Unnatha Salaemae En Geetham Lyrics Song Chords PPT -பாமாலை: 399 உன்னத சாலேமே என் கீதம்

1. உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்.

விண் ஸ்தானமே!
கர்த்தா, எந்நாள்
உம் திருத் தாள்
சேவிப்பேனே!

2. பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்.

3. அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்.

4. தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்.

5. சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்.

6. கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்;
நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்.

பாமாலை: 399 - உன்னத சாலேமே என் கீதம் Pamalai Songs Lyrics , Unnatha Salaemae En Geetham , Unnatha Salaemae En Geetham lyrics songs,Unnatha Salaemae En Geetham song lyrics, Unnatha Salaemae En Geetham Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Unnatha Salaemae En Geetham Lyrics Song Chords PPT -பாமாலை: 399 உன்னத சாலேமே என் கீதம் Lyrics in English

unnatha saalaemae
en geetham nakaram
naan saakum naeramae
maelaana aanantham.

vinn sthaanamae!
karththaa, ennaal
um thiruth thaal
sevippaenae!

poovil thakaarente
theerpputta naathanaar
tham thootharaal angae
seer vaalththal peruvaar.

angae pirayaanaththai
pithaakkal mutippaar
vaanjiththa pirapuvai
njaaniyar kaanuvaar.

thooya apposthalar
santhoshamaayk kaannpaen
pon veennai vaasippavar
isai paadak kaetpaen.

seer raththach saakshikal
vellangi poonuvaar
thangal thalumpukal
konndu maannpataivaar.

kaethaer koodaaraththil
ingae vasikkiraen;
nal motcha paathaiyil
ummaip pinpattuvaen.

Unnatha Salaemae En Geetham Lyrics Song Chords PPT -பாமாலை: 399 உன்னத சாலேமே என் கீதம் Lyrics in English (Tanglish)

உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
Unnatha Saalaemae
En geetham nagaram

நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்
Naan saagum naeramae
Maelaana aanandham

விண் ஸ்தானமே!
கர்த்தா, எந்நாள்
Vin sthaanamae!
Karththaa, ennaal

உம் திருத் தாள்
சேவிப்பேனே!
Um thiruth thaal
Saevippaenae

பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
Poovil thagaarendrae
Theerpputtra naadhanaar

தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்
Tham thoodharaal angae
Seer vaazhththal peruvaar

அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
Angae pirayaanaththai
Pithaakkal mudippaar

வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்
Vaanchiththa pirabuvai
Gnaaniyar kaanuvaar

தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
Thooya apposthalar
Santhoshamaai kaanbaen

பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்
Pon veenai vaasippavar
Isai paadak kaetpaen

சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
Seer raththa saakshigal
Vellangi poonuvaar

தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்
Thangal thazhumbugal
Kondu maanpadaivaar

கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்
Kedhar koodaaraththil
Ingae vasikkiraen

நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்
Nal motcha paadhaiyil
Ummaip pinpatruvaen

Unnatha Salaemae En Geetham Lyrics Song Chords PPT -பாமாலை: 399 உன்னத சாலேமே என் கீதம் Lyrics in English (Song Meaning)

உன்னத சாலேமே
என் கீதம் நகரம்
O heavenly Salem
My song-filled city

நான் சாகும் நேரமே
மேலான ஆனந்தம்
At the time of my death
There will be greater joy

விண் ஸ்தானமே!
கர்த்தா, எந்நாள்
O heavenly place!
Lord, when shall I

உம் திருத் தாள்
சேவிப்பேனே!
Serve at Your holy feet

பூவில் தகாரென்றே
தீர்ப்புற்ற நாதனார்
The Lord who was judged on earth
As though guilty

தம் தூதரால் அங்கே
சீர் வாழ்த்தல் பெறுவார்
There, by His angels
He will receive glorious praise

அங்கே பிரயாணத்தை
பிதாக்கள் முடிப்பார்
There the fathers
Will complete their journey

வாஞ்சித்த பிரபுவை
ஞானியர் காணுவார்
The wise will behold
The Lord they longed for

தூய அப்போஸ்தலர்
சந்தோஷமாய்க் காண்பேன்
I will joyfully see
The holy apostles

பொன் வீணை வாசிப்பவர்
இசை பாடக் கேட்பேன்
I will hear those who play golden harps
And sing melodies

சீர் ரத்தச் சாக்ஷிகள்
வெள்ளங்கி பூணுவார்
The glorious martyrs
Will wear white robes

தங்கள் தழும்புகள்
கொண்டு மாண்படைவார்
Their wounds
Will be their honor

கேதேர் கூடாரத்தில்
இங்கே வசிக்கிறேன்
Here I dwell
In the tents of Kedar

நல் மோட்ச பாதையில்
உம்மைப் பின்பற்றுவேன்
On the path to salvation
I will follow You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create