Unnatha Veetai Seekiram Sendru Lyrics Song Chords PPT - உன்னத வீட்டை சீக்கிரம் சென்று

உன்னத வீட்டை சீக்கிரம் சென்று
அன்பரை சேர்ந்திடுவோம்
இயேசு இரட்சகர் ஏழையின் வாஞ்சை
யாவையும் தீர்த்துவிட்டார்

1. தூதரின் மத்தியில் மகிழ் கொண்டாடிட
தேவனை போற்றிடுவேன்
கமழ் வாசனை வீசும் பூக்களின் மத்தியில்
இன்பமாய் அயர்ந்திடுவேன்

2. வானோர்கள் பற்பல ஊழியஞ் செய்ய
ஏழையும் சேர்ந்து கொள்ளுவேன்
என் இயேசுவின் துதியை நாவினால் பாடி
நேசரால் அகமகிழ்வேன்

3. பளிங்கு நதியின் ஓரங்களில்
நான் ஓடியுலாவிடுவேன்
பொன் வீதியில் நானும்
அன்பருடன் கவியுடன் அடியெடுப்பேன்

4. பறவைகளனேகம் விருட்சங்களதிகம்
தானுமங்கே உண்டு
பராபரன் தாமே எனக்காக சேர்த்த
பொருட்களும் மெத்தவுண்டு

5. பேதுரு யோவான் பவுலும் கூட
அங்கே ஓய்ந்திருப்பார்
என் நேசரின் வீட்டில் மகாபெருமின்பம்
ஆ ஆ ஆனந்தமே

Unnatha Veetai Seekiram Sendru lyrics songs, Unnatha Veetai Seekiram Sendru song lyrics, Unnatha Veetai Seekiram Sendru Lyrics Song Chords PPT -உன்னத வீட்டை சீக்கிரம் சென்று, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnatha Veetai Seekiram Sendru Lyrics Song Chords PPT - உன்னத வீட்டை சீக்கிரம் சென்று Lyrics in English

Unnatha veettai seekkiram sendru
Anbarai serndhiduvom
Yesu ratchagar ezhaiyin vaanchai
Yaavaiyum theerththuvittaar

Thootharin maththiyil magizh kondadida
Dhevanai pottriduven
Kamal vaasanai veesum pookkalin maththiyil
Inbamaai ayarnthiduven

Vaanorgal parpala oozhiyam seiya
Ezhaiyum serndhu kolluven
En Yesuvin thudhiyai naavinaal paadi
Nesaraal agam magizhven

Palingu nadhiyin orangalil
Naan oadi ulaaviduven
Pon veedhiyil naanum
Anbarudan kaviudan adiyeduppen

Paravaigalanegam virutchangal adhigam
Thaanum ange undu
Paraaparan thaame enakkaaga serththa
Porutkalum meththavundu

Pethuru Yovaan Pavulum kooda
Ange oyndhiruppaar
En nesarin veettil maha perum inbam
Aa aa aanandhame

Unnatha Veetai Seekiram Sendru Lyrics Song Chords PPT - உன்னத வீட்டை சீக்கிரம் சென்று Lyrics in English (Tanglish)

உன்னத வீட்டை சீக்கிரம் சென்று
அன்பரை சேர்ந்திடுவோம்
Unnatha veettai seekkiram sendru
Anbarai serndhiduvom

இயேசு இரட்சகர் ஏழையின் வாஞ்சை
யாவையும் தீர்த்துவிட்டார்
Yesu ratchagar ezhaiyin vaanchai
Yaavaiyum theerththuvittaar

தூதரின் மத்தியில் மகிழ் கொண்டாடிட
தேவனை போற்றிடுவேன்
Thootharin maththiyil magizh kondadida
Dhevanai pottriduven

கமழ் வாசனை வீசும் பூக்களின் மத்தியில்
இன்பமாய் அயர்ந்திடுவேன்
Kamal vaasanai veesum pookkalin maththiyil
Inbamaai ayarnthiduven

வானோர்கள் பற்பல ஊழியஞ் செய்ய
ஏழையும் சேர்ந்து கொள்ளுவேன்
Vaanorgal parpala oozhiyam seiya
Ezhaiyum serndhu kolluven

என் இயேசுவின் துதியை நாவினால் பாடி
நேசரால் அகமகிழ்வேன்
En Yesuvin thudhiyai naavinaal paadi
Nesaraal agam magizhven

பளிங்கு நதியின் ஓரங்களில்
நான் ஓடியுலாவிடுவேன்
Palingu nadhiyin orangalil
Naan oadi ulaaviduven

பொன் வீதியில் நானும்
அன்பருடன் கவியுடன் அடியெடுப்பேன்
Pon veedhiyil naanum
Anbarudan kaviudan adiyeduppen

பறவைகளனேகம் விருட்சங்களதிகம்
தானுமங்கே உண்டு
Paravaigalanegam virutchangal adhigam
Thaanum ange undu

பராபரன் தாமே எனக்காக சேர்த்த
பொருட்களும் மெத்தவுண்டு
Paraaparan thaame enakkaaga serththa
Porutkalum meththavundu

பேதுரு யோவான் பவுலும் கூட
அங்கே ஓய்ந்திருப்பார்
Pethuru Yovaan Pavulum kooda
Ange oyndhiruppaar

என் நேசரின் வீட்டில் மகாபெருமின்பம்
ஆ ஆ ஆனந்தமே
En nesarin veettil maha perum inbam
Aa aa aanandhame

Unnatha Veetai Seekiram Sendru Lyrics Song Chords PPT - உன்னத வீட்டை சீக்கிரம் சென்று Lyrics in English (Song Meaning)

உன்னத வீட்டை சீக்கிரம் சென்று
அன்பரை சேர்ந்திடுவோம்
Let us go soon to the heavenly home
Let us join our Beloved

இயேசு இரட்சகர் ஏழையின் வாஞ்சை
யாவையும் தீர்த்துவிட்டார்
Jesus the Savior
Has fulfilled every longing

தூதரின் மத்தியில் மகிழ் கொண்டாடிட
தேவனை போற்றிடுவேன்
Among the angels rejoicing
I will praise God

கமழ் வாசனை வீசும் பூக்களின் மத்தியில்
இன்பமாய் அயர்ந்திடுவேன்
Among fragrant flowers
I will rest in joy

வானோர்கள் பற்பல ஊழியஞ் செய்ய
ஏழையும் சேர்ந்து கொள்ளுவேன்
As heavenly beings serve
I too will join them

என் இயேசுவின் துதியை நாவினால் பாடி
நேசரால் அகமகிழ்வேன்
Singing praises to Jesus
My heart will rejoice in Him

பளிங்கு நதியின் ஓரங்களில்
நான் ஓடியுலாவிடுவேன்
By the crystal river
I will run and wander

பொன் வீதியில் நானும்
அன்பருடன் கவியுடன் அடியெடுப்பேன்
On golden streets
I will walk with my Beloved

பறவைகளனேகம் விருட்சங்களதிகம்
தானுமங்கே உண்டு
Many birds and trees
Will be there

பராபரன் தாமே எனக்காக சேர்த்த
பொருட்களும் மெத்தவுண்டு
The Lord Himself
Has prepared many things for me

பேதுரு யோவான் பவுலும் கூட
அங்கே ஓய்ந்திருப்பார்
Peter, John, and Paul
Will be there

என் நேசரின் வீட்டில் மகாபெருமின்பம்
ஆ ஆ ஆனந்தமே
In my Beloved’s house
There is great joy, oh joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create