Unmaiyum Kirubaiyum Ullavar Lyrics Song Chords PPT - உண்மையும் கிருபையும் உள்ளவர்

உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே(2)

கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2)

உம் கிருபை போதுமே(3) எந்நாளுமே
உம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே

1.உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி

2.வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி

Unmaiyum Kirubaiyum Ullavar lyrics songs,Unmaiyum Kirubaiyum Ullavar song lyrics, Unmaiyum Kirubaiyum Ullavar Lyrics Song Chords PPT -உண்மையும் கிருபையும் உள்ளவர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unmaiyum Kirubaiyum Ullavar Lyrics Song Chords PPT - உண்மையும் கிருபையும் உள்ளவர் Lyrics in English

Unmaiyum kirubaiyum ullavar
Vetrumaiyin nizhal illaiye
Paaviyaana ennai meetka
Ivvulagam vandheer
Kirubaiyaal meettu kondeere

Kai thatti ummai paaduven
Karam uyarththi aaraadhippen
Um kirubai en vaazhvil podhume

Um kirubai podhume ennaalume
Um kirubai podhume en vaazhvilaye

Um anbirkku inai illaiye
Um karam kurugavillaiye
Um karam neetti ennai aaseervadhiththeer
Ennaiyum um pillaiyaai maatrineer

Vaakkil endrum maaridaadhavar
Sonnadhai seydhu mudippavar
Karam pidiththu ennai endrum nadaththi selvheer
Kanmalai mel uyarththiduveer

Unmaiyum Kirubaiyum Ullavar Lyrics Song Chords PPT - உண்மையும் கிருபையும் உள்ளவர் Lyrics in English (Tanglish)

உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
Unmaiyum kirubaiyum ullavar
Vetrumaiyin nizhal illaiye

பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே
Paaviyaana ennai meetka
Ivvulagam vandheer
Kirubaiyaal meettu kondeere

கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே
Kai thatti ummai paaduven
Karam uyarththi aaraadhippen
Um kirubai en vaazhvil podhume

உம் கிருபை போதுமே எந்நாளுமே
உம் கிருபை போதுமே என் வாழ்விலே
Um kirubai podhume ennaalume
Um kirubai podhume en vaazhvilaye

உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
Um anbirkku inai illaiye
Um karam kurugavillaiye

உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்
Um karam neetti ennai aaseervadhiththeer
Ennaiyum um pillaiyaai maatrineer

வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
Vaakkil endrum maaridaadhavar
Sonnadhai seydhu mudippavar

கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர்
Karam pidiththu ennai endrum nadaththi selvheer
Kanmalai mel uyarththiduveer

Unmaiyum Kirubaiyum Ullavar Lyrics Song Chords PPT - உண்மையும் கிருபையும் உள்ளவர் Lyrics in English (Song Meaning)

உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
You are full of truth and grace
There is no shadow of variation in You

பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே
To redeem me, a sinner
You came into this world
By Your grace You saved me

கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே
I will clap my hands and sing
I will lift my hands and worship
Your grace is enough in my life

உம் கிருபை போதுமே எந்நாளுமே
உம் கிருபை போதுமே என் வாழ்விலே
Your grace is enough forever
Your grace is enough in my life

உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
There is none like Your love
Your hand has never shrunk

உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்
You stretched Your hand and blessed me
You made me Your child

வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
You never change in Your word
You fulfill what You speak

கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர்
Holding my hand, You lead me
You lift me upon the rock

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create