Unnathathin Aviye Unthan Pakthar Ullathil Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உந்தன் பக்தர் உள்ளத்தில்

உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் - 2

பல விதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி யாஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் - 2

தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் - 2

இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதிநிச்சயம் - 2

தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழிகாட்டியே - 2

Unnathathin Aviye Unthan Pakthar Ullathil lyrics songs, Unnathathin Aviye Unthan Pakthar Ullathil song lyrics, Unnathathin Aviye Unthan Pakthar Ullathil Lyrics Song Chords PPT -உன்னதத்தின் ஆவியே உந்தன் பக்தர் உள்ளத்தில், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unnathathin Aviye Unthan Pakthar Ullathil Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உந்தன் பக்தர் உள்ளத்தில் Lyrics in English

Uththamamaai mun sella uthavi seyyum Yehovaa
Ookkamathaik kaividaamal kaaththukolla uthavum - 2

Pala vithamaam sothanaigal ulagathil emai varuththum
Saaththaanin akkini yaasthirangal ennaa neraththil thaakkum - 2

Theermaanangal thorkaa vannam kaaththukolla uthavum
Nermaiyaaga vaakkai kaakka vazhi vaguththarul vendum - 2

Ivvulaga maayaapuri azhiya povathu nichchayam
Ratchagane neer raajaavaaga varuvathu athinichchayam - 2

Thootharodu paadalodu paralogil naan ulaava
Kirubai seyyum Yesu Devaa unmai vazhikaattiye - 2

Unnathathin Aviye Unthan Pakthar Ullathil Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உந்தன் பக்தர் உள்ளத்தில் Lyrics in English (Tanglish)

உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும்
Uththamamaai mun sella uthavi seyyum Yehovaa
Ookkamathaik kaividaamal kaaththukolla uthavum

பல விதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி யாஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும்
Pala vithamaam sothanaigal ulagathil emai varuththum
Saaththaanin akkini yaasthirangal ennaa neraththil thaakkum

தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும்
Theermaanangal thorkaa vannam kaaththukolla uthavum
Nermaiyaaga vaakkai kaakka vazhi vaguththarul vendum

இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதிநிச்சயம்
Ivvulaga maayaapuri azhiya povathu nichchayam
Ratchagane neer raajaavaaga varuvathu athinichchayam

தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழிகாட்டியே
Thootharodu paadalodu paralogil naan ulaava
Kirubai seyyum Yesu Devaa unmai vazhikaattiye

Unnathathin Aviye Unthan Pakthar Ullathil Lyrics Song Chords PPT - உன்னதத்தின் ஆவியே உந்தன் பக்தர் உள்ளத்தில் Lyrics in English (Song Meaning)

உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் - 2
Jehovah helps us to move forward in righteousness.
He helps us keep our courage without giving up.

பல விதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி யாஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் - 2
Many kinds of trials in this world trouble us.
Satan’s fiery weapons attack us at unexpected times.

தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் - 2
Help us so that our decisions will not fail.
Guide us to keep our word with honesty.

இவ்வுலக மாயாபுரி அழியப் போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதிநிச்சயம் - 2
This world of illusion will surely pass away.
Savior, it is certain that You will come as King.

தூதரோடு பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழிகாட்டியே - 2
With angels and songs I will walk in heaven.
Jesus God of grace, You are the true guide.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create