உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
விழ உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
நான் உம்மை மட்டும் ஆராதிப்பேன்-2
இறைவா இறைவா இறைவா
உம்மைத் தானே துதித்திடுவேன்
தேவா தேவா தேவா
உம்மைத் தானே ஆராதிப்பேன்
ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
ஒரு நாள் உம்மோடு இருப்பது நல்லது-2
உம் ஆலயத்தை நான்
தெரிந்துகொண்டேன்-அங்கே
உமக்காகவே நான் காத்திருப்பேன்-2
2. எனது ஆத்துமாவும் எனது இதயமும்
ஜீவனுள்ள தேவனைத் தேடுது
உம் வார்த்தையை கேட்க
நான் வாஞ்சிக்கிறேன்
இங்கே உம்மை தரிசிக்க வந்திருக்கிறேன்
Unmaiyana Deivam lyrics songs, Unmaiyana Deivam song lyrics, Unmaiyana Deivam Lyrics Song Chords PPT - உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
Sign in to access this feature Sign Up
Unmaiyaana Deivame uyirullavare
Vizha umakkagave naan vaazhnthiduven
Naan ummai mattum aaraathippen -2
Iraivaa Iraivaa Iraivaa
Ummai thaane thuthithiduven
Devaa Devaa Devaa
Ummai thaane aaraathippen
Aayiram naatkalai paarkkilum
Oru naal ummodu iruppathu nallathu -2
Um aalayathai naan
therinthukonden - ange
umakkagave naan kaathiruppen -2
Enathu aathumavum enathu idhayamum
Jeevanulla Devanai theduthu
Um vaarthaiyai ketka
naan vaanjikkiren
inge ummai tharishikka vanthirukkiren
1.உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
விழ உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
Unmaiyaana Deivame uyirullavare
Vizha umakkagave naan vaazhnthiduven
2.இறைவா இறைவா இறைவா
உம்மைத் தானே துதித்திடுவேன்
Iraivaa Iraivaa Iraivaa
Ummai thaane thuthithiduven
3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
ஒரு நாள் உம்மோடு இருப்பது நல்லது -2
Aayiram naatkalai paarkkilum
Oru naal ummodu iruppathu nallathu-2
4.எனது ஆத்துமாவும் எனது இதயமும்
ஜீவனுள்ள தேவனைத் தேடுது
Enathu aathumavum enathu idhayamum
Jeevanulla Devanai theduthu
1.உண்மையான தெய்வமே உயிருள்ளவரே
விழ உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
I will live for You, true and living God
I will live my life completely for You alone
நான் உம்மை மட்டும் ஆராதிப்பேன் -2
I will worship You alone -2
2.இறைவா இறைவா இறைவா
உம்மைத் தானே துதித்திடுவேன்
O Lord, O Lord, O Lord
I will praise You alone
தேவா தேவா தேவா
உம்மைத் தானே ஆராதிப்பேன்
O God, O God, O God
I will worship You alone
3.ஆயிரம் நாட்களைப் பார்க்கிலும்
ஒரு நாள் உம்மோடு இருப்பது நல்லது -2
Better is one day with You
Than a thousand days elsewhere -2
உம் ஆலயத்தை நான் தெரிந்துகொண்டேன் அங்கே
உமக்காகவே நான் காத்திருப்பேன் -2
I have chosen Your temple
There I will wait for You -2
4.எனது ஆத்துமாவும் எனது இதயமும்
ஜீவனுள்ள தேவனைத் தேடுது
My soul and my heart
Seek the living God
உம் வார்த்தையை கேட்க நான் வாஞ்சிக்கிறேன்
இங்கே உம்மை தரிசிக்க வந்திருக்கிறேன்
I long to hear Your word
I have come here to see You and experience You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List