Unnathar Maraivil Vallavar Lyrics Song Chords PPT - உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
அடைக்கலம் வந்தேனே நான்-2
ஆறுதல் அடைந்தேனே நான் (2)

ஆராதனை ஆராதனை (4)

1. சத்துரு என்னை விழுங்கிட நெருங்க
சிறகுகள் எனை மூடுதே - தோல்விகள்
என்னை வீழ்த்திட நினைக்க
தோள்கள் எனை சுமக்குதே

2. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
கால்கள் நடந்திடுதே
சர்ப்பங்கள் தேள்கள் மிதித்திடவே
உம் கிருபை பெலன் தருதே

Unnathar Maraivil Vallavar lyrics songs,Unnathar Maraivil Vallavar song lyrics, Unnathar Maraivil Vallavar Lyrics Song Chords PPT -உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்

Sign in to access this feature Sign Up

Unnathar Maraivil Vallavar Lyrics Song Chords PPT - உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் Lyrics in English

Unnadhar Maraivil Vallavar Nizhalil
Adaikkalam Vandhene Naan-2
Aarudhal Adaindhene Naan (2)

Aaradhanai Aaradhanai (4)

Saththuru Ennai Vizhungida Nerunga
Siragugal Enai Moodudhe - Tholvigal
Ennai Veezhthida Ninaikka
Tholgal Enai Sumakkudhe

Singaththin Melum Paambin Melum
Kaalgal Nadandhidudhe
Sarppangal Thelgal Midhithidave
Um Kirubai Belan Tharudhe

Unnathar Maraivil Vallavar Lyrics Song Chords PPT - உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் Lyrics in English (Tanglish)

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
அடைக்கலம் வந்தேனே நான்
ஆறுதல் அடைந்தேனே நான்
Unnadhar Maraivil Vallavar Nizhalil
Adaikkalam Vandhene Naan
Aarudhal Adaindhene Naan

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Aaraadhanai Aaraadhanai
Aaraadhanai Aaraadhanai

சத்துரு என்னை விழுங்கிட நெருங்க
சிறகுகள் எனை மூடுதே
Saththuru Ennai Vizhungida Nerunga
Siragugal Enai Moodudhe

தோல்விகள் என்னை வீழ்த்திட நினைக்க
தோள்கள் எனை Sumakkudhe
Tholvigal Ennai Veezhthida Ninaikka
Tholgal Enai Sumakkudhe

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
கால்கள் நடந்திடுதே
Singaththin Melum Paambin Melum
Kaalgal Nadandhidudhe

சர்ப்பங்கள் தேள்கள் மிதித்திடவே
உம் கிருபை பெலன் தருதே
Sarppangal Thelgal Mithithidave
Um Kirubai Belan Tharudhe

Unnathar Maraivil Vallavar Lyrics Song Chords PPT - உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் Lyrics in English (Song Meaning)

உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
அடைக்கலம் வந்தேனே நான்
ஆறுதல் அடைந்தேனே நான்
In the secret place of the Most High
Under the shadow of the Almighty I came for refuge
I have found comfort

ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை
Worship, Worship
Worship, Worship

சத்துரு என்னை விழுங்கிட நெருங்க
சிறகுகள் எனை மூடுதே
When the enemy comes near to devour me
Your wings cover me

தோல்விகள் என்னை வீழ்த்திட நினைக்க
தோள்கள் எனை சுமக்குதே
When failures seek to bring me down
Your shoulders carry me

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
கால்கள் நடந்திடுதே
My feet walk upon the lion and the serpent

சர்ப்பங்கள் தேள்கள் மிதித்திடவே
உம் கிருபை பெலன் தருதே
To trample snakes and scorpions
Your grace gives me strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create