உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே, அருள் தந்து காவுமே.
முந்துமானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே.
மதி மயக்குதே; பேயும் மன தியக்குதே,
அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதே;
சத்ய ஆவியைச் சீடர்க் கித்தரை விட,
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே.
பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே,
தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாச மாகவே அருள், நேச தேவனே.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில், tamil christian devotional songs,Keerthanai songs, unthan aaviyae songs, unthan aaviyae songs lyrics
Sign in to access this feature Sign Up
Unthan Aaviye, swami, endran meethinil
Vanthu serave, arul thanthu kaavume.
Mundhumanidar vinai thantha saabamum
Ninthai yaavume pada vantha Yesuve.
Mathi mayakkuthe; peyum mana thiyakkuthe,
Adhigamaai kadal alai araindhu paayuthe.
Sathya Aaviyaai seedarkku itharai vida
Siththamaai urai puri Nithya Devaney.
Penthecost enum maa sirandha naalile
Vindhai Aaviyin arul thantha nermaiye.
Thaasan yaanume pugazh veesum vaaimaiye
Vaasa maagave arul, Nesa Devane.
உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே, அருள் தந்து காவுமே.
Unthan Aaviye, Swami, endran meethinil vanthu serave, arul thanthu kaavume.
முந்துமானிடர் வினை தந்த சாபமும் நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே.
Mundhumanidar vinai thantha saabamum ninthai yaavume pada vantha Yesuve.
மதி மயக்குதே; பேயும் மன தியக்குதே, அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதே.
Mathi mayakkuthe; peyum mana thiyakkuthe, adhigamaai kadal alai araindhu paayuthe.
சத்திய ஆவியைச் சீடர்க் கித்தரை விட சித்தமாய் உரை புரி நித்ய தேவனே.
Sathya Aaviyaai seedarkku itharai vida siththamaai urai puri Nithya Devaney.
பெந்தேகோஸ் தெனும் மா சிறந்த நாளிலே விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே.
Penthecost enum maa sirandha naalile vindhai Aaviyin arul thantha nermaiye.
தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே வாச மாகவே அருள் நேச தேவனே.
Thaasan yaanume pugazh veesum vaaimaiye vaasa maagave arul, Nesa Devane.
உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே, அருள் தந்து காவுமே.
O Lord, let Your Spirit come upon me and fill me, granting grace and protection.
முந்துமானிடர் வினை தந்த சாபமும் நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே.
O Jesus, You came bearing all the curses and shame caused by human sin.
மதி மயக்குதே; பேயும் மன தியக்குதே, அதிகமாய்க் கடல் அலை அறைந்து பாயுதே.
My mind is troubled, and evil disturbs my heart, like mighty waves of the sea crashing fiercely.
சத்திய ஆவியைச் சீடர்க் கித்தரை விட சித்தமாய் உரை புரி நித்ய தேவனே.
O Eternal God, clearly reveal the Holy Spirit of truth to Your disciples with understanding.
பெந்தேகோஸ் தெனும் மா சிறந்த நாளிலே விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே.
On the great day called Pentecost, You graciously poured out the wondrous gift of the Holy Spirit.
தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே வாச மாகவே அருள் நேச தேவனே.
Even I, Your servant, proclaim Your glory in truth; dwell within me, O loving God, with Your grace.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List