உன்னதரே உயர்ந்தவரே
ஓய்வின்றி உம் நாமம் பாடிடுவேன்
வல்லவரே நல்லவரே
நாள் தோறும்: உம் நாமம் பாடிடுவேன்-2
யேகோவாயீரே நீரே என்றும்
என் தேவை எல்லாம் சந்திப்பீர் -2
2. யேகோவா ஷாலோம் நீரே என்றும்
எனக்கு சமாதானமே
3. யேகோவா நிசி நீரே என்றும்
எனக்கு ஜெயம் தருவீர்
4. யேகோவா ஷம்மா நீரே என்றும்
என்னோடே இருப்பவரே
unnatharae uyarnthavarae lyrics songs, unnatharae uyarnthavarae song lyrics, unnatharae uyarnthavarae Lyrics Song Chords PPT -உன்னதரே உயர்ந்தவரே
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List