Unga Mukathai Parkanum Lyrics Song Chords PPT - உங்க முகத்தைப் பார்க்கணும்

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்

உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே-

2.மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே-

3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்
மோசேயைப் போலவே உம்மை முகமுகமாக பார்ககணும் -

Unga Mukathai Parkanum lyrics songs,Unga Mukathai Parkanum song lyrics , Unga Mukathai Parkanum Lyrics Song Chords PPT -உங்க முகத்தைப் பார்க்கணும்

Sign in to access this feature Sign Up

Unga Mukathai Parkanum Lyrics Song Chords PPT - உங்க முகத்தைப் பார்க்கணும் Lyrics in English

Unga mukathai parkanum
Ummodu pesanum
Unga sitham ariyanum
Naan umakkai vaalanum

Mekasthambamai akinisthambamai
Ennai nirappa vendum
Oreabin anubavam
Ovarunaalum thaarumea
Unga mukathai parkanum

Magimain mekamai abisheka thailamai
Ennai nirappa vendumea
Seenai malai anubavam
Ovarunaalum thaarumea

Iravum pakalum unthan paatham amaranum
Ivulagai marakanum
Moseyai polavea ummai
Mukam mukamaiga parkanum
Unga mukathai parkanum

Unga Mukathai Parkanum Lyrics Song Chords PPT - உங்க முகத்தைப் பார்க்கணும் Lyrics in English (Tanglish)

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
Unga mugaththai paarkanum
Ummodu pesanum
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்
Unga siththam ariyanum
Naan umakkaai vaazhanum

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே
Megasthambamaai akkinisthambamaai
Ennai nirappa vendume
Oreb-in anubavam ovvoru naalum thaarume

மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய் மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே
Magimaiyin megamaai abishega thailamaai
Ennai nirappa vendume
Seenai malai anubavam ovvoru naalum thaarume

இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்
மோசேயைப் போலவே உம்மை முகமுகமாக பார்க்கணும்
Iravum pagalum undan paatham amaranum
Ivvulagai marakkanum
Moseyai polave ummai Mugamugamaaga paarkanum

Unga Mukathai Parkanum Lyrics Song Chords PPT - உங்க முகத்தைப் பார்க்கணும் Lyrics in English (Song Meaning)

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
I want to see Your face
I want to speak with You

உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்
I want to know Your will
I want to live for You

மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே
Fill me as the pillar of cloud and fire
Fill me completely, O Lord
Grant me the Horeb experience every single day

மகிமையின் மேகமாய் அபிஷேகத் தைலமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய் மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே
Fill me as the cloud of glory and anointing oil
Fill me completely, O Lord
Grant me the Mount Sinai experience every day

இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்
மோசேயைப் போலவே உம்மை முகமுகமாக பார்க்கணும்
Day and night I want to sit at Your feet
I want to forget this world
Like Moses, I want to see You Face to face

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create