உன்னதர் உமது நாமம்
உம் நாமத்தை புகழுவேன்
உன்னதர் இயேசு நாமம்
உம் நாமத்தில் மகிழுவேன்
அல்லேலூயா அல்லேலூயா (4)
ஏல்ஷடாய் என்னும் நாமம் அது
சர்வ வல்ல நாமம் -2
தலைமுறை தலைமுறை இருக்கும் நாமம்
யேகோவா நாமமே -2
2 ஏல்ரோயி என்னும் நாமம் அது
என்னைக் காண்கின்ற நாமம்
விண்ணிலிருந்து என்னை
நோக்கிப் பார்த்து விசாரிக்கும் நாமம்
இம்மானுவேலின் நாமம் என்
கூடவே இருக்கும் நாமம்
இதுவரை வரை எனக்கு உதவியாயிருந்த
எபினேசர் என்னும் நாமம்
Unnathar umathu Naamam lyrics songs, Unnathar umathu Naamam song lyrics, Unnathar umathu Naamam Lyrics Song Chords PPT -உன்னதர் உமது நாமம் உம்
Sign in to access this feature Sign Up
Unnathar umadhu naamam
Um naamathai pugazhuven
Unnathar Yesu naamam
Um naamathil magizhuven
Hallelujah Hallelujah
El Shaddai ennum naamam adhu
Sarva valla naamam
Thalaimurai thalaimurai irukkum naamam
Yehova naamame
El Roi ennum naamam adhu
Ennai kaangindra naamam
Vinnilirundhu ennai nokki paarthu
Vishaarikkum naamam
Immanuvelin naamam
En koodave irukkum naamam
Ithuvarai enakku uthaviyai irundha
Ebenezer ennum naamam
உன்னதர் உமது நாமம்
உம் நாமத்தை புகழுவேன்
Unnathar umadhu naamam
Um naamathai pugazhuven
உன்னதர் இயேசு நாமம்
உம் நாமத்தில் மகிழுவேன்
Unnathar Yesu naamam
Um naamathil magizhuven
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah
ஏல்ஷடாய் என்னும் நாமம் அது
சர்வ வல்ல நாமம்
El Shaddai ennum naamam adhu
Sarva valla naamam
தலைமுறை தலைமுறை இருக்கும் நாமம்
யேகோவா நாமமே
Thalaimurai thalaimurai irukkum naamam
Yehova naamame
ஏல்ரோயி என்னும் நாமம் அது
என்னைக் காண்கின்ற நாமம்
El Roi ennum naamam adhu
Ennai kaangindra naamam
விண்ணிலிருந்து என்னை நோக்கிப் பார்த்து
விசாரிக்கும் நாமம்
Vinnilirundhu ennai nokki paarthu
Vishaarikkum naamam
இம்மானுவேலின் நாமம்
என் கூடவே இருக்கும் நாமம்
Immanuvelin naamam
En koodave irukkum naamam
இதுவரை எனக்கு உதவியாயிருந்த
எபினேசர் என்னும் நாமம்
Ithuvarai enakku uthaviyai irundha
Ebenezer ennum naamam
உன்னதர் உமது நாமம்
உம் நாமத்தை புகழுவேன்
O Most High, Your name
I will praise Your name
உன்னதர் இயேசு நாமம்
உம் நாமத்தில் மகிழுவேன்
The name of Jesus is exalted
In Your name I will rejoice
அல்லேலூயா அல்லேலூயா
Praise the Lord, Hallelujah
ஏல்ஷடாய் என்னும் நாமம் அது
சர்வ வல்ல நாமம்
El Shaddai is that name
The all-powerful name
தலைமுறை தலைமுறை இருக்கும் நாமம்
யேகோவா நாமமே
A name for all generations
The name Jehovah
ஏல்ரோயி என்னும் நாமம் அது
என்னைக் காண்கின்ற நாமம்
El Roi is that name
The God who sees me
விண்ணிலிருந்து என்னை நோக்கிப் பார்த்து
விசாரிக்கும் நாமம்
From heaven He looks upon me
And cares for me
இம்மானுவேலின் நாமம்
என் கூடவே இருக்கும் நாமம்
Immanuel is the name
Who is always with me
இதுவரை எனக்கு உதவியாயிருந்த
எபினேசர் என்னும் நாமம்
Ebenezer is the name
Who has helped me till now
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List