Unnai Valakamal Song Lyrics Chords PPT - உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார்

உன்னை வாலாக்காமல்
இயேசு தலையாக்குவார்
உன்னை கீழாக்காமல்
இயேசு மேலாக்குவார்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார்

செங்கடலும் யோர்தானும்
உன்னைக் கண்டு விலகி ஓடுமே

சிறியவனை குப்பையிலிருந்து
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்

ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்

பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை
போல் உன்னை மாற்றிடுவார்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,K.S.wilson songs, k s wilson songs lyrics, worship songs lyrics, unnai valakamal songs, unnai valakamal songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnai Valakamal Song Lyrics Chords PPT - உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் Lyrics in English

Unnai vaalaakkaamal
Yesu thalaiyaakkuvaar
Unnai keezhaakkaamal
Yesu melaakkuvaar

Jeyam jeyam hallelujah
Jeyam jeyam hallelujah

Isravele nee bayappadaathe
Karam pidithu unnai nadathi selvaar

Sengadalum Yordhanum
Unnai kandu vilagi odume

Siriyavanai kuppaiyilirundhu
Uyarthugireer appa uyarthugireer

Ondrum illaadha ennai azhaiththeere
Payanpaduthum innum payanpaduthum

Paalum thenum odugindra desaththai
Pol unnai maatrriduvaar

Sathuruvin kottaiyai thagarthiduvaare
Mun sendru yutham seididuvaare

Kaividamal unnai sumandhiduvaare
Kadaisi varai unnai nadathiduvaare

Avar vaarthai unnil niraiverume
Aasirvaadham unnai thodarndhidume

Bayappadaathe kalangaadhe
Karthar unnodu irukkindraar

Jeyam jeyam hallelujah
Jeyam jeyam hallelujah

Unnai Valakamal Song Lyrics Chords PPT - உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் Lyrics in English (Tanglish)

உன்னை வாலாக்காமல்
இயேசு தலையாக்குவார்
Unnai vaalaakkaamal
Yesu thalaiyaakkuvaar

உன்னை கீழாக்காமல்
இயேசு மேலாக்குவார்
Unnai keezhaakkaamal
Yesu melaakkuvaar

ஜெயம் ஜெயம் அல்லேலூயா
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
Jeyam jeyam hallelujah
Jeyam jeyam hallelujah

இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார்
Isravele nee bayappadaathe
Karam pidithu unnai nadathi selvaar

செங்கடலும் யோர்தானும்
உன்னைக் கண்டு விலகி ஓடுமே
Sengadalum Yordhanum
Unnai kandu vilagi odume

சிறியவனை குப்பையிலிருந்து
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்
Siriyavanai kuppaiyilirundhu
Uyarthugireer appa uyarthugireer

ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
Ondrum illaadha ennai azhaiththeere
Payanpaduthum innum payanpaduthum

பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை
போல் உன்னை மாற்றிடுவார்
Paalum thenum odugindra desaththai
Pol unnai maatrriduvaar

Unnai Valakamal Song Lyrics Chords PPT - உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் Lyrics in English (Song Meaning)

உன்னை வாலாக்காமல்
இயேசு தலையாக்குவார்
He will not make you the tail
Jesus will make you the head

உன்னை கீழாக்காமல்
இயேசு மேலாக்குவார்
He will not bring you low
Jesus will lift you high

ஜெயம் ஜெயம் அல்லேலூயா
ஜெயம் ஜெயம் அல்லேலூயா
Victory, victory hallelujah
Victory, victory hallelujah

இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார்
O Israel, do not be afraid
He will hold your hand and lead you

செங்கடலும் யோர்தானும்
உன்னைக் கண்டு விலகி ஓடுமே
The Red Sea and Jordan
Will flee away before you

சிறியவனை குப்பையிலிருந்து
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்
You raise the lowly from the dust
Father, You lift them high

ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்
You called me though I was nothing
Use me more and more

பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தை
போல் உன்னை மாற்றிடுவார்
He will transform your life
Like a land flowing with milk and honey

சத்துருவின் கோட்டையை தகர்த்திடுவாரே
முன் சென்று யுத்தம் செய்திடுவாரே
He will break the enemy’s fortress
He goes before you in battle

கைவிடாமல் உன்னை சுமந்திடுவாரே
கடைசி வரை உன்னை நடத்திடுவாரே
He will never leave or forsake you
He will guide you till the end

அவர் வார்த்தை உன்னில் நிறைவேறுமே
ஆசீர்வாதம் உன்னை தொடர்ந்திடுமே
His promises will be fulfilled in you
His blessings will follow you

பயப்படாதே கலங்காதே
கர்த்தர் உன்னோடு இருக்கின்றார்
Do not fear or be troubled
The Lord is with you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create