Unthan Paadham Saranadainthen Lyrics Song Chords PPT - உந்தன் பாதம் சரணடைந்தேன்

உந்தன் பாதம் சரணடைந்தேன்
என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா (2)
கருணை தனை உருவாகவே
கொண்ட இயேசு மகா ராஜனே

1. பொருள் தேடி அலைந்த காலங்களில்
மெய்ப்பொருள் உம்மை மறந்து போனேன்
அருள் வேண்டும் எந்தன் பிரார்த்தனையை
கேட்டு பதில் தாரும் என் இயேசுவே
ஒளியான நாதா ஒளி வீசச் செய்யும்
எளிதான என் ஜெப வேண்டுதலில்

2. ஆவியின் வரங்கள் வேண்டுகிறேன்
குறைவான எந்தன் வாழ்க்கையிலே
பூமியின் வரங்கள் வேண்டாமையா
நிலையற்ற இந்த ஜீவியத்தில்
ஆத்மாவில் வாரும் ஆத்மாவைத் தாரும்
வருகை வரும் அந்த நாள் வரைக்கும்

Unthan Paadham Saranadainthen lyrics songs, Unthan Paadham Saranadainthen song lyrics, Unthan Paadham Saranadainthen Lyrics Song Chords PPT - உந்தன் பாதம் சரணடைந்தேன்

Sign in to access this feature Sign Up

Unthan Paadham Saranadainthen Lyrics Song Chords PPT - உந்தன் பாதம் சரணடைந்தேன் Lyrics in English

Undhan paadham saranadainthen
Ennai yetruk kollum deva (2)
Karunai thanai uruvaagave
Konda Yesu maha raajanae

1.Porul thedi alaintha kaalangalil
Meipporul ummai maranthu ponen
Arul vendum endhan praarthanaiyai
Kettu badhil thaarum en Yesuvae
Oliyaana naadha oli veesa seiyum
Elidhaana en jeba venduthalil

2.Aaviyin varangal vendugiren
Kuraivaana endhan vaazhkaiyile
Boomiyin varangal vendaamaiyaa
Nilaiyattra indha jeeviyathil
Aathmaavil vaarum aathmaavai thaarum
Varugai varum andha naal varaikkum

Unthan Paadham Saranadainthen Lyrics Song Chords PPT - உந்தன் பாதம் சரணடைந்தேன் Lyrics in English (Tanglish)

உந்தன் பாதம் சரணடைந்தேன்
என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா (2)
Undhan paadham saranadainthen
Ennai yetruk kollum deva (2)

கருணை தனை உருவாகவே
கொண்ட இயேசு மகா ராஜனே
Karunai thanai uruvaagave
Konda Yesu maha raajanae

1.பொருள் தேடி அலைந்த காலங்களில்
மெய்ப்பொருள் உம்மை மறந்து போனேன்
Porul thedi alaintha kaalangalil
Meipporul ummai maranthu ponen

அருள் வேண்டும் எந்தன் பிரார்த்தனையை
கேட்டு பதில் தாரும் என் இயேசுவே
Arul vendum endhan praarthanaiyai
Kettu badhil thaarum en Yesuvae

ஒளியான நாதா ஒளி வீசச் செய்யும்
எளிதான என் ஜெப வேண்டுதலில்
Oliyaana naadha oli veesa seiyum
Elidhaana en jeba venduthalil

2.ஆவியின் வரங்கள் வேண்டுகிறேன்
குறைவான எந்தன் வாழ்க்கையிலே
Aaviyin varangal vendugiren
Kuraivaana endhan vaazhkaiyile

பூமியின் வரங்கள் வேண்டாமையா
நிலையற்ற இந்த ஜீவியத்தில்
Boomiyin varangal vendaamaiyaa
Nilaiyattra indha jeeviyathil

ஆத்மாவில் வாரும் ஆத்மாவைத் தாரும்
வருகை வரும் அந்த நாள் வரைக்கும்
Aathmaavil vaarum aathmaavai thaarum
Varugai varum andha naal varaikkum

Unthan Paadham Saranadainthen Lyrics Song Chords PPT - உந்தன் பாதம் சரணடைந்தேன் Lyrics in English (Song Meaning)

உந்தன் பாதம் சரணடைந்தேன்
என்னை ஏற்றுக் கொள்ளும் தேவா (2)
I have surrendered at Your feet, O Lord
Accept me, O God (2)

கருணை தனை உருவாகவே
கொண்ட இயேசு மகா ராஜனே
You are the Lord Jesus, the Great King who is the very embodiment of mercy

1.பொருள் தேடி அலைந்த காலங்களில்
மெய்ப்பொருள் உம்மை மறந்து போனேன்
In the times I wandered seeking worldly things, I forgot You, the true meaning

அருள் வேண்டும் எந்தன் பிரார்த்தனையை
கேட்டு பதில் தாரும் என் இயேசுவே
Hear my prayer that seeks Your grace and answer me, O Jesus

ஒளியான நாதா ஒளி வீசச் செய்யும்
எளிதான என் ஜெப வேண்டுதலில்
O Lord of light, let Your light shine in my simple prayers

2.ஆவியின் வரங்கள் வேண்டுகிறேன்
குறைவான எந்தன் வாழ்க்கையிலே
I ask for the gifts of the Spirit in my lacking life

பூமியின் வரங்கள் வேண்டாமையா
நிலையற்ற இந்த ஜீவியத்தில்
I do not desire earthly gifts in this temporary life

ஆத்மாவில் வாரும் ஆத்மாவைத் தாரும்
வருகை வரும் அந்த நாள் வரைக்கும்
Come into my spirit and give me Your Spirit until the day of Your coming

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create