Unnatha Devan Ennodu Song Lyrics Chords PPT - உன்னத தேவன் என்னோடு இருக்க

உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன்

கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை
போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார்

சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார்

கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas.Lucas sekar songs, pas.lucas sekar songs lyrics, unnatha devan ennodu songs, unnatha devan ennodu songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnatha Devan Ennodu Song Lyrics Chords PPT - உன்னத தேவன் என்னோடு இருக்க Lyrics in English

Unnatha Dhevan Ennodu Irukka
Bayappadavae Maatten
Kaarunya Dhevan Ennodu Irukka
Kalangidavae Maatten

Kolum Thadiyum Thaetri Nadaththumae
Kanneerai Thudaiththiduvaar Thaayai Pol
Thaetridum Unnatha Dhevan Ivarae
Kaividavae Maattaar

Sodhanai Sagikka Belan Enakkalippaar
Belappaduththum Kristhuvinaal
Ellaam Seiya Belan Enakkalippaar
Yesu Kaividavae Maattaar

Karththar En Saarbil Irukkum Podhu
Enakkedhiraai Nirpavan Yaar
Karththarae Yuththam Seidhiduvaar Enakkaai

Unnatha Devan Ennodu Song Lyrics Chords PPT - உன்னத தேவன் என்னோடு இருக்க Lyrics in English (Tanglish)

உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
Unnatha Devan ennodu irukka
Bayappadave maatten

காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன்
Kaarunya Devan ennodu irukka
Kalangidave maatten

கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை போல்
Kolum thadiyum thetri nadaththume
Kanneerai thudaiththiduvaar thaayai pol

தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார்
Thetridum unnatha Devan ivare
Kaividave maattaar

சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
Sodhanai sagikka belan enakkalippaar
Belappaduthum Christhuvinaal

எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார்
Ellaam seiyya belan enakkalippaar
Yesu kaividave maattaar

கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்
Karthar en saarbil irukkum podhu
Enakedhiraai nirpavan yaar
Karthare yuththam seidhiduvaar enakkaai

Unnatha Devan Ennodu Song Lyrics Chords PPT - உன்னத தேவன் என்னோடு இருக்க Lyrics in English (Song Meaning)

உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
When the Most High God is with me
I will not be afraid

காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன்
When the merciful God is with me
I will not be shaken

கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை போல்
His rod and staff will comfort and guide
He will wipe my tears like a mother

தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார்
This Most High God who comforts me
Will never leave me

சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
He gives me strength to endure trials
Through Christ who strengthens me

எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார்
He gives me strength to do all things
Jesus will never abandon me

கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்
When the Lord is on my side
Who can stand against me?
The Lord Himself will fight for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create