Unga thudhiyile vallamai Lyrics Song Chords PPT -உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு

உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பிலே ஜெயமுண்டு ஜெயமுண்டு

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு

துதிதானே வல்லமையான ஆயுதமே
உங்க துதிதானே சத்துருவை துரத்திடுமே

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு

(…துதியிலே)

சரணம் 2
துதிதானே வெற்றியின் ஆயுதமே
உங்க துதிதானே சாத்தானை ஜெயித்திடுமே

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு

(…துதியிலே)

சரணம் 3
துதிதானே இடி முழக்க ஆயுதமே
உங்க துதிதானே தடைகளை தகர்த்திடுமே

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு

Unga thudhiyile vallamai Lyrics Song,Unga thudhiyile vallamai Song lyrics,Unga thudhiyile vallamai Lyrics Song Chords PPT - உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு

Sign in to access this feature Sign Up

Unga thudhiyile vallamai Lyrics Song Chords PPT -உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு Lyrics in English

Unga thudhiyile vallamai undu vallamai undu
Unga aarpparippile jeyam undu jeyam undu

Thudhithu paarunga, aarpparithu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

Thudhithaaney vallamaiyaana aayudhamé
Unga thudhithaaney saththuruvai thurathidumé

Thudhithu paarunga, aarpparithu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

(…Thudhiyile)

Verse 2
Thudhithaaney vetriyin aayudhamé
Unga thudhithaaney saathaanai jeyithidumé

Thudhithu paarunga, aarpparithu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

(…Thudhiyile)

Verse 3
Thudhithaaney idi muzhakka aayudhamé
Unga thudhithaaney thadaigalai thagarthidumé

Thudhithu paarunga, aarpparithu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

Unga thudhiyile vallamai Lyrics Song Chords PPT -உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு Lyrics in English (Tanglish)

உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பிலே ஜெயமுண்டு ஜெயமுண்டு
Unga thudhiyile vallamai undu vallamai undu
Unga aarpparippile jeyam undu jeyam undu

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Thudhiththu paarunga, aarppariththu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

துதிதானே வல்லமையான ஆயுதமே
உங்க துதிதானே சத்துருவை துரத்திடுமே
Thudhithaane vallamaiyaana aayudhame
Unga thudhithaane saththuruvai thuraththidume

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Thudhiththu paarunga, aarppariththu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பிலே ஜெயமுண்டு ஜெயமுண்டு
Unga thudhiyile vallamai undu vallamai undu
Unga aarpparippile jeyam undu jeyam undu

துதிதானே வெற்றியின் ஆயுதமே
உங்க துதிதானே சாத்தானை ஜெயித்திடுமே
Thudhithaane vettriyin aayudhame
Unga thudhithaane saaththaanai jeyiththidume

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Thudhiththu paarunga, aarppariththu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பிலே ஜெயமுண்டு ஜெயமுண்டு
Unga thudhiyile vallamai undu vallamai undu
Unga aarpparippile jeyam undu jeyam undu

துதிதானே இடி முழக்க ஆயுதமே
உங்க துதிதானே தடைகளை தகர்த்திடுமே
Thudhithaane idi muzhakka aayudhame
Unga thudhithaane thadaigalai thagarththidume

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Thudhiththu paarunga, aarppariththu magizhunga
Vallamai undu undu, jeyamum undu undu

Unga thudhiyile vallamai Lyrics Song Chords PPT -உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு Lyrics in English (Song Meaning)

உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பிலே ஜெயமுண்டு ஜெயமுண்டு
There is power in your praise, yes, power indeed;
There is victory in your joyful shout

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Praise Him and see,
Shout with joy;
There is power, there is victory

துதிதானே வல்லமையான ஆயுதமே
உங்க துதிதானே சத்துருவை துரத்திடுமே
Praise is a mighty weapon;
Your praise drives the enemy away

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Praise Him and see,
Shout with joy;
There is power, there is victory

உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பிலே ஜெயமுண்டு ஜெயமுண்டு
There is power in your praise, yes, power indeed;
There is victory in your joyful shout

துதிதானே வெற்றியின் ஆயுதமே
உங்க துதிதானே சாத்தானை ஜெயித்திடுமே
Praise is the weapon of victory;
Your praise overcomes Satan

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Praise Him and see,
Shout with joy;
There is power, there is victory

உங்க துதியிலே வல்லமையுண்டு வல்லமையுண்டு
உங்க ஆர்ப்பரிப்பிலே ஜெயமுண்டு ஜெயமுண்டு
There is power in your praise, yes, power indeed;
There is victory in your joyful shout

துதிதானே இடி முழக்க ஆயுதமே
உங்க துதிதானே தடைகளை தகர்த்திடுமே
Praise is like a weapon of thunder;
Your praise breaks every obstacle

துதித்து பாருங்க, ஆர்ப்பரித்து மகிழுங்க
வல்லமை உண்டு உண்டு, ஜெயமும் உண்டு உண்டு
Praise Him and see,
Shout with joy;
There is power, there is victory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create