Unkalai Unkalai Yesu Alakirar Lyrics Song Chords PPT - உங்களையே உங்களையே – இயேசு

உங்களையே உங்களையே இயேசு
அழைக்கின்றார் இன்று உங்களையே
உலகத்தை வெறுத்து என் பின்னே வா
என அழைக்கின்றார் இன்று உங்களையே

1. மாறாத அன்பை உலகிற்கு காட்டிட
இயேசுவைப்போல் வாடிநந்திட வாருங்களே
உங்களிடம் வேறெதுவும் கேட்கவில்லை
அவர் கேட்பது எல்லாம் உங்களையே

2. தாலந்து திறமை படைத்தோரே நீங்கள்
தந்திடுங்கள் இன்று உங்களையே
கல்வியும் ஞானமும் அவருக்காய் செலவிட்டு
கரைந்திட கொடுங்கள் உங்களையே

3. பரலோகின் மேன்மையை அற்பமாய் எண்ணி
தந்திட்டாரே தன்னையே உங்களுக்காய்
அவருக்காய் உங்களை அர்ப்பணம் செய்
வாடிநந்திட அழைக்கின்றார் உங்களையே

Unkalai Unkalai Yesu Alakirar lyrics songs, Unkalai Unkalai Yesu Alakirar song lyrics, Unkalai Unkalai Yesu Alakirar Lyrics Song Chords PPT -உங்களையே உங்களையே – இயேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unkalai Unkalai Yesu Alakirar Lyrics Song Chords PPT - உங்களையே உங்களையே – இயேசு Lyrics in English

Ungalaiye Ungalaiye – Yesu
Azhaikkindraar Indru Ungalaiye
Ulagaththai Veruththu En Pinne Vaa
Ena Azhaikkindraar Indru Ungalaiye

Maaradha Anbai Ulagirkku Kaattida
Yesuvaipol Vaazhindhida Vaarungale
Ungalidam Veredhuvum Ketkavillai
Avar Ketpadhu Ellaam Ungalaiye

Thaalandhu Thiramai Padaiththore – Neengal
Thandhidungal Indru Ungalaiye
Kalviyum Gnaanamum Avarukkaai Selavittu
Karaindhida Kodungal Ungalaiye

Paralogin Menmaiyai Arpamaai Enni
Thandhittaare Thannaiye Ungalukkaai
Avarukkaai Ungalai Arpanam Sei
Vaazhindhida Azhaikkindraar Ungalaiye

Unkalai Unkalai Yesu Alakirar Lyrics Song Chords PPT - உங்களையே உங்களையே – இயேசு Lyrics in English (Tanglish)

உங்களையே உங்களையே இயேசு
அழைக்கின்றார் இன்று உங்களையே
Ungalaiye Ungalaiye Yesu
Azaikkindrar indru Ungalaiye

உலகத்தை வெறுத்து என் பின்னே வா
என அழைக்கின்றார் இன்று உங்களையே
Ulagathai veruthu en pinne vaa
En azaikkindrar indru Ungalaiye

1.மாறாத அன்பை உலகிற்கு காட்டிட
இயேசுவைப்போல் வாடிநந்திட வாருங்களே
Maaradha anbhai ulagirkku kaattida
Yesuvai pol vaadinandida vaarungale

உங்களிடம் வேறெதுவும் கேட்கவில்லை
அவர் கேட்பது எல்லாம் உங்களையே
Ungalidam vera edhuvum ketkavillai
Avar ketpadh ellam Ungalaiye

2.தாலந்து திறமை படைத்தோரே நீங்கள்
தந்திடுங்கள் இன்று உங்களையே
Thaalandhu thiramai padaithore neengal
Thandidungal indru Ungalaiye

கல்வியும் ஞானமும் அவருக்காய் செலவிட்டு
கரைந்திட கொடுங்கள் உங்களையே
Kalviyum gnanamum avarukkai selvittu
Karaindhida kodungal Ungalaiye

3.பரலோகின் மேன்மையை அற்பமாய் எண்ணி
தந்திட்டாரே தன்னையே உங்களுக்காய்
Paralogin menmaiyai arpamai enni
Thandittare thannaiye Ungalukkai

அவருக்காய் உங்களை அர்ப்பணம் செய்
வாடிநந்திட அழைக்கின்றார் உங்களையே
Avarukkai ungalai arpanam sei
Vaadinandida azaikkindrar Ungalaiye

Unkalai Unkalai Yesu Alakirar Lyrics Song Chords PPT - உங்களையே உங்களையே – இயேசு Lyrics in English (Song Meaning)

உங்களையே உங்களையே இயேசு
அழைக்கின்றார் இன்று உங்களையே
Jesus is calling you, yes, you
He is calling you today, yes, you

உலகத்தை வெறுத்து என் பின்னே வா
என அழைக்கின்றார் இன்று உங்களையே
Come after me, leaving the world behind
He is calling you today, yes, you

1.மாறாத அன்பை உலகிற்கு காட்டிட
இயேசுவைப்போல் வாடிநந்திட வாருங்களே
Show the unchanging love to the world
Come and serve like Jesus, come along

உங்களிடம் வேறெதுவும் கேட்கவில்லை
அவர் கேட்பது எல்லாம் உங்களையே
He asks nothing else from you
Whatever He asks is only you

2.தாலந்து திறமை படைத்தோரே நீங்கள்
தந்திடுங்கள் இன்று உங்களையே
You who have talents and skills
Give them today, He asks only you

கல்வியும் ஞானமும் அவருக்காய் செலவிட்டு
கரைந்திட கொடுங்கள் உங்களையே
Spend your knowledge and learning for Him
Melt and offer yourself to Him

3.பரலோகின் மேன்மையை அற்பமாய் எண்ணி
தந்திட்டாரே தன்னையே உங்களுக்காய்
Thinking of the glory of heaven
He gave Himself entirely for you

அவருக்காய் உங்களை அர்ப்பணம் செய்
வாடிநந்திட அழைக்கின்றார் உங்களையே
Offer yourself for His sake
He is calling you to serve faithfully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create