Unnathankalile Iraivanukku Lyrics Song Chords PPT - உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக
உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக
புகழுகின்றோம் போற்றுகின்றோம்
பாடுகின்றோம் இறைவனே
வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்
வழிபடுகின்றோம் தெய்வமே
ஆராதனை ஆராதனை ஆராதனை புரிந்து
மகிமைப்படுத்துகின்றோம் யாம்

1. உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம்
ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே
ஆற்றல்மிகு வல்லவரே தந்தையே இறைவனே
ஆண்டவரே இறைமகனே இயேசு கிறிஸ்துவே தெய்வமே
செம்மறியே செம்மறியே செம்மறியே இறைத்
தந்தையினின்று ஜெனித்தவர் நீர்

2. உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
தந்தையிடம் வலப்புறத்தில் வீற்றிருக்கும் மீட்பரே
இரங்குமய்யா எம்மீது இயேசு கிறிஸ்து தெய்வமே
தூயவர் தூயவர் தூயவர் அய்யா
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே ஆமென்

Unnathankalile Iraivanukku lyrics songs, Unnathankalile Iraivanukku song lyrics, Unnathankalile Iraivanukku Lyrics Song Chords PPT - உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnathankalile Iraivanukku Lyrics Song Chords PPT - உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை Lyrics in English

Unnadhangalile Iraivanukku Maatchimai Undaaguga
Ulaginile Nalmanaththavarkku Amaidhiyum Undaaguga

Pugazhugindrom Potrugindrom
Paadugindrom Iraivane

Vaazhthugindrom Vanangugindrom
Vazhipadugindrom Dheivame

Aaradhanai Aaradhanai Aaradhanai Purindhu
Magimaipaduthugindrom Yaam

Umadhu Melaam Maatchimaikkaaga Umakku Nandri Navilgindrom
Aandavaraam Em Iraivane Inaiyillaadha Vinnarase

Aatralmigu Vallavare Thandhaiye Iraivane
Aandavare Iraimagane Yesu Kiristhuve Dheivame

Semmariye Semmariye Semmariye
Iraith Thandhaiyinindru Jeniththavar Neer

Ulagin Paavam Pokkubavare Neer Emmeedhu Iranguveer
Ulagin Paavam Pokkubavare Em Mandraattai Yetrarulveer

Thandhaiyidam Valappuraththil Veetrirukkum Meetpare
Irangumaiyya Emmeedhu Yesu Kiristhu Dheivame

Thooyavar Thooyavar Thooyavar Aiyya
Neer Oruvare Aandavar Neer Oruvare Unnadhar

Parisutha Aaviyudan Thandhai Iraivanin
Maatchiyil Ullavar Neere Aamen.

Unnathankalile Iraivanukku Lyrics Song Chords PPT - உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை Lyrics in English (Tanglish)

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக
Unnadhangalile Iraivanukku Maatchimai Undaaguga

உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக
Ulaginile Nalmanaththavarkku Amaidhiyum Undaaguga

புகழுகின்றோம் போற்றுகின்றோம்
பாடுகின்றோம் இறைவனே
Pugazhugindrom Potrugindrom
Paadugindrom Iraivane

வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்
வழிபடுகின்றோம் தெய்வமே
Vaazhthugindrom Vanangugindrom
Vazhipadugindrom Dheivame

ஆராதனை ஆராதனை
ஆராதனை புரிந்து
Aaradhanai Aaradhanai
Aaradhanai Purindhu

மகிமைப்படுத்துகின்றோம் யாம்
மகிமைப்படுத்துகின்றோம் யாம்
Magimaipaduthugindrom Yaam
Magimaipaduthugindrom Yaam

1.உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்
Umadhu Melaam Maatchimaikkaaga
Umakku Nandri Navilgindrom

ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே
Aandavaraam Em Iraivane
Inaiyillaadha Vinnarase

ஆற்றல்மிகு வல்லவரே
தந்தையே இறைவனே
Aatralmigu Vallavare
Thandhaiye Iraivane

ஆண்டவரே இறைமகனே
இயேசு கிறிஸ்துவே தெய்வமே
Aandavare Iraimagane
Yesu Kiristhuve Dheivame

செம்மறியே செம்மறியே
செம்மறியே இறைத் தந்தையினின்று ஜெனித்தவர் நீர்
Semmariye Semmariye
Semmariye Irai Thandhaiyinindru Jeniththavar Neer

2.உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
Ulagin Paavam Pokkubavare
Neer Emmeedhu Iranguveer

உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
Ulagin Paavam Pokkubavare
Em Mandraattai Yetrarulveer

தந்தையிடம் வலப்புறத்தில்
வீற்றிருக்கும் மீட்பரே
Thandhaiyidam Valappuraththil
Veetrirukkum Meetpare

இரங்குமய்யா எம்மீது
இயேசு கிறிஸ்து தெய்வமே
Irangumaiyya Emmeedhu
Yesu Kiristhu Dheivame

தூயவர் தூயவர்
தூயவர் அய்யா
Thooyavar Thooyavar
Thooyavar Aiyya

நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்னதர்
Neer Oruvare Aandavar
Neer Oruvare Unnadhar

பரிசுத்த ஆவியுடன்
தந்தை இறைவனின்
Parisutha Aaviyudan
Thandhai Iraivanin

மாட்சியில் உள்ளவர் நீரே
ஆமென்
Maatchiyil Ullavar Neere
Aamen.

Unnathankalile Iraivanukku Lyrics Song Chords PPT - உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை Lyrics in English (Song Meaning)

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக
உலகினிலே நல்மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக
Glory to God in the highest heavens
Peace on earth to people of good will

புகழுகின்றோம் போற்றுகின்றோம்
பாடுகின்றோம் இறைவனே
We praise You and we bless You
We sing to You, O Lord our God

வாழ்த்துகின்றோம் வணங்குகின்றோம்
வழிபடுகின்றோம் தெய்வமே
We adore You and we worship You
We bow before You, O Divine One

ஆராதனை ஆராதனை
ஆராதனை புரிந்து
With adoration, with adoration
We offer You our worship

மகிமைப்படுத்துகின்றோம் யாம்
மகிமைப்படுத்துகின்றோம் யாம்
We glorify Your holy name
We glorify You forever

1.உமது மேலாம் மாட்சிமைக்காக
உமக்கு நன்றி நவில்கின்றோம்
For Your great and glorious splendor
We offer thanks and praise to You

ஆண்டவராம் எம் இறைவனே
இணையில்லாத விண்ணரசே
Lord our God and heavenly King
Matchless Ruler of heaven above

ஆற்றல்மிகு வல்லவரே
தந்தையே இறைவனே
Almighty God of power and might
Father everlasting and true

ஆண்டவரே இறைமகனே
இயேசு கிறிஸ்துவே தெய்வமே
Lord Jesus Christ, the Son of God
Savior divine and holy One

செம்மறியே செம்மறியே
செம்மறியே இறைத் தந்தையினின்று ஜெனித்தவர் நீர்
Lamb of God, Lamb of God
Begotten Son from the Father above

2.உலகின் பாவம் போக்குபவரே
நீர் எம்மீது இரங்குவீர்
You who take away the sins of the world
Have mercy on us, O Lord

உலகின் பாவம் போக்குபவரே
எம் மன்றாட்டை ஏற்றருள்வீர்
You who take away the sins of the world
Receive our prayer and supplication

தந்தையிடம் வலப்புறத்தில்
வீற்றிருக்கும் மீட்பரே
Seated at the Father's right hand
Redeemer and King forever

இரங்குமய்யா எம்மீது
இயேசு கிறிஸ்து தெய்வமே
Have mercy upon us, Lord Jesus Christ
Our Savior and our God

தூயவர் தூயவர்
தூயவர் அய்யா
Holy One, Holy One
Holy Lord forevermore

நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே உன்னதர்
You alone are Lord of all
You alone are the Most High

பரிசுத்த ஆவியுடன்
தந்தை இறைவனின்
With the Holy Spirit
In the glory of God the Father

மாட்சியில் உள்ளவர் நீரே
ஆமென்
You reign in everlasting glory
Amen, Amen.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create