Unthan Maga Parisutha Lyrics Song Chords PPT - உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும் (2)
உம் பரிசுத்த இரத்தத்தினாலே
என்னை கழுவிடும்
உம் பரிசுத்த இரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிரப்பிடும் (2)
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிரப்பிடும் (2)

Unthan Maga Parisutha lyrics songs, Unthan Maga Parisutha song lyrics, Unthan Maga Parisutha Lyrics Song Chords PPT -உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே

Sign in to access this feature Sign Up

Unthan Maga Parisutha Lyrics Song Chords PPT - உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Lyrics in English

Undhan maha parisuththa sthalaththukkullē
Ennaiyum azhaiththu sellum

Um parisuththa raththaththinaalē
Ennai kazhuvidum

Um parisuththa raththaththinaalē
Thooymai aakkidum
Ullē azhaiththu sellum
Um prasannaththaal nirappidum

Um magimai kaanbiththidum
Ummai pōl maatridum

Unthan Maga Parisutha Lyrics Song Chords PPT - உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Lyrics in English (Tanglish)

உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்
Undhan maha parisuththa sthalaththukkullē
Ennaiyum azhaiththu sellum

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்
Um parisuththa raththaththinaalē
Ennai kazhuvidum

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
Um parisuththa raththaththinaalē
Thooymai aakkidum
Ullē azhaiththu sellum
Um prasannaththaal nirappidum

உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்
Um magimai kaanbiththidum
Ummai pōl maatridum

Unthan Maga Parisutha Lyrics Song Chords PPT - உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளே Lyrics in English (Song Meaning)

உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்
Into Your most holy sanctuary,
Draw me also and lead me in.

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்
By Your holy blood,
Wash me clean.

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
By Your holy blood,
Make me pure.
Draw me into Your presence,
Fill me with Your presence.

உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்
Reveal Your glory to me,
Transform me to be like You.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create