உந்தன் நாமம் உயர்த்துவேன்
துதிகள் பாடி மகிழ்ந்திடுவேன்
எந்தன் வாழ்வில் நிறைந்தவர் நீரே
மீட்க வந்தீர் மகிந்திடுவேனே
பாதை காட்டிடவே பூவில் வந்தீரே
சிலுவை சென்றவரே நாடி வந்தேனே
சாவை வென்றவரே உயிர்த்தெழுந்தவரே
உந்தன் நாமம் உயர்த்துவேன்
Unthan Naamam Uyarththuven lyrics songs, Unthan Naamam Uyarththuven song lyrics, Unthan Naamam Uyarththuven Lyrics Song Chords PPT - உந்தன் நாமாம் உயர்த்துவேன்
Sign in to access this feature Sign Up
Unthan Naamam Uyarththuven
Thuthigal Paadi Magizhndiduven
Enthan Vazhvil Niraindhavar Neere
Meetka Vanthir Magizhndiduvene
Paadhai Kaattidave Bhuvil Vanthire
Siluvai Sendravare Naadi Vanthene
Saavai Vendravare Uyirthezhundhavare
Unthan Naamam Uyarththuven
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List