Unnadhathai Nokkum PadhaiLyrics Song Chords PPT - உன்னதத்தை நோக்கும் பாதை

உன்னதத்தை நோக்கும் பாதை இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம் இழுத்து கொள்கின்றார்.

எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் இயேசு நாமத்திலே
ஆண்டவர் என்னோடிருந்து என்னை ஆதரித்தார்
ஆவி ஆத்துமா தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன்

என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் இயேசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
ஓடுகின்றேன் பொறுமையோடு இயேசுவை நோக்கி
ஜீவ கிரீடம் சூடிடுவேன் தேவ சந்நிதியில்

Unnadhathai Nokkum Padhai lyrics songs, Unnadhathai Nokkum Padhai song lyrics, Unnadhathai Nokkum PadhaiLyrics Song Chords PPT- உன்னதத்தை நோக்கும் பாதை

Sign in to access this feature Sign Up

Unnadhathai Nokkum PadhaiLyrics Song Chords PPT - உன்னதத்தை நோக்கும் பாதை Lyrics in English

Unnathathai Nokkum Paathai Innilathai Thaanduthe
Ennai Yesu Tham Pakkam Izhuthu Kolgindraar

Eththanaiyo Bayangarangal Endhan Yaathiraiyil
Aththanaiyum Maerkonden Naan Yesu Naamathilae

Aandavar Ennodirundhu Ennai Aadharithaaar
Aavi Aathumaa Dhegam Yaavum Muttrum Oppadaithen

Ennile Visuvaasathaiyum Thodanginaar Yesu
Eppadiyum Vettriyaaga Athai Mudithiduvaar

Odugindren Porumaiyodu Yesuvai Nokki
Jeeva Kreedam Soodiduven Deva Sannidhiyil

Unnadhathai Nokkum PadhaiLyrics Song Chords PPT - உன்னதத்தை நோக்கும் பாதை Lyrics in English (Tanglish)

உன்னதத்தை நோக்கும் பாதை இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம் இழுத்து கொள்கின்றார்
Unnathathai Nokkum Paathai Innilathai Thaanduthe
Ennai Yesu Tham Pakkam Izhuthu Kolgindraar

எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் இயேசு நாமத்திலே
Eththanaiyo Bayangarangal Endhan Yaathiraiyil
Aththanaiyum Maerkonden Naan Yesu Naamathilae

ஆண்டவர் என்னோடிருந்து என்னை ஆதரித்தார்
ஆவி ஆத்துமா தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன்
Aandavar Ennodirundhu Ennai Aadharithaaar
Aavi Aathumaa Dhegam Yaavum Muttrum Oppadaithen

என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் இயேசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
Ennile Visuvaasathaiyum Thodanginaar Yesu
Eppadiyum Vettriyaaga Athai Mudithiduvaar

ஓடுகின்றேன் பொறுமையோடு இயேசுவை நோக்கி
ஜீவ கிரீடம் சூடிடுவேன் தேவ சந்நிதியில்
Odugindren Porumaiyodu Yesuvai Nokki
Jeeva Kreedam Soodiduven Deva Sannidhiyil

Unnadhathai Nokkum PadhaiLyrics Song Chords PPT - உன்னதத்தை நோக்கும் பாதை Lyrics in English (Song Meaning)

உன்னதத்தை நோக்கும் பாதை இன்னிலத்தை தாண்டுதே
என்னை இயேசு தம் பக்கம் இழுத்து கொள்கின்றார்
The path that looks toward heaven goes beyond this world
Jesus is drawing me close to His side

எத்தனையோ பயங்கரங்கள் எந்தன் யாத்திரையில்
அத்தனையும் மேற்கொண்டேன் நான் இயேசு நாமத்திலே
So many dangers came in my journey
I overcame them all in the name of Jesus

ஆண்டவர் என்னோடிருந்து என்னை ஆதரித்தார்
ஆவி ஆத்துமா தேகம் யாவும் முற்றும் ஒப்படைத்தேன்
The Lord stayed with me and strengthened me
I surrendered my spirit, soul, and body completely

என்னிலே விசுவாசத்தையும் தொடங்கினார் இயேசு
எப்படியும் வெற்றியாக அதை முடித்திடுவார்
Jesus began faith within me
Surely He will complete it victoriously

ஓடுகின்றேன் பொறுமையோடு இயேசுவை நோக்கி
ஜீவ கிரீடம் சூடிடுவேன் தேவ சந்நிதியில்
I run with patience looking unto Jesus
I will wear the crown of life in God’s presence

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create