Unnatha Devan Unnudan Song Lyrics Chords PPT - உன்னத தேவன் உன்னுடன் இருக்க

உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் வல்லவரே என்றும் நல்லவரே
நன்மைகள் குறையாதே

அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
அன்னாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் தவித்த
அந்த ஆகாரின் துயர் துடைத்தார்

பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கியவர்
தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கியவர்

நோய்களை போக்கிடுவார் இயேசு
பேய்களை விரட்டிடுவார்
கலங்காதே என் மகனே இயேசு
கண்ணீரை துடைத்திடுவார்

சாபங்கள் போக்கிடுவார்
ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
இயேசுவை அண்டிக் கொண்டால் உன்
இன்னல்கள் நீக்கிடுவார்

உலகத்தை நம்பாதே பாவ
பழிதனை சுமத்தி விடும்
செம்மையாய் தோன்றும் வழி உன்னை
பாதாளம் கொண்டுச் செல்லும்

இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானில் நடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs, worship songs lyrics, tamil christian songs, tamil christian songs lyrics, unnatha devan unnudan songs, unnatha devan unnudan songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnatha Devan Unnudan Song Lyrics Chords PPT - உன்னத தேவன் உன்னுடன் இருக்க Lyrics in English

unnatha thevan ulakil vanthar
unnaiyum ennaiyum meetkave
vantharam vantharam iyesuve vantharam
thannaiye thantharam tharaniyaik meetkave
thannaiye thantharam tharaniyaik meetkave

pavam ennum nathiyinile anuthinam
theynthu moozhkiye sapaththai sampathikkum
manithan vituthalaik kanave

vethanai varuththam sanysalamum
sothanai niththam azhuththitave
mantup pokum manitanai
meettitave karai serththitave

samathanam santhosham iinritave
saththiya pathaiyil nataththitave
niththamum makizha vazhvu thanthitave
niththiya vazhvu aliththitave

Unnatha Devan Unnudan Song Lyrics Chords PPT - உன்னத தேவன் உன்னுடன் இருக்க Lyrics in English (Tanglish)

1.உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
Unnatha Devan unnudan irukka
Ullame kalangathe

அவர் வல்லவரே என்றும் நல்லவரே
நன்மைகள் குறையாதே
Avar vallavare endrum nallavare
Nanmaigal kuraiyathe

2.அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
அன்னாளின் ஜெபம் கேட்டார்
Annalil tham paadham amarntha
Annaalin jebam kettar

அனாதையாய் தவித்த
அந்த ஆகாரின் துயர் துடைத்தார்
Anaadhaiyai thavitha
Antha Aagaarin thuyar thudaithaar

3.பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கியவர்
Paavathil iruntha unnai
Parisutham aakkiyavar

தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கியவர்
Thazhmaiyil kidantha unnai
Tham thayavaal thookkiyavar

4.நோய்களை போக்கிடுவார் இயேசு
பேய்களை விரட்டிடுவார்
Noigalai pokkiduvaar Yesu
Peygalai virattiduvaar

கலங்காதே என் மகனே இயேசு
கண்ணீரை துடைத்திடுவார்
Kalangathe en magane Yesu
Kanneerai thudaithiduvaar

5.சாபங்கள் போக்கிடுவார்
ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
Saabangal pokkiduvaar
Aaseervaadhangal thandhiduvaar

இயேசுவை அண்டிக் கொண்டால் உன்
இன்னல்கள் நீக்கிடுவார்
Yesuvai andi kondaal un
Innalgal neekkiduvaar

6.உலகத்தை நம்பாதே பாவ
பழிதனை சுமத்தி விடும்
Ulagathai nambaadhe paava
Pazhithanai sumathividum

செம்மையாய் தோன்றும் வழி உன்னை
பாதாளம் கொண்டுச் செல்லும்
Semmaiyaai thondrum vazhi unnai
Paadhaalam kondu sellum

7.இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானில் நடந்திடலாம்
Yesu un mun nadanthaal
Nee Jordhanil nadanthidalaam

விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்
Visuvaasam unakkirundhaal
Antha Erigovai thagarthidalaam

Unnatha Devan Unnudan Song Lyrics Chords PPT - உன்னத தேவன் உன்னுடன் இருக்க Lyrics in English (Song Meaning)

1.உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
The Most High God is with you
So do not let your heart be troubled

அவர் வல்லவரே என்றும் நல்லவரே
நன்மைகள் குறையாதே
He is mighty and forever good
His blessings will never diminish

2.அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
அன்னாளின் ஜெபம் கேட்டார்
He heard Hannah’s prayer
As she knelt before Him in those days

அனாதையாய் தவித்த
அந்த ஆகாரின் துயர் துடைத்தார்
He wiped away Hagar’s sorrow
When she suffered alone as an outcast

3.பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கியவர்
He made you holy
When you were living in sin

தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கியவர்
He lifted you from lowliness
By His grace and mercy

4.நோய்களை போக்கிடுவார் இயேசு
பேய்களை விரட்டிடுவார்
Jesus will heal diseases
And drive away evil spirits

கலங்காதே என் மகனே இயேசு
கண்ணீரை துடைத்திடுவார்
Do not be afraid, my son
Jesus will wipe away your tears

5.சாபங்கள் போக்கிடுவார்
ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
He will remove curses
And give you blessings

இயேசுவை அண்டிக் கொண்டால் உன்
இன்னல்கள் நீக்கிடுவார்
If you cling to Jesus
He will remove your troubles

6.உலகத்தை நம்பாதே பாவ
பழிதனை சுமத்தி விடும்
Do not trust the world
Sin will only bring shame

செம்மையாய் தோன்றும் வழி உன்னை
பாதாளம் கொண்டுச் செல்லும்
The way that seems right
Will lead you to destruction

7.இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானில் நடந்திடலாம்
If Jesus goes before you
You can walk through Jordan

விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்
If you have faith
You can bring down Jericho walls

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create