Unga Vethathode Paathathilae Vilunthu Lyrics Song Chords PPT - உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து

உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா (2)

என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே (2)

அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா (2)
நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே (2)
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே (2)

என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே (2)
நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே(2)
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே (2)

யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா (2)
நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே (2)
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே (2)

Unga Vethathode Paathathilae Vilunthu lyrics songs, Unga Vethathode Paathathilae Vilunthu song lyrics, Unga Vethathode Paathathilae Vilunthu Lyrics Song Chords PPT -உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unga Vethathode Paathathilae Vilunthu Lyrics Song Chords PPT - உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து Lyrics in English

Unga vedhaththoda paathathile vizhundhu kidappen ‘paa
Unga prasannam soozha ulagaththai naan marandhiduven ‘paa

En aaviyanavar ennai nadathi selveere
Ennai neechchal aazhame ayya azhaiththu selveere

Andru Mose paartha mugaththai enakkum paarka aasappa
Unga kirubaiyaal umadhu mugaththai kaattum Yesappa

Naan paarthu vittale ummai panindhudhuvene
Ungal paathangalin thazhumbugalil muththam idhuvene

Ennai thetridive enakkul vandha aaviyanavare
Ennai muththirai itteer muththangal umakku aaviyanavare

Neer niraindhadhanaale naan nirampugindreene
Unga abishegaththaal adimai naanum pizhaiththu kondeene

Yaakkobu pola raa muzhuvadhum jeppikka aasappa
Aaviyanavare irangi vandhu pelappaduththungappa

Naan jeppithuvittale jeyam petridhuvene
Jeeva yaaththirail sthoththirame seluththidhuvene

Unga Vethathode Paathathilae Vilunthu Lyrics Song Chords PPT - உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து Lyrics in English (Tanglish)

உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா
Ung vedhaththoda paathathile vizhundhu kidappen ‘paa
Unga prasannam soozha ulagaththai naan marandhiduven ‘paa

என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே
En aaviyanavar ennai nadathi selveere
Ennai neechchal aazhame ayya azhaiththu selveere

அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா
Andru Mose paartha mugaththai enakkum paarka aasappa
Unga kirubaiyaal umadhu mugaththai kaattum Yesappa

நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே
Naan paarthu vittale ummai panindhudhuvene
Ungal paathangalin thazhumbugalil muththam idhuvene

என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே
Ennai thetridive enakkul vandha aaviyanavare
Ennai muththirai itteer muththangal umakku aaviyanavare

நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே
Neer niraindhadhanaale naan nirampugindreene
Unga abishegaththaal adimai naanum pizhaiththu kondeene

யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா
Yaakkobu pola raa muzhuvadhum jeppikka aasappa
Aaviyanavare irangi vandhu pelappaduththungappa

நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே
Naan jeppithuvittale jeyam petridhuvene
Jeeva yaaththirail sthoththirame seluththidhuvene

Unga Vethathode Paathathilae Vilunthu Lyrics Song Chords PPT - உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து Lyrics in English (Song Meaning)

உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா
I will fall at Your holy feet, O Lord
I will forget the world, surrounded by Your grace, O Lord

என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே
My Spirit leads me, O Lord, You guide me
You carry me through the depths of waters, O Lord

அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா
Like Moses, I long to see Your face
By Your grace, You will show me Your presence, O Jesus

நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே
Once I see You, I will worship You
I will place my kiss at the edge of Your feet

என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே
Spirit within me, refine me
Seal me with Your mark, O Spirit of God

நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே
Filled with Your living water, I am satisfied
By Your anointing, even I, a servant, flourish

யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா
Like Jacob, I long to pray all night
Spirit, descend and empower me

நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே
When I have prayed, I will claim victory
On my life’s journey, I will offer You praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create