Unnathar Neer Oruvarae Lyrics Song Chords PPT - உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்
வானங்களை ஞானமாக படைத்தவர்
நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்
முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்
பெயர் சொல்லி என்னை அழைத்தவர்
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்

இயேசுவே (2) நீர் அதிசயமானவரே
இயேசுவே (2) நீர் ஆலோசனைக்கர்த்தரே

2. நல்லவர் சர்வ வல்லமை உடையவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
என்னை என்றும் கைவிடாதவர்
பெரியவர் ஓ.. அழகில் சிறந்தவர்
இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்
சேனைகளின் தேவனே பரிசுத்தர்

(உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும் உங்க தயவு போதும் இயேசுவே-4

Unnathar Neer Oruvarae lyrics songs, Unnathar Neer Oruvarae song lyrics, Unnathar Neer Oruvarae Lyrics Song Chords PPT -உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்

Sign in to access this feature Sign Up

Unnathar Neer Oruvarae Lyrics Song Chords PPT - உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர் Lyrics in English

Unnathar neer oruvare uyarnthavar
Vaanangalai gnanamaaga padaiththavar

Natchathirangal peyar solli azhaiththavar
Mun kuriththavar thaayin karppaththil kandhavar

Peyar solli ennai azhaiththavar
Ullangaiyil ennai varainththavar

Yesuve (2) neer adhisayamaanavare
Yesuve (2) neer aalosanaikkarththar

Nallavar sarva vallamai udaiyavar
Sonnadhai seithu mudipavar

Ennai endrum kaividadhavar
Periyavar o… azhagil sirandhavar

Irakkaththil aisuvriyam ullavar
Senagalin devane parisuththar

(Unga) anbu podhum, unga kirubai podhum
Unga dhayavu podhum Yesuve-4

Unnathar Neer Oruvarae Lyrics Song Chords PPT - உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர் Lyrics in English (Tanglish)

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்
வானங்களை ஞானமாக படைத்தவர்
Unnathar neer oruvare uyarnthavar
Vaanangalai gnanamaaga padaiththavar

நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்
முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்
Natchathirangal peyar solli azhaiththavar
Mun kuriththavar thaayin karppaththil kandhavar

பெயர் சொல்லி என்னை அழைத்தவர்
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
Peyar solli ennai azhaiththavar
Ullangaiyil ennai varainththavar

இயேசுவே (2) நீர் அதிசயமானவரே
இயேசுவே (2) நீர் ஆலோசனைக்கர்த்தரே
Yesuve (2) neer adhisayamaanavare
Yesuve (2) neer aalosanaikkarththar

நல்லவர் சர்வ வல்லமை உடையவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
Nallavar sarva vallamai udaiyavar
Sonnadhai seithu mudipavar

என்னை என்றும் கைவிடாதவர்
பெரியவர் ஓ.. அழகில் சிறந்தவர்
Ennai endrum kaividadhavar
Periyavar o… azhagil sirandhavar

இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்
சேனைகளின் தேவனே பரிசுத்தர்
Irakkaththil aisuvriyam ullavar
Senagalin devane parisuththar

(உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும்
உங்க தயவு போதும் இயேசுவே-4
(Unga) anbu podhum, unga kirubai podhum
Unga dhayavu podhum Yesuve-4

Unnathar Neer Oruvarae Lyrics Song Chords PPT - உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர் Lyrics in English (Song Meaning)

உன்னதர் நீர் ஒருவரே உயர்ந்தவர்
வானங்களை ஞானமாக படைத்தவர்
You alone are the exalted One
Who created the heavens with wisdom

நட்சத்திரங்கள் பெயர் சொல்லி அழைத்தவர்
முன் குறித்தவர் தாயின் கர்ப்பத்தில் கண்டவர்
You called the stars by name
You saw me even in my mother’s womb

பெயர் சொல்லி என்னை அழைத்தவர்
உள்ளங்கையில் என்னை வரைந்தவர்
You called my name and drew me near
You inscribed me within Your heart

இயேசுவே (2) நீர் அதிசயமானவரே
இயேசுவே (2) நீர் ஆலோசனைக்கர்த்தரே
Jesus, You are wonderful (2)
Jesus, You are the Counselor (2)

நல்லவர் சர்வ வல்லமை உடையவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
You are good, possessing all power
You accomplish what You promise

என்னை என்றும் கைவிடாதவர்
பெரியவர் ஓ.. அழகில் சிறந்தவர்
You never abandon me
You are great, the most beautiful One

இரக்கத்தில் ஐசுவரியம் உள்ளவர்
சேனைகளின் தேவனே பரிசுத்தர்
Full of mercy and glory
Holy Lord of the heavenly hosts

(உங்க) அன்பு போதும் உங்க கிருபை போதும்
உங்க தயவு போதும் இயேசுவே-4
Your love is enough, Your grace is enough
Your mercy is enough, Jesus-4

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create