Unnaiyum Ennaiyum Ratchikkave Lyrics Song Chords PPT - உன்னையும் என்னையும் இரட்சிக்கவே

1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை

3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்

4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
அழைக்கிறார் (3) அன்புடனே

5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
அல்லேலூயா (3) ஆமென்

Unnaiyum Ennaiyum Ratchikkave lyrics songs, Unnaiyum Ennaiyum Ratchikkave song lyrics, Unnaiyum Ennaiyum Ratchikkave Lyrics Song Chords PPT -உன்னையும் என்னையும் இரட்சிக்கவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnaiyum Ennaiyum Ratchikkave Lyrics Song Chords PPT - உன்னையும் என்னையும் இரட்சிக்கவே Lyrics in English

1.Unnaiyum ennaikum iratchikkave
Yesu tham jeevanai eendanaré
Kurusil kanden (2) en Yesuvai
Kurusil kanden (2) en Yesuvai

2.Paavaththin thoshathai mannikkave
Paran tham irathathai sindhinaré
Kurusil kanden (2) en Yesuvai
Kurusil kanden (2) en Yesuvai

3.Mannippum mochchamum adaindhida
Naane vazhi sathiyam jeevan endraar
Sorrndhidaadhe nambiyevaa
Nitchayam nesar eyrukkolvaar

4.Yesu unnai anbay azhaikkiraan
Avarai nee indru etrukkolvai
Azhaikkiraan (3) anbudané
Azhaikkiraan (3) anbudané

5.Iratchagar paadham nee patrikkondaal
Nithiya jeevanai pettrukkolvai
Alleluya (3) Amen
Alleluya (3) Amen

Unnaiyum Ennaiyum Ratchikkave Lyrics Song Chords PPT - உன்னையும் என்னையும் இரட்சிக்கவே Lyrics in English (Tanglish)

1.உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
Unnaiyum ennaikum iratchikkave
Yesu tham jeevanai eendanaré

குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
Kurusil kanden (2) en Yesuvai

2.பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
Paavaththin thoshathai mannikkave
Paran tham irathathai sindhinaré

குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
Kurusil kanden (2) en Yesuvai

3.மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
Mannippum mochchamum adaindhida
Naane vazhi sathiyam jeevan endraar

சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்
Sorrndhidaadhe nambiyevaa
Nitchayam nesar eyrukkolvaar

4.இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
Yesu unnai anbay azhaikkiraan
Avarai nee indru etrukkolvai

அழைக்கிறார் (3) அன்புடனே
Azhaikkiraan (3) anbudané

5.இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
Iratchagar paadham nee patrikkondaal
Nithiya jeevanai pettrukkolvai

அல்லேலூயா (3) ஆமென்
Alleluya (3) Amen

Unnaiyum Ennaiyum Ratchikkave Lyrics Song Chords PPT - உன்னையும் என்னையும் இரட்சிக்கவே Lyrics in English (Song Meaning)

1.உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
He saved both you and me
Jesus gave His life for me

குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
I saw Him on the cross (2) my Jesus
I saw Him on the cross (2) my Jesus

2.பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
To forgive all my sins
The Son poured out His blood

குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
I saw Him on the cross (2) my Jesus
I saw Him on the cross (2) my Jesus

3.மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
To gain forgiveness and salvation
He said, “I am the way, the truth, the life”

சோர்ந்திடாதே நம்பியேவா
நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்
Do not lose heart, my believer
Surely the Savior will receive you

4.இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
Jesus lovingly calls you
Today you will accept Him

அழைக்கிறார் (3) அன்புடனே
அழைக்கிறார் (3) அன்புடனே
He calls (3) with love
He calls (3) with love

5.இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
If you hold the Savior’s feet
You will receive eternal life

அல்லேலூயா (3) ஆமென்
அல்லேலூயா (3) ஆமென்
Alleluia (3) Amen
Alleluia (3) Amen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create