unnai vittu entum Lyrics Song Chords PPT - உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்

உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்
உன்னை என்றும் கைவிடமாட்டேன்
யோசுவாவே கலங்காதே
பலங்கொண்டு திடமனதாயிரு

1. காலடி மிதிக்கும் தேசம் முழுவதும்
உனக்கு கொடுப்பேனே -2
நீ தேசத்தை சுதந்தரிப்பாய்
இந்த தேசத்தை சுதந்தரிப்பாய்

2. கற்பனைகளை நீ கைக்கொண்டு நடந்தால்
காரியம் வாய்க்க செய்வார்
காரியம் வாய்க்க செய்வார்
புத்திமானாய் நடந்து கொள்வாய்

unnai vittu entum lyrics songs, unnai vittu entum song lyrics, unnai vittu entum Lyrics Song Chords PPT -உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்

Sign in to access this feature Sign Up

unnai vittu entum Lyrics Song Chords PPT - உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன் Lyrics in English

Unnai vittu endrum vilagamattēn
Unnai endrum kaividamattēn
Yoshuavae kalangaadhe
Balam kondu thidamanadhaayiru

Kaaladi midikkum desam muzhuvadhum
Unakku koduppenē -2
Nee desathai sudhandharippaai
Indha desathai sudhandharippaai

Karpanaigalai nee kaik kondu nadandhaal
Kaariyam vaaykka seivaar
Kaariyam vaaykka seivaar
Buddhimanaai nadandhu kolvaai

unnai vittu entum Lyrics Song Chords PPT - உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன் Lyrics in English (Tanglish)

உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்
உன்னை என்றும் கைவிடமாட்டேன்
Unnai vittu endrum vilagamattēn
Unnai endrum kaividamattēn

யோசுவாவே கலங்காதே
பலங்கொண்டு திடமனதாயிரு
Yoshuavae kalangaadhe
Balam kondu thidamanadhaayiru

காலடி மிதிக்கும் தேசம் முழுவதும்
உனக்கு கொடுப்பேனே -2
Kaaladi midikkum desam muzhuvadhum
Unakku koduppenē -2

நீ தேசத்தை சுதந்தரிப்பாய்
இந்த தேசத்தை சுதந்தரிப்பாய்
Nee desathai sudhandharippaai
Indha desathai sudhandharippaai

கற்பனைகளை நீ கைக்கொண்டு நடந்தால்
காரியம் வாய்க்க செய்வார்
Karpanaigalai nee kaik kondu nadandhaal
Kaariyam vaaykka seivaar

காரியம் வாய்க்க செய்வார்
புத்திமானாய் நடந்து கொள்வாய்
Kaariyam vaaykka seivaar
Buddhimanaai nadandhu kolvaai

unnai vittu entum Lyrics Song Chords PPT - உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன் Lyrics in English (Song Meaning)

உன்னை விட்டு என்றும் விலகமாட்டேன்
உன்னை என்றும் கைவிடமாட்டேன்
I will never leave you
I will never forsake you

யோசுவாவே கலங்காதே
பலங்கொண்டு திடமனதாயிரு
O Joshua, do not be afraid
Be strong and courageous

காலடி மிதிக்கும் தேசம் முழுவதும்
உனக்கு கொடுப்பேனே -2
Every place where your foot treads
I will give it to you

நீ தேசத்தை சுதந்தரிப்பாய்
இந்த தேசத்தை சுதந்தரிப்பாய்
You will inherit the land
You will possess this land

கற்பனைகளை நீ கைக்கொண்டு நடந்தால்
காரியம் வாய்க்க செய்வார்
If you obey and keep His commandments
He will make your ways prosper

காரியம் வாய்க்க செய்வார்
புத்திமானாய் நடந்து கொள்வாய்
He will make everything succeed
Walk wisely and carefully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create