Unmaiyulla Dhevan Song Lyrics Chords PPT,Pasபொய் சொல்லவோ மனம் மாறவும்

பொய் சொல்லவோ மனம்
மாறவும் மனிதன் நீரால்லவே
வார்த்தையினால் சொன்ன(தெல்லாம்)எல்லாம்
கரங்களினால் நிறைவேற்றுவீர்

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் உண்மையுள்ள தெய்வம் நீரே

1.சிறிய தாவீதை உயர்த்திநீர்
ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஜெயிக்க செய்தீர்
அற்பமான என் ஆரம்பத்தை
அற்புதமாக மாற்றிடுவீர்

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வவல்ல தெய்வம்(ன்) நீரே

2.வெறும் கையாய் சென்ற யாக்கோபை
நிறைவான பலன் தந்து திரும்ப செய்தீர்
உம் கரத்தை நோக்கும் என் கண்களுக்கு
வானங்களை திறந்திடுவீர்

எல்ரோயி எல்ரோயி என்னை நீர் காண்பவரே

Unmaiyulla Dhevan Song Lyrics Chords PPT,Pas.Zac Robert ,பொய் சொல்லவோ மனம் மாறவும் மனிதன் நீரால்லவே, Unmaiyulla Dhevan Song Lyrics ,Unmaiyulla Dhevan Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Unmaiyulla Dhevan Song Lyrics Chords PPT,Pasபொய் சொல்லவோ மனம் மாறவும் Lyrics in English

Poi Sollavo Manam
Maaravum Manidhan Neeraallave
Vaarththaiyinaal Sonna (dhellaam) Ellaam
Karangalinaal Niraivetruveer

Ummai Aaraadhippen Ummai Aaraadhippen Unmaiyulla Deivam Neere

Siriya Thaaveedhai Uyarththineer
Raajyangal Anaiththaiyum Jeyikka Seidheer
Arpamaana En Aarambaththai
Arputhamaaga Maattriduveer

El Shaddai El Shaddai Sarvavalla Deivam Neere

Verum Kaiyaai Sendra Yaakkobai
Niraivaana Balan Thandhu Thirumba Seidheer
Um Karaththai Nokkum En Kangalukku
Vaanangalai Thirandhiduveer

El Roi El Roi Ennai Neer Kaanbavare

Unmaiyulla Dhevan Song Lyrics Chords PPT,Pasபொய் சொல்லவோ மனம் மாறவும் Lyrics in English (Tanglish)

பொய் சொல்லவோ மனம்
மாறவும் மனிதன் நீரால்லவே
Poi sollavo manam
Maaravum manidhan neerallave

வார்த்தையினால் சொன்ன(தெல்லாம்)எல்லாம்
கரங்களினால் நிறைவேற்றுவீர்
Vaarththaiyinaal sonna ellaam
Karangalinaal niraivetruveer

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ள தெய்வம் நீரே
Ummai aaraadhippen ummai aaraadhippen
Unmaiyulla Deivam neere

சிறிய தாவீதை உயர்த்திநீர்
ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஜெயிக்க செய்தீர்
Siriya Thaaveedhai uyarththineer
Raajiyangal anaiththaiyum jeyikka seidheer

அற்பமான என் ஆரம்பத்தை
அற்புதமாக மாற்றிடுவீர்
Arpamaana en aarambaththai
Arpudhamaaga maatriduveer

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வவல்ல தெய்வம் நீரே
El Shaddai El Shaddai
Sarvavalla Deivam neere

வெறும் கையாய் சென்ற யாக்கோபை
நிறைவான பலன் தந்து திரும்ப செய்தீர்
Verum kaiyaai sendra Yaakkobai
Niraivaana balan thandhu thirumba seidheer

உம் கரத்தை நோக்கும் என் கண்களுக்கு
வானங்களை திறந்திடுவீர்
Um karaththai nokkum en kangalukku
Vaanangalai thirandhiduveer

எல்ரோயி எல்ரோயி
என்னை நீர் காண்பவரே
El Roi El Roi
Ennai neer kaanbavare

Unmaiyulla Dhevan Song Lyrics Chords PPT,Pasபொய் சொல்லவோ மனம் மாறவும் Lyrics in English (Song Meaning)

பொய் சொல்லவோ மனம்
மாறவும் மனிதன் நீரால்லவே
You do not lie
Nor change like man

வார்த்தையினால் சொன்ன(தெல்லாம்)எல்லாம்
கரங்களினால் நிறைவேற்றுவீர்
Everything You spoke by Your word
You fulfill by Your mighty hands

உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
உண்மையுள்ள தெய்வம் நீரே
I will worship You, I will worship You
You are the faithful God

சிறிய தாவீதை உயர்த்திநீர்
ராஜ்ஜியங்கள் அனைத்தையும் ஜெயிக்க செய்தீர்
You lifted young David
And made him conquer kingdoms

அற்பமான என் ஆரம்பத்தை
அற்புதமாக மாற்றிடுவீர்
You will turn my small beginning
Into something wonderful

எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வவல்ல தெய்வம் நீரே
El Shaddai, El Shaddai
You are the Almighty God

வெறும் கையாய் சென்ற யாக்கோபை
நிறைவான பலன் தந்து திரும்ப செய்தீர்
You sent Jacob empty-handed
But brought him back with abundance

உம் கரத்தை நோக்கும் என் கண்களுக்கு
வானங்களை திறந்திடுவீர்
To my eyes that look to Your hand
You open the heavens

எல்ரோயி எல்ரோயி
என்னை நீர் காண்பவரே
El Roi, El Roi
You are the God who sees me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create