unnai Thaettum Theyvam Unndu Lyrics Song Chords PPT - உன்னை தேற்றும் தெய்வம் உண்டு

உன்னை தேற்றும் தெய்வம் உண்டு
கலங்காதே மனமே
உன்னை ஆறுதல்படுத்தும் இயேசு உண்டு
அழாதே மனமே
கலங்காதே பதறாதே திகையாதே
மனம் தளராதே

1. அழுது புலம்பும் நேரத்திலே
அருகில் இயேசு இருக்கிறார்
திகையாதே பதறாதே
இயேசு ஆறுதல் தந்திடுவார்

2. தேவன் அருளும் ஆறுதல் - உன்
ஆத்துமாவை தேற்றிடும்
திகையாதே பதறாதே
இயேசு ஆறுதல் தந்திடுவார்

unnai Thaettum Theyvam Unndu lyrics songs, unnai Thaettum Theyvam Unndu song lyrics, unnai Thaettum Theyvam Unndu Lyrics Song Chords PPT -உன்னை தேற்றும் தெய்வம் உண்டு

Sign in to access this feature Sign Up

unnai Thaettum Theyvam Unndu Lyrics Song Chords PPT - உன்னை தேற்றும் தெய்வம் உண்டு Lyrics in English

Unnai thaettrum dheivam undu
Kalangaadhe maname
Unnai aarudhalpaduththum Yesu undu
Azhaadhe maname
Kalangaadhe padhaaraadhe thigaiyaadhe
Manam thalaraadhe

Azhudhu pulambum neraththile
Arugil Yesu irukkiraar
Thigaiyaadhe padhaaraadhe
Yesu aarudhal thandhiduvar

Devan arulum aarudhal - un
Aaththumaavai thaettridum
Thigaiyaadhe padhaaraadhe
Yesu aarudhal thandhiduvar

unnai Thaettum Theyvam Unndu Lyrics Song Chords PPT - உன்னை தேற்றும் தெய்வம் உண்டு Lyrics in English (Tanglish)

உன்னை தேற்றும் தெய்வம் உண்டு
கலங்காதே மனமே
Unnai thaettrum dheivam undu
Kalangaadhe maname

உன்னை ஆறுதல்படுத்தும் இயேசு உண்டு
அழாதே மனமே
Unnai aarudhalpaduththum Yesu undu
Azhaadhe maname

கலங்காதே பதறாதே திகையாதே
மனம் தளராதே
Kalangaadhe padhaaraadhe thigaiyaadhe
Manam thalaraadhe

அழுது புலம்பும் நேரத்திலே
அருகில் இயேசு இருக்கிறார்
Azhudhu pulambum neraththile
Arugil Yesu irukkiraar

திகையாதே பதறாதே
இயேசு ஆறுதல் தந்திடுவார்
Thigaiyaadhe padhaaraadhe
Yesu aarudhal thandhiduvar

தேவன் அருளும் ஆறுதல் - உன்
ஆத்துமாவை தேற்றிடும்
Devan arulum aarudhal - un
Aaththumaavai thaettridum

திகையாதே பதறாதே
இயேசு ஆறுதல் தந்திடுவார்
Thigaiyaadhe padhaaraadhe
Yesu aarudhal thandhiduvar

unnai Thaettum Theyvam Unndu Lyrics Song Chords PPT - உன்னை தேற்றும் தெய்வம் உண்டு Lyrics in English (Song Meaning)

உன்னை தேற்றும் தெய்வம் உண்டு
கலங்காதே மனமே
There is a God who comforts you
Do not be troubled, my heart

உன்னை ஆறுதல்படுத்தும் இயேசு உண்டு
அழாதே மனமே
There is Jesus who consoles you
Do not weep, my heart

கலங்காதே பதறாதே திகையாதே
மனம் தளராதே
Do not fear, panic, or be dismayed
Do not lose heart

அழுது புலம்பும் நேரத்திலே
அருகில் இயேசு இருக்கிறார்
In times of crying and sorrow
Jesus is near you

திகையாதே பதறாதே
இயேசு ஆறுதல் தந்திடுவார்
Do not fear or panic
Jesus will comfort you

தேவன் அருளும் ஆறுதல் - உன்
ஆத்துமாவை தேற்றிடும்
The comfort God gives
Will strengthen your soul

திகையாதே பதறாதே
இயேசு ஆறுதல் தந்திடுவார்
Do not fear or panic
Jesus will comfort you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create