Unmai Nokki Paartha Mugangal Lyrics Song Chords PPT - உம்மை நோக்கி பார்த்த முகங்கள்

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
என்றும் வெட்கம் அடைவதில்லை
உம்மை நோக்கி அமர்ந்த பாதம் தள்ளாடப்படுவதில்லை

இதுவரை நடத்தினிங்க இனியும் நடத்துவிங்க
எப்பவும் நடத்துவிங்க கைவிடவே மாட்டிங்க

தகுதியில்லாதவனை நீர் தகுதிப்படுத்துகின்றீர்
ஒன்றுத்துக்கும் உதவாததய் நீர் உபயோக படுத்துகின்றீர்

சிறுமையானவனை நீர் தூக்கி எடுக்கின்றீர்
எளிமையானவனை நீர் கன்மலைமேல் உயர்த்துகிறீர்

கர்த்தாவே எழுந்தருளும் எங்களுக்கு தயை செய்யும்
உம் நீதியின் கரத்தினால் நீர் என்னை(எங்களை) தாங்கிடும்

Unmai Nokki Paartha Mugangal lyrics songs, Unmai Nokki Paartha Mugangal song lyrics, Unmai Nokki Paartha Mugangal Lyrics Song Chords PPT-உம்மை நோக்கி பார்த்த முகங்கள்

Sign in to access this feature Sign Up

Unmai Nokki Paartha Mugangal Lyrics Song Chords PPT - உம்மை நோக்கி பார்த்த முகங்கள் Lyrics in English

Ummai nokki paartha mugangal
Endrum vetkam adaivathillai

Ummai nokki amarndha paadham thallaadappadavathillai
Um samugathil nirkum jeevan nilai kulaiyaadhu

Idhuvarai nadathininga iniyum nadathuvinga
Eppavum nadathuvinga kaividave maatinga

Thagudhi illaadhavanai neer thaguthip paduthugindreer
Ondrukkum udhavaadhavanai neer ubayoga paduthugindreer

Sirumaiyaanavanai neer thookki edukkindreer
Elimaiyaanavanai neer kanmalai mel uyarthugireer

Karthave ezhundharulum engalukku dhayai seyyum
Um needhiyin karathinaal neer engalai thaangidum

Unmai Nokki Paartha Mugangal Lyrics Song Chords PPT - உம்மை நோக்கி பார்த்த முகங்கள் Lyrics in English (Tanglish)

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
என்றும் வெட்கம் அடைவதில்லை
Ummai nokki paartha mugangal
Endrum vetkam adaivathillai

உம்மை நோக்கி அமர்ந்த பாதம் தள்ளாடப்படுவதில்லை
உம் சமுகத்தில் நிற்கும் ஜீவன் நிலை குலையாது
Ummai nokki amarndha paadham thallaadappadavathillai
Um samugathil nirkum jeevan nilai kulaiyaadhu

இதுவரை நடத்தினிங்க இனியும் நடத்துவிங்க
எப்பவும் நடத்துவிங்க கைவிடவே மாட்டிங்க
Idhuvarai nadathininga iniyum nadathuvinga
Eppavum nadathuvinga kaividave maatinga

தகுதியில்லாதவனை நீர் தகுதிப்படுத்துகின்றீர்
ஒன்றுக்கும் உதவாதவனை உபயோகப்படுத்துகின்றீர்
Thagudhi illaadhavanai neer thaguthip paduthugindreer
Ondrukkum udhavaadhavanai ubayoga paduthugindreer

சிறுமையானவனை நீர் தூக்கி எடுக்கின்றீர்
எளிமையானவனை கன்மலைமேல் உயர்த்துகிறீர்
Sirumaiyaanavanai neer thookki edukkindreer
Elimaiyaanavanai kanmalai mel uyarthugireer

கர்த்தாவே எழுந்தருளும் எங்களுக்கு தயை செய்யும்
உம் நீதியின் கரத்தினால் எங்களை தாங்கிடும்
Karthave ezhundharulum engalukku dhayai seyyum
Um needhiyin karathinaal engalai thaangidum

Unmai Nokki Paartha Mugangal Lyrics Song Chords PPT - உம்மை நோக்கி பார்த்த முகங்கள் Lyrics in English (Song Meaning)

உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
என்றும் வெட்கம் அடைவதில்லை
Those who look unto You will never be put to shame
They will never be disappointed forever

உம்மை நோக்கி அமர்ந்த பாதம் தள்ளாடப்படுவதில்லை
Those who sit before You will never be shaken
Their steps will never stumble

இதுவரை நடத்தினிங்க இனியும் நடத்துவிங்க
எப்பவும் நடத்துவிங்க கைவிடவே மாட்டிங்க
You have led us till now and You will lead us further
You will always guide us and never forsake us

தகுதியில்லாதவனை நீர் தகுதிப்படுத்துகின்றீர்
ஒன்றுத்துக்கும் உதவாததய் நீர் உபயோக படுத்துகின்றீர்
You make the unworthy worthy
You use those who are of no use in human eyes

சிறுமையானவனை நீர் தூக்கி எடுக்கின்றீர்
எளிமையானவனை நீர் கன்மலைமேல் உயர்த்துகிறீர்
You lift up the lowly
You place the humble upon the rock

கர்த்தாவே எழுந்தருளும் எங்களுக்கு தயை செய்யும்
உம் நீதியின் கரத்தினால் நீர் என்னை(எங்களை) தாங்கிடும்
Lord, arise and show us mercy
By Your righteous hand, sustain me (us)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create