உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே -உம்
தூய நாமம் போற்றப்படுவதாக
உமது அரசு எங்கும் அமைவதாக
விண்ணுலகில் உமது சித்தம் செய்யப்படுவது போல -இப்
பூவுலகிலும் செய்யப்படுவதாக
நீர் எமக்கு அருளுகின்ற அனுதின உணவை
இன்று எமக்கு அளித்தருள்வீராக
எமக்கு தீமை செய்தவரைநாம் பொறுப்பது போல
எம் பாவங்களைப் பொறுத்தருள்வீராக சோதனையை
எங்களை விழவிடாது தந்தையே -எம்
தீமை நீக்கி காத்தருள்வீராக!
unnathangalil veetrirukum unnathar lyrics songs, unnathangalil veetrirukum unnathar song lyrics, unnathangalil veetrirukum unnathar Lyrics Song Chords PPT - உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள்
Sign in to access this feature Sign Up
unnathathil veetirukkum emgal anput thandhaye – um
thooiya naamam pottrappaduvadhaaga
umadhu arasu engum amaivadhaga
vinnulagil umadhu siddham seyyappaduvadhupola – ip
poovulagilum seyyappaduvadhaga
neer emakku arulugindr anudhina unavai
indru emakku alitharulveeraaga
emakku theemai seithavaraim naam poruppadhu pola
em paavangalai poruththarulveeraaga sothanaiyai
emgalai vizhavidaadhu thandhaye – em
theemai neekki kaaththarulveeraaga
உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே –
Unnathathil veetirukkum engal anbut thandhaiye –
உம் தூய நாமம் போற்றப்படுவதாக
உமது அரசு எங்கும் அமைவதாக
Um thuya naamam potrapaduvadhaaga
Umadhu arasu engum amaivadhaaga
விண்ணுலகில் உமது சித்தம் செய்யப்படுவது போல
பூவுலகிலும் செய்யப்படுவதாக
Vinnulagil umadhu siddham seyyapaduvadhu pola
Poovulagilum seyyapaduvadhaaga
நீர் எமக்கு அருளுகின்ற அனுதின உணவை
இன்று எமக்கு அளித்தருள்வீராக
Neer emakku arulugindra anuthina unavai
Indru emakku alitharulveeraga
எமக்கு தீமை செய்தவரை நாங்கள் பொறுப்பது போல
எம் பாவங்களைப் பொறுத்தருள்வீராக
Emakku theemai seythavaraai naangal poruppadhu pola
Em paavangalai poruththarulveeraga
சோதனையை எங்களை விழவிடாது தந்தையே –
எம் தீமை நீக்கி காத்தருள்வீராக!
Sodhanaiyai engalai vizhavidhaadhu thandhaiye –
Em theemai neekki kaaththarulveeraga!
உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே – உம்
Our beloved Father, who dwells in the heavens – Amen
தூய நாமம் போற்றப்படுவதாக
உமது அரசு எங்கும் அமைவதாக
May Your holy name be praised
May Your kingdom come on earth as it is in heaven
விண்ணுலகில் உமது சித்தம் செய்யப்படுவது போல – இப்
As Your will is done in heaven – so
பூவுலகிலும் செய்யப்படுவதாக
Let it be done on earth as well
நீர் எமக்கு அருளுகின்ற அனுதின உணவை
இன்று எமக்கு அளித்தருள்வீராக
Give us this day our daily bread
And bless us with it today
எமக்கு தீமை செய்தவரை நாங்கள் பொறுப்பது போல
எம் பாவங்களைப் பொறுத்தருள்வீராக
Forgive us our trespasses as we forgive those who trespass against us
Lead us not into temptation, but
சோதனையை எங்களை விழவிடாது தந்தையே – எம்
தீமை நீக்கி காத்தருள்வீராக
Deliver us from evil – Amen!
Protect us and save us from all evil!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List