Unthan Samugam Enakkananthame Song Lyrics Chords PPT-உந்தன் சமூகம் எனக்கானந்தமே

உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்

நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
உம்மையன்றி யாருமில்லை

கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனது
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு

என் தனிமை நேரங்களில்
துணையாய் வந்தீரே
எந்தன் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றினீர்

என் வாழ்க்கையில் யாருமில்லா
அனாதை ஆனேனே
நான் உண்டு உன் துணையே
என்றீரே என் இயேசுவே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, உந்தன் சமூகம் எனக்கானந்தமே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Wesleymaxwell songs, wesley maxwell songs lyrics, ezhuputhalea engal vaanjai Vol1 songs, ezhuputhalea engal vaanjai Vol1 songs lyrics, unthan samugam enakkananthame songs, unthan samugam enakkananthame songs lyrics

Sign in to access this feature Sign Up

Unthan Samugam Enakkananthame Song Lyrics Chords PPT-உந்தன் சமூகம் எனக்கானந்தமே Lyrics in English

Undhan samugam enakk aanandhame
Undhan paadhathai endrum muththam seiven

Neere podhum
Neere podhum en vaazhvile
Ummaiyanri yaarumillai

Kanneerin vaazhkkaiye
En vaazhkkai aanadhu
Endhan kanneerai thudaippadhu
Neeranri yaarundu

En thanimai nerangalil
Thunaiyaai vandheere
Endhan vedhanai nerathil
Um vaarththaiyaal thetrineer

En vaazhkkaiyil yaarumillaa
Anaadhai aanene
Naan undu un thunaiye
Endreere en Yesuve

Unthan Samugam Enakkananthame Song Lyrics Chords PPT-உந்தன் சமூகம் எனக்கானந்தமே Lyrics in English (Tanglish)

உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
Undhan samugam enakk aanandhame
Undhan paadhathai endrum muththam seiven

நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
Neere podhum
Neere podhum en vaazhvile

உம்மையன்றி யாருமில்லை
கண்ணீரின் வாழ்க்கையே
Ummaiyanri yaarumillai
Kanneerin vaazhkkaiye

என் வாழ்க்கை ஆனது
எந்தன் கண்ணீரை துடைப்பது
En vaazhkkai aanadhu
Endhan kanneerai thudaippadhu

நீரன்றி யாருண்டு
என் தனிமை நேரங்களில்
Neeranri yaarundu
En thanimai nerangalil

துணையாய் வந்தீரே
எந்தன் வேதனை நேரத்தில்
Thunaiyaai vandheere
Endhan vedhanai nerathil

உம் வார்த்தையால் தேற்றினீர்
என் வாழ்க்கையில் யாருமில்லா
Um vaarththaiyaal thetrineer
En vaazhkkaiyil yaarumillaa

அனாதை ஆனேனே
நான் உண்டு உன் துணையே
Anaadhai aanene
Naan undu un thunaiye

என்றீரே என் இயேசுவே
Endreere en Yesuve

Unthan Samugam Enakkananthame Song Lyrics Chords PPT-உந்தன் சமூகம் எனக்கானந்தமே Lyrics in English (Song Meaning)

உந்தன் சமூகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
Your presence is my joy
I will always kiss Your feet

நீரே போதும்
நீரே போதும் என் வாழ்விலே
You alone are enough
You alone are enough in my life

உம்மையன்றி யாருமில்லை
கண்ணீரின் வாழ்க்கையே
There is no one besides You
My life became a life of tears

என் வாழ்க்கை ஆனது
எந்தன் கண்ணீரை துடைப்பது
My life has become this way
Who else can wipe my tears

நீரன்றி யாருண்டு
என் தனிமை நேரங்களில்
Who is there besides You
In my lonely times

துணையாய் வந்தீரே
எந்தன் வேதனை நேரத்தில்
You came as my companion
In my times of pain

உம் வார்த்தையால் தேற்றினீர்
என் வாழ்க்கையில் யாருமில்லா
With Your word You comforted me
When I had no one in my life

அனாதை ஆனேனே
நான் உண்டு உன் துணையே
I became like an orphan
But You said, “I am with you”

என்றீரே என் இயேசுவே
You said so, my Jesus

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create