உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
உன்னை அருமையாய் மாற்றிட
உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
உன்ன மேன்மைப்படுத்திட-
அவர் அன்பு (2) அது ஆழமானதே
அவர் அன்பு (2) அது எல்லையற்றதே-2
1. அலங்கார வாசலிலே அலங்கோலமாய்
கிடந்த முடவனை -2
அழகாய் மாற்றியதும் என் நேசரின்
அன்பு தானே -2
2.கல்லறைக்குள்ளாக பிரேதமாய்
கிடந்த லாசருவை
உயிரோடு எழுப்பியதும் என் நேசரின்
அன்பு தானே
3. எரிகோவின் வீதியிலே
தனிமையில் கிடந்த குருடனை
பிரகாசிக்க செய்துமே என் நேசரின்
அன்பு தானே
Unnai Azhaikkirathu lyrics songs, Unnai Azhaikkirathu song lyrics, Unnai Azhaikkirathu Lyrics Song Chords PPT -உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
Sign in to access this feature Sign Up
Unnai azhaikkiradhu avarin anbu
Unnai arumaiyaai maatrrida
Unnai azhaikkiradhu avarin anbu
Unnai menmaipaduththida
Avar anbu adhu aazhamanadhe
Avar anbu adhu ellaiyattradhe
Alangaara vaasalile alangolamaai
Kidandha mudhavanai
Azhagaai maatriyadhum en nesarin
Anbu dhaane
Kallarai kullaga prethamaai
Kidandha Laasaruvai
Uyirodu ezhuppiyadhum en nesarin
Anbu dhaane
Erikovin veedhiyile
Thanimaiyil kidandha kurudanai
Pragaasikka seidume en nesarin
Anbu dhaane
உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
உன்னை அருமையாய் மாற்றிட
Unnai Azhaikkiradhu Avarin Anbu
Unnai Arumaiyaai Maatrida
உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
உன்ன மேன்மைப்படுத்திட-
Unnai Azhaikkiradhu Avarin Anbu
Unna Menmaipaduthida-
அவர் அன்பு அது ஆழமானதே
அவர் அன்பு அது எல்லையற்றதே-
Avar Anbu Adhu Aazhamanadhe
Avar Anbu Adhu Ellaiyatradhe-
அலங்கார வாசலிலே அலங்கோலமாய்
கிடந்த முடவனை
Alangaara Vaasalile Alangolamaai
Kidandha Mudavanai
அழகாய் மாற்றியதும் என் நேசரின்
அன்பு தானே
Azhagaai Maatriyadhum En Nesar-in
Anbu Thaane
கல்லறைக்குள்ளாக பிரேதமாய்
கிடந்த லாசருவை
Kallaraiykkullaga Prethamaai
Kidandha Laasaruvai
உயிரோடு எழுப்பியதும் என் நேசரின்
அன்பு தானே
Uyirodu Ezhuppiyadhum En Nesar-in
Anbu Thaane
எரிகோவின் வீதியிலே
தனிமையில் கிடந்த குருடனை
Erikovin Veedhiyile
Thanimaiyil Kidandha Kurudanai
பிரகாசிக்க செய்துமே என் நேசரின்
அன்பு தானே
Piragaasikka Seithume En Nesar-in
Anbu Thaane
உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
உன்னை அருமையாய் மாற்றிட
His love is calling you
To transform you into something precious
உன்னை அழைக்கிறது அவரின் அன்பு
உன்ன மேன்மைப்படுத்திட-
His love is calling you
To exalt and uplift you
அவர் அன்பு அது ஆழமானதே
அவர் அன்பு அது எல்லையற்றதே-
His love — it is deep
His love — it is limitless
அலங்கார வாசலிலே அலங்கோலமாய்
கிடந்த முடவனை
At the Beautiful Gate, the lame man
Who lay in misery
அழகாய் மாற்றியதும் என் நேசரின்
அன்பு தானே
The One who made him whole and beautiful
Was my Beloved’s love
கல்லறைக்குள்ளாக பிரேதமாய்
கிடந்த லாசருவை
Lazarus who lay as a corpse
Inside the tomb
உயிரோடு எழுப்பியதும் என் நேசரின்
அன்பு தானே
The One who raised him alive
Was my Beloved’s love
எரிகோவின் வீதியிலே
தனிமையில் கிடந்த குருடனை
On the streets of Jericho
The blind man who lay alone
பிரகாசிக்க செய்துமே என் நேசரின்
அன்பு தானே
The One who made him see and shine
Was my Beloved’s love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List