Unnatha Magimai En Devan Lyrics Song Chords PPT - உன்னத மகிமையே என் தேவனின்

உன்னத மகிமையே
என் தேவனின் மகிமையே-2
நான் பாடும்போது நான் துதிக்கும்போது
என்னில் வரும் மகிமையே-2

1. ஆறுதல் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே -2
அபிஷேகம் செய்திடும் மகிமையே
உன்னத மகிமையே -2

2. சமாதானம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
சந்தோஷம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே

3. பரிசுத்தம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
பரலோகம் சேர்த்திடும் மகிமையே
உன்னத மகிமையே

Unnatha Magimai En Devan lyrics songs,Unnatha Magimai En Devan song lyrics, Unnatha Magimai En Devan Lyrics Song Chords PPT -உன்னத மகிமையே என் தேவனின்

Sign in to access this feature Sign Up

Unnatha Magimai En Devan Lyrics Song Chords PPT - உன்னத மகிமையே என் தேவனின் Lyrics in English

Unnatha magimaiye
En Devanin magimaiye

Naan paadumbodhu naan thudhikkumbodhu
Ennil varum magimaiye

Unnatha magimaiye
En Devanin magimaiye
Naan paadumbodhu naan thudhikkumbodhu
Ennil varum magimaiye

1.Aarudhal thandhidum magimaiye
Unnatha magimaiye
Abishegam seidhidum magimaiye
Unnatha magimaiye

2.Samaadhaanam thandhidum magimaiye
Unnatha magimaiye
Sandhosham thandhidum magimaiye
Unnatha magimaiye

3.Parisuththam thandhidum magimaiye
Unnatha magimaiye
Paralogam serthidum magimaiye
Unnatha magimaiye

Unnatha magimaiye
En Devanin magimaiye
Naan paadumbodhu naan thudhikkumbodhu
Ennil varum magimaiye.

Unnatha Magimai En Devan Lyrics Song Chords PPT - உன்னத மகிமையே என் தேவனின் Lyrics in English (Tanglish)

உன்னத மகிமையே
என் தேவனின் மகிமையே
Unnatha magimaiye
En Devanin magimaiye

நான் பாடும்போது நான் துதிக்கும்போது
என்னில் வரும் மகிமையே
Naan paadumbodhu naan thudhikkumbodhu
Ennil varum magimaiye

உன்னத மகிமையே
என் தேவனின் மகிமையே
Unnatha magimaiye
En Devanin magimaiye

நான் பாடும்போது நான் துதிக்கும்போது
என்னில் வரும் மகிமையே
Naan paadumbodhu naan thudhikkumbodhu
Ennil varum magimaiye

1.ஆறுதல் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Aarudhal thandhidum magimaiye
Unnatha magimaiye

அபிஷேகம் செய்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Abishegam seidhidum magimaiye
Unnatha magimaiye

2.சமாதானம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Samaadhaanam thandhidum magimaiye
Unnatha magimaiye

சந்தோஷம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Sandhosham thandhidum magimaiye
Unnatha magimaiye

3.பரிசுத்தம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Parisuththam thandhidum magimaiye
Unnatha magimaiye

பரலோகம் சேர்த்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Paralogam serthidum magimaiye
Unnatha magimaiye

உன்னத மகிமையே
என் தேவனின் மகிமையே
Unnatha magimaiye
En Devanin magimaiye

நான் பாடும்போது நான் துதிக்கும்போது
என்னில் வரும் மகிமையே
Naan paadumbodhu naan thudhikkumbodhu
Ennil varum magimaiye.

Unnatha Magimai En Devan Lyrics Song Chords PPT - உன்னத மகிமையே என் தேவனின் Lyrics in English (Song Meaning)

உன்னத மகிமையே
என் தேவனின் மகிமையே
Highest glory,
The glory of my God.

நான் பாடும்போது நான் துதிக்கும்போது
என்னில் வரும் மகிமையே
When I sing and when I praise,
Your glory comes upon me.

உன்னத மகிமையே
என் தேவனின் மகிமையே
Highest glory,
The glory of my God.

நான் பாடும்போது நான் துதிக்கும்போது
என்னில் வரும் மகிமையே
When I sing and when I praise,
Your glory comes upon me.

1.ஆறுதல் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Glory that brings comfort,
O highest glory.

அபிஷேகம் செய்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Glory that anoints me,
O highest glory.

2.சமாதானம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Glory that gives peace,
O highest glory.

சந்தோஷம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Glory that gives joy,
O highest glory.

3.பரிசுத்தம் தந்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Glory that brings holiness,
O highest glory.

பரலோகம் சேர்த்திடும் மகிமையே
உன்னத மகிமையே
Glory that leads me to heaven,
O highest glory.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create