Unnathathin Aaviyae uyirppikka Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே

உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே
வல்லமையாக என்னில் இறங்கிடுமே

அல்லேலூயா அல்லேலூயா (4)

1. எலியாவின் அபிஷேகம்
இரட்டிப்பாய் தந்திடுமே - ஆவியின்
வரங்களினால் என்னை நிரப்பிடுமே

2. அக்கினியின் அபிஷேகம் என் மேல்
இறங்கட்டுமே - தேசத்தின்
ஜனங்கள் மேல் பற்றி எரியட்டுமே

3. உலர்ந்த எலும்புகளை
உயிர்பிக்க செய்திடுமே
அக்கினியின் அபிஷேகத்தால்
ஒரு சேனையாய் எழும்பிடுமே

Unnathathin Aaviyae uyirppikka lyrics songs, Unnathathin Aaviyae uyirppikka song lyrics, Unnathathin Aaviyae uyirppikka Lyrics Song Chords PPT -உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே

Sign in to access this feature Sign Up

Unnathathin Aaviyae uyirppikka Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே Lyrics in English

Unnathaththin aaviye uyirppikkum aaviye
Vallamaiyaaga ennil irangidume

Alleluya alleluya (4)

Eliyaavin abishegam
Irattippaai thandhidume – aaviyin
Varangalinaal ennai nirappidume

Akkiniyin abishegam en mel
Irangattume – desaththin
Janangal mel patri eriyattume

Ularndha elumbugalai
Uyirppikka seidhidume
Akkiniyin abishegatthaal
Oru senaiyaai ezhumbidume

Unnathathin Aaviyae uyirppikka Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே Lyrics in English (Tanglish)

உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே
வல்லமையாக என்னில் இறங்கிடுமே
Unnathaththin Aaviye Uyirppikkum Aaviye
Vallamaiyaaga Ennil Irangidume

அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya

எலியாவின் அபிஷேகம்
இரட்டிப்பாய் தந்திடுமே - ஆவியின்
வரங்களினால் என்னை நிரப்பிடுமே
Eliyaavin Abishegam
Irattippaai Thandhidume - Aaviyin
Varangalinaal Ennai Nirappidume

அக்கினியின் அபிஷேகம் என் மேல்
இறங்கட்டுமே - தேசத்தின்
ஜனங்கள் மேல் பற்றி எரியட்டுமே
Akkinyin Abishegam En Mel
Irangattume - Desaththin
Janangal Mel Patri Eriyattume

உலர்ந்த எலும்புகளை
உயிர்பிக்க செய்திடுமே
அக்கினியின் அபிஷேகத்தால்
ஒரு சேனையாய் எழும்பிடுமே
Ularndha Elumbugalai
Uyirppikka Seydhidume
Akkinyin Abishegaththaal
Oru Senaiyaai Ezhumbidume

Unnathathin Aaviyae uyirppikka Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே Lyrics in English (Song Meaning)

உன்னதத்தின் ஆவியே உயிர்ப்பிக்கும் ஆவியே
வல்லமையாக என்னில் இறங்கிடுமே
Spirit of the Most High, Life-giving Spirit
Come down upon me in power

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

எலியாவின் அபிஷேகம்
இரட்டிப்பாய் தந்திடுமே - ஆவியின்
வரங்களினால் என்னை நிரப்பிடுமே
Grant me the anointing of Elijah
Double portion give to me – of the Spirit
Fill me with Your spiritual gifts

அக்கினியின் அபிஷேகம் என் மேல்
இறங்கட்டுமே - தேசத்தின்
ஜனங்கள் மேல் பற்றி எரியட்டுமே
Let the anointing of fire
Fall upon me – and upon the nation
Let it spread and burn among the people

உலர்ந்த எலும்புகளை
உயிர்பிக்க செய்திடுமே
அக்கினியின் அபிஷேகத்தால்
ஒரு சேனையாய் எழும்பிடுமே
Make the dry bones
Come alive again
By the anointing of fire
Let them rise as a mighty army

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create