உண்மையுள்ள தேவனே (2)
சொன்னதை செய்பவரே
வாக்கு மாறாதவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கென்றும் ஸ்தோத்திரம்
1. ஆசீர்வதிப்பேன் என்றவரே
ஆசீர் எனக்கு தாருமையா
பெருகச் செய்வேன் என்றவரே
பெருக பெருக செய்திடுமே
2. மேன்மை செய்வேன் என்றவரே
மேன்மையாக வைத்திடுமே
மகிழச்செய்வேன் என்றவரே
உள்ளம் மகிழச் செய்திடுமே
3. காத்துக் கொள்வேன் என்றவரே
பாதுகாத்து நடத்திடுமே
விலகிடேன் என்றவரே
முடிவு வரைக்கும் வந்திடுமே
Unmaiyulla Dhevan Sonna lyrics songs, Unmaiyulla Dhevan Sonna song lyrics, Unmaiyulla Dhevan Sonna Lyrics Song Chords PPT - உண்மையுள்ள தேவனே
Sign in to access this feature Sign Up
Unmaiyulla Devaney (2)
Sonnadhai seibavare
Vaakku maaraathavare
Sthothiram sthothiram
Umakkendrum sthothiram
Aaseervadhippen endravare
Aaseer enakku thaarumaiyaa
Peruga seiven endravare
Peruga peruga seidhidume
Menmai seiven endravare
Menmaiyaaga vaithidume
Magizha seiven endravare
Ullam magizha seidhidume
Kaathu kolven endravare
Paadhukaathu nadathidume
Vilagiden endravare
Mudivu varaikkum vandhidume
உண்மையுள்ள தேவனே சொன்னதை செய்பவரே
Unmaiyulla Devaney sonnadhai seibavare
வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம்
Vaakku maaradhavare sthothiram sthothiram umakkendrum sthothiram
ஆசீர்வதிப்பேன் என்றவரே ஆசீர் எனக்கு தாருமையா
Aaseervadhippen endravare aaseer enakku thaarumaiyaa
பெருகச் செய்வேன் என்றவரே பெருக பெருக செய்திடுமே
Peruga seiven endravare peruga peruga seidhidume
மேன்மை செய்வேன் என்றவரே மேன்மையாக வைத்திடுமே
Maenmai seiven endravare maenmaiyaaga vaithidume
மகிழச்செய்வேன் என்றவரே உள்ளம் மகிழச் செய்திடுமே
Magizha seiven endravare ullam magizha seidhidume
காத்துக் கொள்வேன் என்றவரே பாதுகாத்து நடத்திடுமே
Kaathuk kolven endravare paadhukaathu nadathidume
விலகிடேன் என்றவரே முடிவு வரைக்கும் வந்திடுமே
Vilagiden endravare mudivu varaikkum vandhidume
உண்மையுள்ள தேவனே சொன்னதை செய்பவரே
The faithful God, who fulfills what He has spoken
வாக்கு மாறாதவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் உமக்கென்றும் ஸ்தோத்திரம்
You never change Your word, praise, praise, everlasting praise to You
ஆசீர்வதிப்பேன் என்றவரே ஆசீர் எனக்கு தாருமையா
You who said “I will bless”, please bless me
பெருகச் செய்வேன் என்றவரே பெருக பெருக செய்திடுமே
You who said “I will multiply”, let it increase and increase in my life
மேன்மை செய்வேன் என்றவரே மேன்மையாக வைத்திடுமே
You who said “I will make me great”, lift me up in honor
மகிழச்செய்வேன் என்றவரே உள்ளம் மகிழச் செய்திடுமே
You who said “I will make me joyful”, fill my heart with joy
காத்துக் கொள்வேன் என்றவரே பாதுகாத்து நடத்திடுமே
You who said “I will keep you safe”, protect and guide me
விலகிடேன் என்றவரே முடிவு வரைக்கும் வந்திடுமே
You who said “I will not leave you”, stay with me till the end
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List