unthan Pugazh paada‌vae Lyrics Song Chords PPT - உந்தன் புகழ் பாடவே

உந்தன் புகழ் பாடவே என்
உள்ளம் என்றும் ஏங்குதே-2
நீர் நல்லவர் வல்லவர் (2)

1. உம் அன்பின் இரக்கம் கண்டேன் -2
சாந்தம் மிகுந்த கிருபையும் கண்டேன்-2

2. நன்மைகள் காணச் செய்தீர்
கயில் புதிய பெலனும் ஜீவன் தந்தீர்

3. உம் வல்ல செயல்கள் சொல்வேன்
துதிகள் என்றும் பாடி மகிழ்வேன்

unthan Pugazh paada‌vae lyrics songs, unthan Pugazh paada‌vaei song lyrics , unthan Pugazh paada‌vae Lyrics Song Chords PPT - உந்தன் புகழ் பாடவே

Sign in to access this feature Sign Up

unthan Pugazh paada‌vae Lyrics Song Chords PPT - உந்தன் புகழ் பாடவே Lyrics in English

Undhan pugazh paadave en ullam endrum yengudhe
Neer nallavar vallavar (2)

1. Um anbin irakkam kanden
Saantham migundha kirubaiyum kanden

2. Nanmaigal kaana seidheer
Kaiyil pudhiya belanum jeevan thandheer

3. Um valla seyalgal solven
Thuthigal endrum paadi magizhven

unthan Pugazh paada‌vae Lyrics Song Chords PPT - உந்தன் புகழ் பாடவே Lyrics in English (Tanglish)

உந்தன் புகழ் பாடவே என் உள்ளம் என்றும் ஏங்குதே
நீர் நல்லவர் வல்லவர்
Undan pugazh paadave en ullam endrum yengudhe
Neer nallavar vallavar

1. உம் அன்பின் இரக்கம் கண்டேன்
சாந்தம் மிகுந்த கிருபையும் கண்டேன்
Um anbin irakkam kanden
Saantham migundha kirubaiyum kanden

2. நன்மைகள் காணச் செய்தீர்
கையில் புதிய பெலனும் ஜீவன் தந்தீர்
Nanmaigal kaana seitheer
Kaiyil pudhiya belanum jeevan thantheer

3. உம் வல்ல செயல்கள் சொல்வேன்
துதிகள் என்றும் பாடி மகிழ்வேன்
Um valla seyalgal solven
Thuthigal endrum paadi magizhven

unthan Pugazh paada‌vae Lyrics Song Chords PPT - உந்தன் புகழ் பாடவே Lyrics in English (Song Meaning)

உந்தன் புகழ் பாடவே என் உள்ளம் என்றும் ஏங்குதே
நீர் நல்லவர் வல்லவர் (2)
My heart always longs to sing Your praise
You are good and mighty (2)

1. உம் அன்பின் இரக்கம் கண்டேன்
சாந்தம் மிகுந்த கிருபையும் கண்டேன்
I have seen Your loving mercy
And Your abundant grace full of peace

2. நன்மைகள் காணச் செய்தீர்
கையில் புதிய பெலனும் ஜீவன் தந்தீர்
You made me see Your goodness
You gave me new strength and life in my hands

3. உம் வல்ல செயல்கள் சொல்வேன்
துதிகள் என்றும் பாடி மகிழ்வேன்
I will speak of Your mighty works
I will always sing praises and rejoice

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create