Ungalai Padaithavar Lyrics Song Chords PPT - பாமாலை: 279 உங்களைப் படைத்தவர்

1. உங்களைப் படைத்தவர் சருவ தயாபரர்
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க, என்றும் தம்மோடிருக்க
ஆசைப்பட்டோர் உங்களை பார்த்து, என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்? திரும்புங்கள், என்கிறார்.

2. உங்களை ரட்சித்தவர் தெய்வ சுதனானவர்
திரு ரத்தம் சிந்தினார் சிலுவையில் மரித்தார்
நீங்கள் வீணில் சாவதேன்!மரித்துங்களை மீட்டேன்,
என்று கூறி நிற்கிறார் திரும்புங்கள், என்கிறார்.

3. உங்களை நேசிப்பவர் தூய ஆவியானவர்
நயம் பயம் காட்டினார் குணப்பட ஏவினார்;
தயை பெற வாரீரோ, மீட்பைத் தேடமாட்டீரோ!
என்றிரங்கிக் கேட்கிறார், திரும்புங்கள், என்கிறார்.

பாமாலை: 279 - உங்களைப் படைத்தவர் Pamalai Songs Lyrics , Ungalai Padaithavar ,Ungalai Padaithavar lyrics songs, Ungalai Padaithavar song lyrics, Ungalai Padaithavar Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Ungalai Padaithavar Lyrics Song Chords PPT - பாமாலை: 279 உங்களைப் படைத்தவர் Lyrics in English

Ungalaip Padaiththavar Saruva Dhayaaparar
Thammil Vaazhndhu Jeevikka, Endrum Thammodirukka
Aasaippattor Ungalai Paarththu, En Sinaegaththai
Thallivittu Nirpadhaar? Thirumbungal, Engiraar

Ungalai Ratchiththavar Dheiva Sudhanaanavar
Thiru Raththam Sindhinaar Siluvaiyil Mariththaar
Neengal Veenil Saavadhaen! Mariththu Ungalai Meettaen,
Endru Koori Nirkiraar Thirumbungal, Engiraar

Ungalai Naesippavar Thooya Aaviyaanavar
Nayam Bayam Kaattinaar Gunappada Aevinaar
Dhayai Pera Vaareero, Meetpaith Thaedamaatteero!
Endrirangik Kaetkiraar, Thirumbungal, Engiraar

Ungalai Padaithavar Lyrics Song Chords PPT - பாமாலை: 279 உங்களைப் படைத்தவர் Lyrics in English (Tanglish)

உங்களைப் படைத்தவர் சருவ தயாபரர்
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க, என்றும் தம்மோடிருக்க
Ungalai padaiththavar saruva dhayaaparar
Thammil vaazhnthu jeevikka, endrum thammodirukka

ஆசைப்பட்டோர் உங்களை பார்த்து, என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்? திரும்புங்கள், என்கிறார்
Aasaipattor ungalai paarththu, en sinegaththai
Thallivittu nirpadhaar? Thirumbungal, engiraar

உங்களை ரட்சித்தவர் தெய்வ சுதனானவர்
திரு ரaththam sindhinaar siluvaiyil mariththaar
Ungalai ratchiththavar dheiva sudhanaanavar
Thiru raththam sindhinaar siluvaiyil mariththaar

நீங்கள் வீணில் சாவதேன்! மரித்துங்களை மீட்டேன்
என்று கூறி நிற்கிறார் திரும்புங்கள், என்கிறார்
Neengal veenil saavadhen! Mariththu ungalai meetten
Endru koori nirkiraar thirumbungal, engiraar

உங்களை நேசிப்பவர் தூய ஆவியானவர்
நயம் பயம் காட்டினார் குணப்பட ஏவினார்
Ungalai nesippavar thooya Aaviyaanavar
Nayam bayam kaattinaar gunappada evinaar

தயை பெற வாரீரோ, மீட்பைத் தேடமாட்டீரோ
என்றிரangik ketkiraar, thirumbungal, engiraar
Dhayai pera vaareero, meetpaith thedamaatteero
Endrirangik ketkiraar, thirumbungal, engiraar

Ungalai Padaithavar Lyrics Song Chords PPT - பாமாலை: 279 உங்களைப் படைத்தவர் Lyrics in English (Song Meaning)

உங்களைப் படைத்தவர் சருவ தயாபரர்
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க, என்றும் தம்மோடிருக்க
The One who created you is full of compassion
That you may live in Him and remain with Him forever

ஆசைப்பட்டோர் உங்களை பார்த்து, என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்? திரும்புங்கள், என்கிறார்
Seeing those whom He loves, He asks,
“Why do you reject My love and stand afar? Return to Me.”

உங்களை ரட்சித்தவர் தெய்வ சுதனானவர்
திரு ரத்தம் சிந்தினார் சிலுவையில் மரித்தார்
The One who saved you is the Son of God
He shed His holy blood and died on the cross

நீங்கள் வீணில் சாவதேன்! மரித்துங்களை மீட்டேன்
என்று கூறி நிற்கிறார் திரும்புங்கள், என்கிறார்
“Why should you perish in vain? I died and redeemed you,”
He stands calling, “Return to Me.”

உங்களை நேசிப்பவர் தூய ஆவியானவர்
நயம் பயம் காட்டினார் குணப்பட ஏவினார்
The One who loves you is the Holy Spirit
He gently warns and leads you to healing

தயை பெற வாரீரோ, மீட்பைத் தேடமாட்டீரோ
என்றிரங்கிக் கேட்கிறார், திரும்புங்கள், என்கிறார்
“Will you not come for mercy? Will you not seek salvation?”
He pleads with compassion, “Return to Me.”

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create