உன்னைக் காண்கிறார் உன்
கண்ணீர் துடைக்கின்றார் இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார்
1. நோய்நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார்
2. கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார்
3. எதிர்காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
4. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள்
5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும்
நமக்கு வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம்
நற்செய்தி முழங்குவோம்
Unnai Kangirar Un Kanneer , Unnai Kangirar Un Kanneer lyrics songs, Unnai Kangirar Un Kanneer song lyrics, Unnai Kangirar Un Kanneer Lyrics Song Chords PPT - உன்னைக் காண்கிறார் உன் , Jebathotta Jeyageethangal Vol 20, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
1.Unnai kaan kiraar un kanneer thudaikkinraar Yesu
Nee azha vendaam azha vendaam adhisayam seithiduvaar
2.Noi nodiyil vaadugindra unnai kaankiraar
Nodipozhudhu sugam thanthu unnai thetruvaar
3.Kadan thollaiyaal katharugindra unnai kaankiraar
Udan irundhu nadathiduvaar orupodhum kaividaar
4.Ethir kaatrōdu poraattamaa unnai kaankiraar
Un padagil aerugiraar amaidhi tharugiraar
5.Unakkethiraana aayudhangal vaaikkaadhe pogum
Unnai edhirthu vazhakkaaduvor un saarbil varuvaargal
6.Kristhuvodu inaindhu vaazhum namakku vetri undu
Narumanam pol paraviduvom narseithi muzhanguvom
1.உன்னைக் காண்கிறார் உன் கண்ணீர் துடைக்கின்றார் இயேசு
நீ அழவேண்டாம் அழவேண்டாம் அதிசயம் செய்திடுவார்
Unnai kaan kiraar un kanneer thudaikkinraar Yesu
Nee azha vendaam azha vendaam adhisayam seithiduvaar
2.நோய்நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்
Noi nodiyil vaadugindra unnai kaankiraar
Nodipozhudhu sugam thanthu unnai thetruvaar
3.கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்
Kadan thollaiyaal katharugindra unnai kaankiraar
Udan irundhu nadathiduvaar orupodhum kaividaar
4.எதிர்காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
Ethirkaatrōdu poraattamaa unnai kaankiraar
Un padagil aerugiraar amaidhi tharugiraar
5.உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள்
Unakkethiraana aayudhangal vaaikkaadhe pogum
Unnai edhirthu vazhakkaaduvor un saarbil varuvaargal
6.கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்
Kristhuvodu inaindhu vaazhum namakku vetri undu
Narumanam pol paraviduvom narseithi muzhanguvom
1.உன்னைக் காண்கிறார் உன் கண்ணீர் துடைக்கின்றார் இயேசு
நீ அழவேண்டாம் அழவேண்டாம் அதிசயம் செய்திடுவார்
He sees you and wipes away your tears, Jesus
Do not cry, do not cry, He will do a miracle
2.நோய்நொடியில் வாடுகின்ற உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து உன்னைத் தேற்றுவார்
He sees you who is suffering in sickness
In a moment He gives healing and comforts you
3.கடன் தொல்லையால் கதறுகின்ற உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார் ஒருபோதும் கைவிடார்
He sees you crying under debt troubles
He will stay with you and never forsake you
4.எதிர்காற்றோடு போராட்டமா உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
He sees you struggling against strong winds
He comes into your boat and gives peace
5.உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர் உன் சார்பில் வருவார்கள்
Weapons formed against you will not succeed
Those who oppose you will come in your defense
6.கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம் நற்செய்தி முழங்குவோம்
We who live united with Christ have victory
Let us spread like fragrance and proclaim the gospel
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List