Unga Prasannam Oottumae Unga Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னம் ஊற்றுமே

உங்க பிரசன்னம் ஊற்றுமே
உங்க மகிமையால் நிரப்புமே

அசைவாடும் ஆவியே (4)
புது பெலனை தாருமே
புது கிருபையால் நிரப்புமே

ஜீவ பலியாய் தருகிறேன்
திரு இரத்தத்தால் கழுவுமே -2

துன்பம் சூழ்ந்திடும் நேரத்தில்
என்னை தேற்றிடும் இயேசுவே

மாரநாதா இயேசுவே
வேக வேகமாய் வாருமே

Unga Prasannam Oottumae Unga lyrics songs, Unga Prasannam Oottumae Unga song lyrics, Unga Prasannam Oottumae Unga Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னம் ஊற்றுமே

Sign in to access this feature Sign Up

Unga Prasannam Oottumae Unga Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னம் ஊற்றுமே Lyrics in English

Unga prasannam ootrume
Unga magimaiyaal nirappume
Asaivaadum aaviye (4)
Pudhu belanai thaarume

Pudhu kirubaiyaal nirappume
Jeeva baliyaai tharugiren
Thiru irathathaal kazhuvume -2
Thunbam soozhnthidum nerathil

Ennai thaetridum Yesuve
Maranatha Yesuve
Vega vegamaai vaarume

Unga Prasannam Oottumae Unga Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னம் ஊற்றுமே Lyrics in English (Tanglish)

1) உங்க பிரசன்னம் ஊற்றுமே
உங்க மகிமையால் நிரப்புமே
Unga prasannam ootrume
Unga magimaiyaal nirappume

2) அசைவாடும் ஆவியே (4)
புது பெலனை தாருமே புது கிருபையால் நிரப்புமே
Asaivaadum aaviye (4)
Pudhu belanai thaarume pudhu kirubaiyaal nirappume

3) ஜீவ பலியாய் தருகிறேன்
திரு இரத்தத்தால் கழுவுமே -2
Jeeva baliyaai tharugiren
Thiru irathathaal kazhuvume -2

4) துன்பம் சூழ்ந்திடும் நேரத்தில்
என்னை தேற்றிடும் இயேசுவே
Thunbam soozhnthidum nerathil
Ennai thaetridum Yesuve

5) மாரநாதா இயேசுவே
வேக வேகமாய் வாருமே
Maranatha Yesuve
Vega vegamaai vaarume

Unga Prasannam Oottumae Unga Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னம் ஊற்றுமே Lyrics in English (Song Meaning)

உங்க பிரசன்னம் ஊற்றுமே
உங்க மகிமையால் நிரப்புமே
Your presence be poured out Lord
Fill us with Your glory Lord

அசைவாடும் ஆவியே (4)
புது பெலனை தாருமே புது கிருபையால் நிரப்புமே
Moving Holy Spirit (4)
Give us new strength and fill us with new grace

ஜீவ பலியாய் தருகிறேன்
திரு இரத்தத்தால் கழுவுமே -2
I surrender as a living sacrifice
Wash me with Your precious blood-2

துன்பம் சூழ்ந்திடும் நேரத்தில்
என்னை தேற்றிடும் இயேசுவே
In times of deep sorrow and pain
Jesus, You are my comforter

மாரநாதா இயேசுவே
வேக வேகமாய் வாருமே
Maranatha Jesus Lord
Come quickly, come again Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create