Unga Prsanathaal Ennai Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2

உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்-2

1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2

2.குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

Unga Prsanathaal Ennai lyrics songs, Unga Prsanathaal Ennai song lyrics, Unga Prsanathaal Ennai Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unga Prsanathaal Ennai Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் Lyrics in English

Unga prasanathaal ennai nirappidum
Unga kirubaiyaal ennai nadathidum

Uyiraanavare uyiraanavare
En ulagham neerae

Vazhnthaalum ummodudhaan
En jeevanum ummodudhaan

Thaayin karuvil uruvaagum munnae
Ennaiyum neer therindhu kondeer

Um abhishekhathaal ennai nirappum
Um vallamaiyaale belappaduththum

Kuyavan kaigalil kaliman naan
Neer virumbum paathiramaakkum

Parisudha aaviyin varangalinaal
Um anbai ennil pozhindidume

Unga prasanathaal ennai nirappidum
Unga kirubaiyaal ennai nadathidum

Unga Prsanathaal Ennai Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் Lyrics in English (Tanglish)

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும்
Unga prasanathaal ennai nirappidum
Unga kirubaiyaal ennai nadathidum

உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
Uyiraanavare uyiraanavare
En ulagham neerae

வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்
Vazhnthaalum ummodudhaan
En jeevanum ummodudhaan

தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர்
Thaayin karuvil uruvaagum munnae
Ennaiyum neer therindhu kondeer

உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும்
Um abhishekhathaal ennai nirappum
Um vallamaiyaale belappaduththum

குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
Kuyavan kaigalil kaliman naan
Neer virumbum paathiramaakkum

பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே
Parisudha aaviyin varangalinaal
Um anbai ennil pozhindidume

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும்
Unga prasanathaal ennai nirappidum
Unga kirubaiyaal ennai nadathidum

Unga Prsanathaal Ennai Lyrics Song Chords PPT - உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும் Lyrics in English (Song Meaning)

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும்
By Your grace, You fill me completely
By Your mercy, You guide me always

உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
O Living One, O Living One
You are my whole world

வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்
Even as I live, I am with You
My life belongs to You

தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர்
Before I was formed in my mother’s womb
You knew me completely

உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும்
Through Your anointing, You fill me
By Your power, You strengthen me

குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
Like clay in the Potter’s hands I am
You shape me as a vessel of honor

பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே
Through the gifts of the Holy Spirit
Your love pours into me

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும்
By Your grace, You fill me completely
By Your mercy, You guide me always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create