உன்னதமான தேவனே எந்தன் கன்மலையானவரே
உம்மோடு என்றும் வாழ்ந்திடவே எந்தன் உள்ளம் ஏங்குதய்யா
கரங்களை தட்டி என்றும் உயர்த்திடுவோம்
இயேசு ராஜாவை போற்றிடுவோம்
1. அடோனாய் தேவனே எல்லா நாமத்திலும் பெரியவரே
2. எல்ஷடாய் தேவனே சர்வ வல்லமை உள்ளவரே
3. எல் ரோஹி தேவனே என்னை என்றும் காண்பவரே
எல்ஷடாய்… அடோனாய்… எல்-ரோஹி… உன்னதரே…
காரங்களை தட்டி என்றும் உயர்ந்திடுவோம்
இயேசு ராஜாவை போற்றிடுவோம்
நன்மை செய்தவரை உயர்த்திடுவோம்
நன்றியால் துதிபாடிடுவோம்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs, , Unnadhamana Dhevanae songs, Unnadhamana Dhevanae songs lyrics
Sign in to access this feature Sign Up
Unnathamana Devaney enthan kanmalaiyanavare
Ummodu endrum vazhnthidave enthan ullam yenguthaiyya
Karangalai thatti endrum uyarthiduvom
Yesu Rajavai potriduvom
Adonai Devaney ellaa naamathilum periyavare
Elshaddai Devaney sarva vallamai ullavare
El Rohi Devaney ennai endrum kaanbavare
Elshaddai… Adonai… El Rohi… Unnathare…
Karangalai thatti endrum uyarnthiduvom
Yesu Rajavai potriduvom
Nanmai seithavarai uyarthiduvom
Nandriyal thuthi paadiduvom
உன்னதமான தேவனே எந்தன் கன்மலையானவரே
உம்மோடு என்றும் வாழ்ந்திடவே எந்தன் உள்ளம் ஏங்குதய்யா
Unnathamana Devaney enthan kanmalaiyanavare
Ummodu endrum vazhnthidave enthan ullam yenguthaiyya
கரங்களை தட்டி என்றும் உயர்த்திடுவோம்
இயேசு ராஜாவை போற்றிடுவோம்
Karangalai thatti endrum uyarthiduvom
Yesu Rajavai potriduvom
அடோனாய் தேவனே எல்லா நாமத்திலும் பெரியவரே
எல்ஷடாய் தேவனே சர்வ வல்லமை உள்ளவரே
Adonai Devaney ellaa naamathilum periyavare
Elshaddai Devaney sarva vallamai ullavare
எல் ரோஹி தேவனே என்னை என்றும் காண்பவரே
உன்னதரே நீரே எங்கள் வாழ்வின் தேவனே
El Rohi Devaney ennai endrum kaanbavare
Unnathare neere engal vazhvin Devaney
எல்ஷடாய்… அடோனாய்… எல் ரோஹி… உன்னதரே…
கரங்களை தட்டி என்றும் உயர்த்திடுவோம்
Elshaddai… Adonai… El Rohi… Unnathare…
Karangalai thatti endrum uyarthiduvom
நன்மை செய்தவரை உயர்த்திடுவோம்
நன்றியால் துதிபாடிடுவோம்
Nanmai seithavarai uyarthiduvom
Nandriyal thuthi paadiduvom
உன்னதமான தேவனே எந்தன் கன்மலையானவரே
உம்மோடு என்றும் வாழ்ந்திடவே எந்தன் உள்ளம் ஏங்குதய்யா
Highest God, You are my rock
My heart longs to live forever with You
கரங்களை தட்டி என்றும் உயர்த்திடுவோம்
இயேசு ராஜாவை போற்றிடுவோம்
We will clap our hands and lift Him high forever
We will praise Jesus the King
அடோனாய் தேவனே எல்லா நாமத்திலும் பெரியவரே
Adonai God, the greatest above all names
You are the Lord above every name
You are the greatest among all names
எல்ஷடாய் தேவனே சர்வ வல்லமை உள்ளவரே
El Shaddai God, the Almighty One
God of all power and might
The Almighty Lord who has all strength
எல் ரோஹி தேவனே என்னை என்றும் காண்பவரே
El Rohi God, the One who always sees me
எல்ஷடாய்… அடோனாய்… எல் ரோஹி… உன்னதரே…
El Shaddai… Adonai… El Rohi… Most High One…
கரங்களை தட்டி என்றும் உயர்த்திடுவோம்
இயேசு ராஜாவை போற்றிடுவோம்
We will clap our hands and lift Him high forever
We will praise Jesus the King
நன்மை செய்தவரை உயர்த்திடுவோம்
நன்றியால் துதிபாடிடுவோம்
We will exalt the One who has done good for us
We will sing praises with thanksgiving
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List