Unnai Azhaithavar Unmai Lyrics Song Chords PPT - உன்னை அழைத்தவர் உண்மை

உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உன்னை நடத்துவார் இறுதி நாள் வரை – 2

சோர்ந்து போகாதே சோர்ந்து போகாதே
இயேசு உன்னோடு இருக்கின்றார்

1. அழைத்தவர் உன்னை கைவிட மாட்டார்
கருவிலே உன்னை தமக்கென தெரிந்தார் – 2
கலங்கிடாதே அழுத்திடாதே
நம்பிக்கை நாயகன் இயேசு உண்டு – 2

2. சூழ்நிலை மனம் பதறாதே
அழைத்தவர் உந்தன் அருகிலே உண்டு – 2
துன்பங்கள் கண்டு தளர்ந்து விடாதே
தாங்கிடும் தெய்வம் இயேசு உண்டு – 2

Unnai Azhaithavar Unmai lyrics songs, Unnai Azhaithavar Unmai song lyrics, Unnai Azhaithavar Unmai Lyrics Song Chords PPT -உன்னை அழைத்தவர் உண்மை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnai Azhaithavar Unmai Lyrics Song Chords PPT - உன்னை அழைத்தவர் உண்மை Lyrics in English

Unnai Azhaidhavar Unmai Ullavar
Unnai Nadathuvaar Iruthi Naal Varai – 2

Sornthu Pogathae Sornthu Pogathae
Yesu Unnodu Irukindraar

1. Azhaithavar Unnai Kaivida Maatar
Karuvillae Unnai Thamakkaena Theyrinthaar – 2
Kalangidaathae Azhuthidaathae
Nambikkai Naayagan Yesu Undu – 2

2. Suzhnillai Manam Patharathae
Azhaithavar Undhan Arugillae Undu – 2
Thunbangal Kandu Thalarnthu Vidathae
Thaangidum Deivam Yesu Undu – 2

Unnai Azhaithavar Unmai Lyrics Song Chords PPT - உன்னை அழைத்தவர் உண்மை Lyrics in English (Tanglish)

உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உன்னை நடத்துவார் இறுதி நாள் வரை
Unnai azhaiththavar unmai ullavar
Unnai nadaththuvaar iruthi naal varai

சோர்ந்து போகாதே சோர்ந்து போகாதே
இயேசு உன்னோடு இருக்கின்றார்
Sorndhu pogadhe sorndhu pogadhe
Yesu unnodu irukkindrar

அழைத்தவர் உன்னை கைவிட மாட்டார்
கருவிலே உன்னை தமக்கென தெரிந்தார்
Azhaiththavar unnai kaivida maattaar
Karuvile unnai thamakkena therindhaar

கலங்கிடாதே அழுத்திடாதே
நம்பிக்கை நாயகன் இயேசு உண்டு
Kalangidadhe azhuththidadhe
Nambikkai naayagan Yesu undu

சூழ்நிலை மனம் பதறாதே
அழைத்தவர் உந்தன் அருகிலே உண்டு
Soozhnilai manam patharaadhe
Azhaiththavar unthan arugile undu

துன்பங்கள் கண்டு தளர்ந்து விடாதே
தாங்கிடும் தெய்வம் இயேசு உண்டு
Thunbangal kandu thalarndhu vidaadhe
Thaangidum dheivam Yesu undu

Unnai Azhaithavar Unmai Lyrics Song Chords PPT - உன்னை அழைத்தவர் உண்மை Lyrics in English (Song Meaning)

உன்னை அழைத்தவர் உண்மை உள்ளவர்
உன்னை நடத்துவார் இறுதி நாள் வரை
The One who called you is faithful and true
He will lead you until the very last day

சோர்ந்து போகாதே சோர்ந்து போகாதே
இயேசு உன்னோடு இருக்கின்றார்
Do not be weary, do not lose heart
Jesus is with you always

அழைத்தவர் உன்னை கைவிட மாட்டார்
கருவிலே உன்னை தமக்கென தெரிந்தார்
The One who called you will never leave you
He knew you as His own from the womb

கலங்கிடாதே அழுத்திடாதே
நம்பிக்கை நாயகன் இயேசு உண்டு
Do not be troubled, do not be distressed
Jesus, the author of hope, is with you

சூழ்நிலை மனம் பதறாதே
அழைத்தவர் உந்தன் அருகிலே உண்டு
Do not fear because of circumstances
The One who called you is near you

துன்பங்கள் கண்டு தளர்ந்து விடாதே
தாங்கிடும் தெய்வம் இயேசு உண்டு
Do not faint when you see troubles
Jesus is the God who will sustain you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create