Unnathamaana Stalathil Lyrics Song Chords PPT - பாமாலை: 251 - உன்னதமான ஸ்தலத்தில்

1. உன்னதமான ஸ்தலத்தில்
மா ஆழமுள்ள இடத்தில்,
கர்த்தாவே, நீர் இருக்கிறீர்,
எல்லாவற்றையும் பார்க்கிறீர்.

2. என் அந்தரங்க எண்ணமும்
உமக்கு நன்றாய்த் தெரியும்;
என் சுகதுக்கம் முன்னமே
நீர் அறிவீர் என் கர்த்தரே.

3. வானத்துக்கேறிப் போயினும்
பாதாளத்தில் இறங்கினும்,
அங்கெல்லாம் நீர் இருக்கிறீர்,
தப்பாமல் கண்டுபிடிப்பீர்.

4. காரிருளில் ஒளிக்கினும்,
கடலைத் தாண்டிப் போயினும்
எங்கே போனாலும் தேவரீர்
அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர்.

5. ஆராய்ந்து என்னைச் சோதியும்,
சீர்கேட்டை நீக்கி ரட்சியும்,
நல்வழி தவறாமலே
நடத்தும் எந்தன் கர்த்தரே.

பாமாலை: 251 - உன்னதமான ஸ்தலத்தில் Pamalai Songs Lyrics , Unnathamaana Stalathil ,Unnathamaana Stalathil lyrics songs, Unnathamaana Stalathil song lyrics, Unnathamaana Stalathil Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Unnathamaana Stalathil Lyrics Song Chords PPT - பாமாலை: 251 - உன்னதமான ஸ்தலத்தில் Lyrics in English

Unnathamaana sthalathil
Maa aazhamulla idathil
Karththavae, neer irukkireer
Ellaavatraiyum paarkkireer

En antharanga ennammum
Umakku nandraay theriyum
En sukathukkam munname
Neer ariveer en Karththarae

Vaanaththukkaeri poyinum
Paadhaalamil iranginum
Angellaam neer irukkireer
Thappamal kandupidippireer

Kaarirulil olikkinum
Kadalai thaandi poyinum
Engae ponaalum devarir
Angennai soozhndh irukkireer

Aaraayndhu ennai sodhiym
Seerkaettai neekki ratchiyum
Nalvazhi thavaraamale
Nadaththum endhan Karththarae

Unnathamaana Stalathil Lyrics Song Chords PPT - பாமாலை: 251 - உன்னதமான ஸ்தலத்தில் Lyrics in English (Tanglish)

உன்னதமான ஸ்தலத்தில்
மா ஆழமுள்ள இடத்தில்
Unnathamaana sthalathil
Maa aazhamulla idathil

கர்த்தாவே, நீர் இருக்கிறீர்
எல்லாவற்றையும் பார்க்கிறீர்
Karththavae, neer irukkireer
Ellaavatraiyum paarkkireer

என் அந்தரங்க எண்ணமும்
உமக்கு நன்றாய்த் தெரியும்
En antharanga ennammum
Umakku nandraay theriyum

என் சுகதுக்கம் முன்னமே
நீர் அறிவீர் என் கர்த்தரே
En sukathukkam munname
Neer ariveer en Karththarae

வானத்துக்கேறிப் போயினும்
பாதாளத்தில் இறங்கினும்
Vaanaththukkaeri poyinum
Paadhaalamil iranginum

அங்கெல்லாம் நீர் இருக்கிறீர்
தப்பாமல் கண்டுபிடிப்பீர்
Angellaam neer irukkireer
Thappamal kandupidippireer

காரிருளில் ஒளிக்கினும்
கடலைத் தாண்டிப் போயினும்
Kaarirulil olikkinum
Kadalai thaandi poyinum

எங்கே போனாலும் தேவரீர்
அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர்
Engae ponaalum devarir
Angennai soozhndh irukkireer

ஆராய்ந்து என்னைச் சோதியும்
சீர்கேட்டை நீக்கி ரட்சியும்
Aaraayndhu ennai sodhiym
Seerkaettai neekki ratchiyum

நல்வழி தவறாமலே
நடத்தும் எந்தன் கர்த்தரே
Nalvazhi thavaraamael
Nadaththum endhan Karththarae

Unnathamaana Stalathil Lyrics Song Chords PPT - பாமாலை: 251 - உன்னதமான ஸ்தலத்தில் Lyrics in English (Song Meaning)

உன்னதமான ஸ்தலத்தில்
மா ஆழமுள்ள இடத்தில்
In the exalted place
In the place of deep heights

கர்த்தாவே, நீர் இருக்கிறீர்
எல்லாவற்றையும் பார்க்கிறீர்
O Lord, You are present
Watching over everything

என் அந்தரங்க எண்ணமும்
உமக்கு நன்றாய்த் தெரியும்
My innermost thoughts
You know perfectly

என் சுகதுக்கம் முன்னமே
நீர் அறிவீர் என் கர்த்தரே
My joys and sorrows before me
You know, O my Lord

வானத்துக்கேறிப் போயினும்
பாதாளத்தில் இறங்கினும்
Even if I rise to the heavens
Even if I descend to the depths

அங்கெல்லாம் நீர் இருக்கிறீர்
தப்பாமல் கண்டுபிடிப்பீர்
You are there everywhere
You will surely find me

காரிருளில் ஒளிக்கினும்
கடலைத் தாண்டிப் போயினும்
Even in darkest light
Even crossing the seas

எங்கே போனாலும் தேவரீர்
அங்கென்னைச் சூழ்ந்திருக்கிறீர்
Wherever I go, You are there
Surrounding me always

ஆராய்ந்து என்னைச் சோதியும்
சீர்கேட்டை நீக்கி ரட்சியும்
Examining me, testing me
Removing corruption and saving me

நல்வழி தவறாமலே
நடத்தும் எந்தன் கர்த்தரே
Leading me without fail
My faithful Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create