Unga Varukaikkaka Enna Lyrics Song Chords PPT - உங்க வருகைக்காக என்னை

உங்க வருகைக்காக என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில் நான்
உம்மோடு வரணுமப்பா-2

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே

1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா-2

2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே
வைராக்கியமாக ஜெபிக்கணுமே-2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கணுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா-2

வருக இராஜ்ஜியம் வருக-4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக-2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2

Unga Varukaikkaka Enna lyrics songs, Unga Varukaikkaka Enna song lyrics, Unga Varukaikkaka Enna Lyrics Song Chords PPT -உங்க வருகைக்காக என்னை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unga Varukaikkaka Enna Lyrics Song Chords PPT - உங்க வருகைக்காக என்னை Lyrics in English

Ung varugaikkaga ennai
Aayathappaduthungaappa
Ung varugaile naan
Ummodu varanumappa

Aayathamagaṇume innum aayathamagaṇume
Ung varugaikkaga aayathamagaṇume
Aayathamagaṇume innum aayathappaduththanum
Indha ulagathai naan aadhayappaduththanum
Umakkaga indha ulagathai naan aadhayappaduththanum

1. Kadaisi kaala adaiazhangal nadakkindradhe
Varugaikkan kaariyaṅgal nadakkindradhe
Aavi aathma sareeramellam parisuththamaagaṇume
Innum umakkaga aayathamagaṇume Yesayya

2. Sabaigal ellaam ookkamaaga jepikkanum
Vairaakkiyamaaga jepikkanum
Desaththirkaga (thirappil) nirkkanum
Innum umakkaga aayathamagaṇume Yesayya

Varuga raajyam varuga
Ummodu serndhu vaazha enakku aasai
Varuga raajyam varuga
Ummodu serndhu vaazha enakku aasai

Unga Varukaikkaka Enna Lyrics Song Chords PPT - உங்க வருகைக்காக என்னை Lyrics in English (Tanglish)

உங்க வருகைக்காக என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
Ung varugaikkaga ennai
Aayathappaduthungaappa

உங்க வருகையில் நான்
உம்மோடு வரணுமப்பா
Ung varugaile naan
Ummodu varanumappa

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
Aayathamagaṇume innum aayathamagaṇume
Ung varugaikkaga aayathamagaṇume

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
Aayathamagaṇume innum aayathappaduththanum
Indha ulagathai naan aadhayappaduththanum

கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே
Kadaisi kaala adaiazhangal nadakkindradhe
Varugaikkan kaariyaṅgal nadakkindradhe

ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா
Aavi aathma sareeramellam parisuththamaagaṇume
Innum umakkaga aayathamagaṇume Yesayya

சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே
வைராக்கியமாக ஜெபிக்கணுமே
Sabaigal ellaam ookkamaaga jepikkanum
Vairaakkiyamaaga jepikkanum

தேசத்திற்காக (திறப்பில்) நிற்கணுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா
Desaththirkaga (thirappil) nirkkanum
Innum umakkaga aayathamagaṇume Yesayya

வருக இராஜ்ஜியம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
Varuga raajyam varuga
Ummodu serndhu vaazha enakku aasai

வருக ராஜ்ஜியம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
Varuga raajyam varuga
Ummodu serndhu vaazha enakku aasai

Unga Varukaikkaka Enna Lyrics Song Chords PPT - உங்க வருகைக்காக என்னை Lyrics in English (Song Meaning)

உங்க வருகைக்காக என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
Prepare me, Lord, for Your coming
Make me ready for Your arrival

உங்க வருகையில் நான்
உம்மோடு வரணுமப்பா
When You come, I want to come with You
Let me walk with You, Lord

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே
I must be ready, always be ready
For Your coming, I must be prepared

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தப்படுத்தணுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தணுமே
I must be ready, more prepared still
I must make the world fruitful for You

கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே
The last days’ signs are unfolding
The works for Your coming are happening

ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகணுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா
Spirit, soul, and body must be sanctified
Yes, I must be ready for You, Jesus

சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கணுமே
வைராக்கியமாக ஜெபிக்கணுமே
All congregations must pray with zeal
With devotion, they must lift their prayers

தேசத்திற்காக (திறப்பில்) நிற்கணுமே
இன்னும் உமக்காக ஆயத்தமாகணுமே இயேசய்யா
Stand firm for the nation’s sake
Yes, I must be ready for You, Jesus

வருக இராஜ்ஜியம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
Come, Kingdom, come
I long to live with You

வருக ராஜ்ஜியம் வருக
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை
Come, Kingdom, come
I desire to dwell with You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create