
Ennaalum thazhchi adainthidene
உம் முகத்தை பார்க்கணும் உம குரலை கேட்கணும்
உம்மோடு பேசணும் என் இயேசுவே
I want to see Your face and hear Your voice
I want to speak with You, my Jesus
உம்மோடு நடக்கணும் உம்மோடு பழகணும்
உம்மோடு வாழனும் என் இயேசுவே
I want to walk with You and be close with You
I want to live with You, my Jesus
பரலோகில் உம்மையல்லால் யாருமில்லையே
பூலோகில் உம்மைத்தவிர விருப்பமில்லை
In heaven there is no one except You
On earth I desire none other than You
ஜீவன் தந்து என்னை நீர் நேசித்தீரே
என்னோடு எந்நாளும் வாழ்கின்றீரே
You loved me by giving Your life
You dwell with me forever
நீர் எந்தன் மேய்ப்பராக இருப்பதினால்
எந்நாளும் தாழ்ச்சி அடைந்திடேனே
Because You are my Shepherd
I will never be brought low
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List