unnathamaanavar maraivil iruppavan Lyrics Song Chords PPT - உன்னதமானவர் மறைவில் இருப்பவன்

உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
ஒன்றுக்கும் பயப்பட தேவை இல்லையே-2
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலும்
நான் நடந்தாலும்
உம் கரம் என்னைத் தாங்குதே -2

அவர் நாமமே ஜெயம் நமக்கே
அவர் நாமமே சுகம் நமக்கே -2

வாதைகள் ஒன்றுமே என்னை அணுகாதே
கர்த்தரின் கரத்திலே அடங்கி இருப்பேன்
இயேசுவின் இரத்தம் என்னை பாதுகாக்குதே
அவரின் இரத்தம் போதுமே -2

unnathamaanavar maraivil iruppavan lyrics songs, unnathamaanavar maraivil iruppavan song lyrics, unnathamaanavar maraivil iruppavan Lyrics Song Chords PPT -உன்னதமானவர் மறைவில் இருப்பவன்

Sign in to access this feature Sign Up

unnathamaanavar maraivil iruppavan Lyrics Song Chords PPT - உன்னதமானவர் மறைவில் இருப்பவன் Lyrics in English

Unnathamaanavar maraivil iruppavan
Ondrukkum bayapada thevai illaiye-2

Irul soozhndha pallathakkilum naan nadandhaalum
Um karam ennai thaangudhe-2

Avar naamame jeyam namakke
Avar naamame sugam namakke-2

Vaadhaigal ondrume ennai anugaadhe
Kartharin karathile adangi iruppen

Yesuvin ratham ennai paadhukaakkudhe
Avarin ratham podhume-2

unnathamaanavar maraivil iruppavan Lyrics Song Chords PPT - உன்னதமானவர் மறைவில் இருப்பவன் Lyrics in English (Tanglish)

உன்னதமானவர் மறைவில் இருப்பவன்
ஒன்றுக்கும் பயப்பட தேவை இல்லையே-2
Unnathamaanavar maraivil iruppavan
Ondrukkum bayapada thevai
illaiye-2

இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கிலும் நான் நடந்தாலும்
உம் கரம் என்னைத் தாங்குதே -2
Irul soozhndha pallathakkilum naan nadandhaalum
Um karam ennai thaangudhe-2

அவர் நாமமே ஜெயம் நமக்கே
அவர் நாமமே சுகம் நமக்கே -2
Avar naamame jeyam namakke
Avar naamame sugam namakke-2

வாதைகள் ஒன்றுமே என்னை அணுகாதே
கர்த்தரின் கரத்திலே அடங்கி இருப்பேன்
Vaadhaigal ondrume ennai anugaadhe
Kartharin karathile adangi iruppen

இயேசுவின் இரத்தம் என்னை பாதுகாக்குதே
அவரின் இரத்தம் போதுமே -2
Yesuvin ratham ennai paadhukaakkudhe
Avarin ratham podhume-2

unnathamaanavar maraivil iruppavan Lyrics Song Chords PPT - உன்னதமானவர் மறைவில் இருப்பவன் Lyrics in English (Song Meaning)

உன்னதமானவர் மறைவில் இருப்பவன் நான் பயப்படேன்
இருள் சூழ்ந்த பாதையிலும் கர்த்தர் என்னோடு இருக்கிறார்
I dwell in the shelter of the Most High, I will not fear
Even in dark valleys, the Lord is with me

அவர் நாமமே எனக்கு ஜெயமும் சுகமும் தருகிறது
அவர் நாமத்தில் என் உள்ளம் உறுதியடைகிறது
His name gives me victory and healing
In His name my heart is strengthened

வாதைகள் என்னை அணுக முடியாது அவர் என்னைக் காக்கிறார்
கர்த்தரின் கரத்தில் நான் என்றும் பாதுகாப்பாக இருக்கிறேன்
No affliction can touch me, He protects me
In the Lord’s hand I am always safe

இயேசுவின் இரத்தம் என்னை முழுமையாக பாதுகாக்கிறது
அவரின் இரத்தம் என் வாழ்வுக்கு போதுமானது
The blood of Jesus fully protects me
His blood is sufficient for my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create