Unnadha Devankku Magima Seluththunga Lyrics Song Chords PPT - உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு
உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு

உம் நாமம் பாட பாட
உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா
உம் நாமம் துதிக்க துதிக்க
தடைகள் எல்லாம் நீங்குதய்யா

அல்லேலூயா..... அல்லேலூயா..அல்லேலூயா (4)

பூமியின் குடிகள் எல்லாம்
பணிந்து துதித்து பாடிடுங்க
அதிசயமானவர் அவர்
வல்லமையுள்ள தேவன் அவர்

சேரக்கூடாது ஒளியினிலே
வாசம் செய்யும் தெய்வம் அவர்
நீதியின் சூரியன் அவர்
செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்

Unnadha Devankku Magima Seluththunga lyrics songs, Unnadha Devankku Magima Seluththunga song lyrics, Unnadha Devankku Magima Seluththunga Lyrics Song Chords PPT -உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnadha Devankku Magima Seluththunga Lyrics Song Chords PPT - உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க Lyrics in English

Unnatha Devanukku magimai seluththunga
Vaanilum boomiyilum uyarntha Raajanukku
Unnatha Devanukku magimai seluththunga
Vaanilum boomiyilum uyarntha Raajanukku

Um naamam paada paada
Ullaththil santhosham ponguthaiyyaa
Um naamam thuthikka thuthikka
Thadaigal ellaam neenguthaiyyaa

Alleluya... Alleluya... Alleluya (4)

Boomiyin kudigal ellaam
Panindhu thuthiththu paadidunga
Athisayamaanavar avar
Vallamaiyulla Devan avar

Serakkoodaatha oliyinile
Vaasam seyyum Deivam avar
Neethiyin Sooriyan avar
Settaigalin keezh aarokkiyam

Unnadha Devankku Magima Seluththunga Lyrics Song Chords PPT - உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க Lyrics in English (Tanglish)

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு
Unnatha Devanukku magimai seluththunga
Vaanilum boomiyilum uyarntha Raajanukku

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு
Unnatha Devanukku magimai seluththunga
Vaanilum boomiyilum uyarntha Raajanukku

உம் நாமம் பாட பாட
உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா
Um naamam paada paada
Ullaththil santhosham ponguthaiyyaa

உம் நாமம் துதிக்க துதிக்க
தடைகள் எல்லாம் நீங்குதய்யா
Um naamam thuthikka thuthikka
Thadaigal ellaam neenguthaiyyaa

அல்லேலூயா..... அல்லேலூயா..
அல்லேலூயா (4)
Alleluya..... Alleluya..
Alleluya (4)

பூமியின் குடிகள் எல்லாம்
பணிந்து துதித்து பாடிடுங்க
Boomiyin kudigal ellaam
Panindhu thuthiththu paadidunga

அதிசயமானவர் அவர்
வல்லமையுள்ள தேவன் அவர்
Athisayamaanavar avar
Vallamaiyulla Devan avar

சேரக்கூடாத ஒளியினிலே
வாசம் செய்யும் தெய்வம் அவர்
Serakkoodaatha oliyinile
Vaasam seyyum Deivam avar

நீதியின் சூரியன் அவர்
செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
Neethiyin Sooriyan avar
Settaigalin keezh aarokkiyam

Unnadha Devankku Magima Seluththunga Lyrics Song Chords PPT - உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க Lyrics in English (Song Meaning)

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு
Give glory to the Most High God,
To the King exalted in heaven and on earth.

உன்னத தேவனுக்கு மகிமை செலுத்துங்க
வானிலும் பூமியிலும் உயர்ந்த ராஜனுக்கு
Give glory to the Most High God,
To the King exalted in heaven and on earth.

உம் நாமம் பாட பாட
உள்ளத்தில் சந்தோஷம் பொங்குதய்யா
As we sing Your holy name,
Joy overflows within our hearts.

உம் நாமம் துதிக்க துதிக்க
தடைகள் எல்லாம் நீங்குதய்யா
As we praise Your holy name,
Every obstacle fades away.

அல்லேலூயா..... அல்லேலூயா..அல்லேலூயா
அல்லேலூயா..... அல்லேலூயா..அல்லேலூயா
Hallelujah... Hallelujah... Hallelujah,
Hallelujah... Hallelujah... Hallelujah.

பூமியின் குடிகள் எல்லாம்
பணிந்து துதித்து பாடிடுங்க
All peoples of the earth,
Bow down and sing His praise.

அதிசயமானவர் அவர்
வல்லமையுள்ள தேவன் அவர்
He is the God of wonders,
He is the mighty God.

சேரக்கூடாது ஒளியினிலே
வாசம் செய்யும் தெய்வம் அவர்
He dwells in unapproachable light,
He is the divine and holy God.

நீதியின் சூரியன் அவர்
செட்டைகளின் கீழ் ஆரோக்கியம்
He is the Sun of Righteousness,
Healing is found beneath His wings.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create